இறுதிப் பயிற்சி சேனையூர் மத்திய கல்லூரியில் நிறைவு பெற்றது..
நாம் ௭மது ௮ங்கத்தவர்கள் விசேடமாக நன்றிகள் ௨பதலைவர் திருமதி. ஜெயசிறி. இவரின் மூலமே ௭மக்கு இந்நிகழ்வுக்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ௮த்துடன் நிகழ்வு நடைபெற்ற 05 நாட்களும் தனது...
நாம் ௭மது ௮ங்கத்தவர்கள் விசேடமாக நன்றிகள் ௨பதலைவர் திருமதி. ஜெயசிறி. இவரின் மூலமே ௭மக்கு இந்நிகழ்வுக்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ௮த்துடன் நிகழ்வு நடைபெற்ற 05 நாட்களும் தனது...
ஏழாலை தெற்க்கு மயிலங்காட்டைச்சேர்ந்த(திருச்செல்வம்-குணநாயகி)இவர் காலச்சென்ற நாகலிங்கம்,சின்னப்பிள்ளையின் மகளும்திருச்செல்வத்தின்(அருமை)அன்பு மனைவியும் பிரபாகரன்(பிரான்ஸ்)கேதாரம்(சுவிஸ்) கிருபாகரன்(இலங்கை)ஆகியோரின் தாயாரும் ,பத்மநாதன்,கமலநாயகி ஜெகநாயகி,தனநாயகி,சிவநாயகி இந்திரநாதன்(பிரான்ஸ்)காலஞ்சென்ற யோகநாதன் தவநாதன்(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்...
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ்,...
குருந்தூர்மலையில் கல்கமுவ சந்தபோதி தேரர், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றக் கட்டளையை மீறி புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்,...
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது....
யேர்மனி காஸ்ரொப் நகரில் வாழ்ந்து வரும் சிராணி விஐயகுமார் அவர்கள்இன்று தனது பிறந்தாளை அப்பா, அம்மா, ர் சகோதரர் களுடனும், உற்றார், உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் ....
யாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்றைய...
டென்மார்க் நாட்டுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை சிறிய குழுவினர்...
இத்தாலியின் தெற்கு பிராந்திரமான புக்லியாவில் நான்காவது மாபியாக்கள் என அழைக்கப்படும் சொசைட்டா ஃபொஜியானா "Societa foggiana" என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 80 பேரை இத்தாலிய காவல்துறையினர் கைது...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம்...
கறுப்பு யூலை தமிழினப் படுகொலையின் நினைவேந்தல்கள் இன்று பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10,டவுனின் தெருவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்று...
கிறீஸ் (கிரேக்கம்) நாட்டில் அமைந்துள்ள தீவான ரோட்ஸில் ஐந்தாவது நாளாக எரியும் பொிய காட்டுத் தீயாால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 2,000 பேர் கடல் வழியாக வெளியேற்றப்பட்டனர்....
இனவாதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கறுப்பு ஜூலை இனக் கலவரத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதிக்கோரியும், படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுக்கூறும் நிகழ்வு பொரளையில் நடைபெற்றுள்ளது. எனினும் நினைவேந்தலில்...
உண்மைகளைப் பேசலாமா? ஈழத்தமிழர்களாகிய நாம் அரசஅறிவியலில் யுத்தம் செய்தோமா இந்தியாவிடம்? 1983 ல் ஆயுதப் போராட்ட பயிற்சி கேட்டோம் 1986 வரை இந்தியாவில் குறிப்பாக முடிவெடுக்கும் டெல்லியில்...
டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டு...
சட்ட விரோதமான முறையில் அமுல்படுத்தாமல் வைத்திருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை நடத்தவும் இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக்...
இந்தியாவுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தார். ஜனாதிபதி மற்றும் அவரோடு சென்ற...
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...
போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புதினைக் கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போரின்போது போர்க் குற்றம் புரிந்ததாக புதின் மீது குற்றச்சாட்டு எழுந்தது....