உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு திரு விக்கி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2020

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு விக்கி அவர்கள் உற்றார் , உறவுகளுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
கீழ் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் வாழ்த்துக்கள் இணைக்கப்பட்டள்ளது
பிறந்தநாளைக்கொண்டாடும் எமது அமைப்பின் உறுப்பினர் திரு விக்கி அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.