November 22, 2024

Monat: Oktober 2020

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது!

  சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித...

துயர் பகிர்தல் ஞானகுலேந்திரன் ராஜதுரை

யாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானகுலேந்திரன் ராஜதுரை அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற ராஜதுரை, திரவியம்...

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது திரையுலக வாழ்க்கைக்குக் நல்லதல்ல – சீமான் எச்சரிக்கை

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விலகுகிற முடிவை விஜய் சேதுபதி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கிரிக்கெட்...

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், 17ம் தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம்!

கட்டுமான பணிகள் நடைபெறுவதால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், 17ம் தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியின் 4 மண்டலங்களிலும் ரூ.900 கோடி செலவில்...

சிங்கள மக்கள் தலையில் மிளகாய்:மனோ?

நாட்டை பிடித்திருக்கும் நோய் கோவிட்-19. ஆனால், 20 திருத்தத்தை வைத்துக்கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட்- 20” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...

விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்!

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி...

சந்திரகுமாரின் சமத்துவ கட்சி பதிவானது?

ஈபிடிபி முன்னாள் பிரமுகர் மு.சந்திரகுமாரின் சமத்துவ கட்சி இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவ கட்சி இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அரசியல்...

றிசாத் கணக்காளர் கைது?

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பு கடமையில் இருந்த காவல்துறை அலுவலர் உட்பட்ட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் பணிப்பின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இதில் கடந்த...

இலங்கையில் மேலும் 17 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 12​ பேருக்கும் மற்றும்...

இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று (14)...

கொரோனா திசைதிருப்பம்: றிசாத்தை தேடுகின்றனர்?

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை தேடி 6 பொலிஸ்  (சீ.​ஐ.டி) குழுக்கள் விரைந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கு 6 பொலிஸ் ...

ஊடகவியலாளர்களிற்காக களமிறங்கும் குடும்பங்கள்?

ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தைக் கொல்லும் என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட தளத்தில் இடம்பெற்ற ஊடக...

தனித்து போகின்றதா டெலோ?

கூட்டமைப்பு குழப்பங்களால் மாகாணசபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ தனித்து போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக அக் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்துள்ளார். எனினும் தமிழரசு தலைமைக்கு மிரட்டல் விடுவதற்கே இம்முயற்சி...

பிக்குகளிற்கு வந்தது சோதனை?

இலங்கையின் கஹபொல – சிலுமின பிரிவெனாவில் உள்ள 69 பிக்குகள் உள்ளிட்ட 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிரிவெனாவில் உள்ள பிக்கு ஒருவரை பார்வவையிட வந்துச் சென்ற...

சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டும் நோர்வே

நோர்வே நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் மின்னஞ்சல் அமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மீது நோர்வே குற்றம் சுமத்தியுள்ளது.இதுகுறித்து வெளியுறவு மந்திரி ஈனே எரிக்சன் சொரைட்...

முடக்க நிலை நோக்கிய நகரும் ஐரோப்பிய நாடுகள்!

கோவிட் -19 வழக்குகளில் அதிகரித்து வருவதால் ஐரோப்பிய நாடுகள் அதனைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன.ஐரோப்பிய ஒன்றிய நாடான செக் குடியரசு மூன்று வார பகுதி முடக்க...

தனக்கு கொரோனா இல்லை என்றும், அழகான பெண்களை முத்தமிடுவேன் என்றும் பிரசாரத்தின் போது டிரம்ப் தெரிவித்தார்!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பல நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பிரசாரத்தில் கலந்து கொண்ட டிரம்ப், தனக்கு கொரோனா இல்லை என்றும் அதனை நிரூபிக்க அழகான...

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் தற்போதைய கொரோணா நிலவரம்...

துயர் பகிர்தல் அண்ணாமலை சிவமணி

அண்ணாமலை சிவமணி அவர்கள் 13.10.2020 இன்று இறைவனடி சேர்ந்தார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகிறோம் தெடர்புகளுக்கு பிள்ளைகள் நெதர்லாந்து சுந்தர்மலை 00031684419606 A.S. Brothers ஜெயம்...

திருமதி சாந்தி.யோகராஐா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சாந்தி.யோகராஐாஇன்று தனது இல்லத்தில் கணவன்யோகராஐா , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும்...

சும்மா இருந்த கருணாவிற்கும் கதிரை?

கதிரையற்றிருப்பவர்களிற்கு கதிரை வழங்குவதில் கோத்தா ரசு முனைப்பாக இருந்து வருகின்றது.இதன் தொடர்ச்சியாக சும்மா இருக்கின்ற கருணாவிற்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான அம்பாறை மற்றும்...

முன்னணி மணிவண்ணன் மாநகர முதல்வர்?

அரசியலில் எதுவும் நடக்கலாமென்ற கதை தற்போது யாழ்ப்பாணத்திற்கும் பொருந்தி போகின்றது.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தந்த பாடம் பல தலைவர்களிற்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக மீண்டும் யாழ்.மாநகர...