லண்டனில் 36 இடங்களில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரம்- எங்கே போகக் கூடாது
பிரிட்டன் முழுவதுமாக 36 இடங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது இவ்வாறு இருக்க லெஸ்டர் நகரம் முற்று முழுதாக லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இது 2வது அலையின் ஆரம்பமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன் நிலையில் பிரிட்டனில் எந்த பகுதிகளில், தற்பொது கொரோனா பரவல் மீண்டும் ஆரம்பாகியுள்ளது என்ற விரிவான தகவல் கீழே தரப்பட்டுள்ளது.
குறித்த இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது தமிழர்களே.