November 22, 2024

Monat: Februar 2022

நேட்டோவின் பொதுச் செயலாளர் நோர்வே மத்திய வங்கியின் ஆளுநர் ஆகிரார்

முன்னாள் நோர்வேயின் பிரதமரும் தற்போதைய நேட்டோவின் பொதுச்செயலருமான  ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நோர்வேயின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. உக்ரைன் தொடர்பாக மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும்...

இந்திய யாத்திரிகர்களிற்கு தடை!

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.  இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து,...

யூ-ரியூபர் விடுதலை கோரி மகன் ஒப்பம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள யூ ரியூபர் டிவன்யா மற்றும் டினேஸ் நியூமகசீன் மற்றும் வெலிக்கடை சிறைகளிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.நீண்ட நாட்களாக நாலாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...

ஜேவிபிக்கு கனடாவிலிருந்து டொலர்!

ஜேவிபி அரசாங்கத்தை அமைத்தால் மில்லியன் டொலர்களை கடனாக தருவதாக கனடாவில் வாழும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார் என சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். நான்குவருடத்திற்கு பணத்தை திருப்பிதரவேண்டியதில்லை நான் வட்டியை...

கிளிநொச்சியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரிக் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 8.30...

பதாதையும் அருட்டுகிறது இலங்கை அரசிற்கு!

ண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிடும் வகையிலான பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  அதனை அகற்ற முற்பட்ட...

மல்கம் ரஞ்சித்த ஆண்டகையும் நாலாம் மாடியில்!

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை புறக்கணித்த நிலையில் பேராயர் கர்தினால்  மல்கம் ரஞ்சித் ஆ​ண்டகை கொழும்பு குற்றப் புலனாய்வுப்பிரிவிற்கு சென்றுள்ளார். பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவஸ்தான வளாகத்தில்...

விபத்துக்குள்ளான உதயதேவி…

இன்று (05) பிற்பகல் வெலிகந்த, கடவத்மடுவ ரயில் கடவையில் ரயில் கடவையில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் டிப்பர் வாகனம்...

துயர் பகிர்தல் கந்தசாமி அன்னலட்சுமி

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த திருமதி கந்தசாமி அன்னலட்சுமி அவர்கள் 05-02-2022 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத்...

*உலகமெங்கும் தமிழ் வானம் *

ஆங்கிலத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்.பெண்ணியவாதி என்ற நிலை கடந்த மனித நேயர்.பாரதி, பெரியார் இருவரது சிந்தனைகளுமே தன்னை வழிநடத்துகின்றன என்பவர்.எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர்,...

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் குடும்பத்தினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்…(05.02.2022)

திருமண பந்தத்தில் இணைந்த யாழ் மாநகர கௌரவ முதல்வர் மணிவண்ணன் குடும்பத்தினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் கூறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் அனைவரும்இனிய திருமண...

துயர் பகிர்தல் கதிரேசபிள்ளை தங்கராஜா

கதிரேசபிள்ளை தங்கராஜா கல்வயல் வேதவன விநாயகர் கோவில் தர்மகத்தாவும் முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தர் (சாவகச்சேரி) இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் காலமானர் என்பதை மிகவும் ஆழ்ந்த மனவேதனையுடன்...

ஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.02.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும் எஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்கள் 05.02.2022ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார், இவரை அப்பா அம்மா சகோதரர்கள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக...

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்திற்கு எதிர்ப்பு! பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் இன்று காத்திரமான போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானியாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் இனவழிப்பு தூதுவராலயத்திற்கு முன்பாக மிகப்பெரும் போராட்டத்தை...

மதியம் கரிநாள்: காலை குருந்தூரிற்கு சுற்றுலா!

இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு விஜம்மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு...

சிங்கள கைதிகளிற்கு விடுதலையாம்?

இலங்கையில் சிங்கள தேசத்தில் இன்று 74ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்,அபராதம்...

கடலில் இறங்கினர் மீனவர்கள்!

வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு  மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின்...

முள்ளிவாய்க்காலில் கரிநாள் கவனயீர்ப்பு போராட்டம்!

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்...

யாழ்.பல்கலைக்கழகத்திலும் கரிநாள்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைககழக மாணவர்கள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டுள்ளனர்.  யாழ் பல்கலைக்கழக  பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டபட்டு இன்றைய சுதந்திர...

அரசியல் கைதிகளை விடுவியுங்கள்: ஞானசார தேரர்!

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். யுத்தம்...

சிங்கள தேசத்திற்கு சுதந்திர தினமா?

இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடிகளை பறக்கவிட்டு திரிவது சிங்கள தேசத்தின் வழமை. ஆனாலும் தற்போதைய சூழலில் சோற்றிற்கே சிங்கியடிக்கின்ற சிங்கள தேசம் ஆட்சியாளர்கள் மீது கடும் சீற்றத்திலுள்ளது....

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் !!

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என...