November 25, 2024

Tag: 5. Dezember 2021

அடக்கம் செய்ய இடமின்றி கிறிஸ்தவர்கள் அவதி!

திருகோணமலை-வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கறுக்காமுனை பகுதியில் கிறிஸ்தவர்கள் மரணித்தால் அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லை எனவும் அதனைப் பெற்றுத் தருவதற்குறிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும்...

இ.போ.ச வுடன் பேசி முடிவை எட்டமுடியவில்லை!

புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால் இன்று இடம்பெற்ற கூட்டம் எந்தவித முடிவுமின்றி நிறைவுக்கு...

ஒரே தள்ளுமுள்ளு!

நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பான சகல தகவல்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  இன்று நாடாளுமன்ற அவைக்கு தெரியப்படுத்தியுள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

உக்கிரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு!! புதினுடன் பேசத் தயார்!! பைடன்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.  கடந்த...

கரன்னாகொடவை காப்பாற்ற காலக்கெடு!

கப்பம் கோரி   கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை  காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட...

குத்தகைக்கு வெலிக்கடை சிறை!!

வெலிக்கடை சிறைச்சாலையின் 42 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்ட கால அடிப்படையில் காணிகளை குத்தகைக்கு...

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் அதுவரை அமர்வுகளில் கலந்துகொள்ள மாட்டோம்

தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல...

யாழில் சம்பிக்க!!

வடக்கிற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையம் பகுதிக்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள...

தழிழர்களுக்கு உரிமையை கொடுத்தால் மாத்திரமே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்

தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப  முடிவதுடன் அரசாங்கம்  எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற...

வேண்டாம் இழுவை மீன்பிடி:கையெழுத்து வேட்டை

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம்  யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு...