November 22, 2024

Tag: 24. Februar 2022

உக்ரைனில் இருக்கும் தமிழ் மக்களுக்கு அவரச அறிவித்தல்

உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் 5 விமானங்களையும் ஒரு உலங்கு வானூர்தியையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் அறிவித்திருப்பதாக சர்வதேச...

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்! உக்ரைன் பொதுமக்கள் பலி – உள் நுழைந்துள்ள ரஸ்ய படைகள்

ரஸ்ய படைகள் நடத்திய குண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒடெசாவிற்கு வெளியே போடில்ஸ்கில் உள்ள ஒரு இராணுவப் பிரிவு மீது நடத்தப்பட்ட...

பிரவீன் . பாபு அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 24.02.2022

ஜெர்மனில் வசிக்கும் திரு திருமதி பாபு நாகேஷ் தம்பதிகளின் தவப்புதல்விகள் பிரவீன் அவர்கள் 24.02.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும்...

திருமதி ராஜி ராஐன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.02.2022

யேர்மனி டோட்முண்டில் வாழ்ந்துவரும் திருமதி ராஜி. ராஐன் அவர்கள் 24.02.2021 ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனை கணவன்,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்கள்,  நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்...

லக்சம்பேர்க்கை நோக்கி நகரும் 8 ஆம் நாள் போராட்டம்!

தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக (23/02/2022) தொடரும் ஈருறுளிப்பயணம்.  கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. ...

மாகாணசபை தேர்தலாம்?

இலங்கையில்  தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த...

நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமில் பணயக்கைதிகள் நாடகம் முடிவுக்க வந்தது!!

நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் லீட்செப்லின் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் நடந்த பணயக்கைதி தடுத்துவைப்பு முடிவுக்கு வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 17:00 மணிக்கு ஆப்பிள் ஸ்டோருக்குள்...

யேர்மனியில் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளை மறித்துப் போராட்டம்!!

யேர்மனியில் மூன்று விமான நிலையங்களுக்கச் செல்லும் சாலைகளை வழிமறித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர் காலநிலை ஆர்வலர்கள். காவல்துறையினர் வருவதற்கு முன்பே காலநிலை ஆர்வலர்கள் சாலைகளில் அமர்ந்து சாலைகளில் வானங்கள்...

அசராத ரஷ்யா: எந்தவித சமரசமும் கிடையாது என்கிறார் புடின்

ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மேற்கு நாடுகளுடன் வெளிப்படையான விவாதங்களுக்கு இன்னும் தயாராக இருப்பதாக...

கோட்டாபாயவின் அலுவலகத்தை அல்லது வீட்டை முற்றுகையிடுவோம் – சாணக்கியன்

வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுதர தவறினால் இலங்கை அதிபர் கோட்டபாயவின் அலுவலகத்தினையோ அல்லது அவரது இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக்...

அதிரடி உத்தரவு பிறப்பித்தார் ரஷ்ய ஜனாதிபதி!

யுக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். மேலும் யுக்ரைன் இராணுவம் தனது...