November 21, 2024

Monat: Juni 2023

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்: 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன்...

தொலைந்துபோனதமிழ்க் கிராமங்கள்.

தொலைந்துபோனதமிழ்க் #கிராமங்கள். அனுராதபுர மாவட்டத்தின் பண்டைய தமிழ்க் கிராமங்கள் பற்றிய ஓர் ஆய்வு-பகுதி 1 சில வருடங்களுக்கு முன்பு அனுராதபுர மாவட்டத்தில் சிவ பூமியின் சுவடுகளைத் தேடி...

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என பல்கலை தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.  தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம்...

பலாலியிலிருந்து ஏழு நாளும் பறப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்...

ஊடக அடக்குமுறையாம்: அலறும் தெற்கு!

ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதால் உடனடியாக தலையிடுமாறு மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரஜைகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையான கோரிக்கையை விடுத்துள்ளனர்....

25வருடம் காத்திருக்க சொல்லும் ரணில்!

2048ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது போராட்டமாகும். இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க...

விகாரைக்கும் நோவின்றி ஒரு கண்டனம்

வலிகாமம் வடக்கின் தையிட்டியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டபோதும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற...

கொலைச்சதியென்கிறது முன்னணி!

 தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மீது கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்ட போதும் அவர் பாதுகாப்பாக இருப்பதாக கட்சி பிரமுகர் சட்டத்தரணி காண்டீபன்...

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

PNS SHAHJAHAN   எனும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கடற்படைக கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு

300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். குறித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை...

கிளியூடாக மணல் எடுத்துச்செல்ல தடை

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை கிளிநொச்சி மாவட்டத்தினுள் கொண்டு செல்லத் ...

மீண்டும் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் எலன் மக்ஸ்

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்திருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், டெஸ்லா...

ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை...

யாழில் நிலத்தடி நீரை நாசமாக்கிய நொதோர்ன் பவர் நிறுவனம் மீண்டும் இயங்க முயற்சி

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு காரணமான நொதேர்ன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மீளச் செயற்படுவதற்கு அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  யாழ்....

யாழ்.பொது நூலக எரிப்பு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை, இடம்பெற்றது.  நினைவேந்தலின்போது யாழ்ப்பாண...

ஜனாதிபதி நாளை விசேட உரை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது,...