November 22, 2024

Monat: Juli 2020

நீர்வேலியில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் – நீர்வேலியில் இன்று ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் இன்று காலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டுள்ளார் என...

லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை!

சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன....

எங்களுக்கு ஆதரவாக மோடி இருக்கின்றார்! சம்பந்தன்

எமக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று...

புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிக்கை

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள நிரவரங்களைத் தெளிவுபடுத்தி, எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க விரும்புகின்றோம்....

மாவைக்கு எதிராக சுமந்திரனின் மிகப் பெரும் சதி! வெளியான முக்கிய தகவல்

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, அவரின் கட்சி உறுப்பினர்களே சதி செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தனது காலடியில் இருந்துகொண்டு ,...

யபீட்சன்.நவநீதன் அவர்களின் (11வது)பிறந்தநாள்வாழ்த்து 05.07.2020

கோண்டாவில் தில்லையம்பதியைச் சேர்ந்த நவநீதன் கஜிதா தம்பதிகளின் அன்புமகன் யபீட்சன் 05.07.2020 தனது பத்தாவது பிறந்த தினத்தை அப்பா அம்மா சகோதரர்களுடன் கொண்டாடுகின்றார். இவர் என்றென்றும் இன்புற்று...

மட்டக்களப்பிற்குள் இராணுவ பாதுகாப்புடன் நுழைந்த பிக்குகள் கூட்டம்: ஆக்கிரமிப்பிற்கான ஒத்திகை வருகை

  கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே அறிவித்து இருக்கிறார். இந்த ஜனாதிபதி...

கிளிநொச்சியில் விபத்து! இளைஞன் பலி!

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று மாலை  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். உந்துருளி விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே பலியாகியுள்ளார். உந்துருளியின் பின்...

உதயனிற்கு சுமந்திரனின் இலவச விளம்பரம்?

'தமிழ் தேசியத்தை காக்க சுமந்திரனை தோற்கடிப்போம்! ' என தலைப்பு செய்தியை காவி வந்த உதயன் பத்திரிகையை கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக விநியோகித்தமை ஆதரவாளர்களிடையே கவனத்தை...

நான் நூறு வீதம் உண்மையான பௌத்தன்

நான் இந்த நாட்டிலே உண்மையான பௌத்தனாக இருக்கிறேன். பௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச...

மக்கள் முன்னாலே: ஆதரவாளர்கள் போட்டுபிடிப்பு

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ். சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் சுமூகமாக நடந்துள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்...

வாகன விபத்து! முதியவர் படுகாயம்!

நல்லூர் கோவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். கோவில் வீதியில் தரித்து நின்ற வாகனத்தில் இருந்து ஓட்டுநர் கதவைத் திறந்து...

ஆஸ்திரேலியாவில் அகதிகளை விடுவிக்கக்கோரி தொடரும் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நகரில் உள்ள ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி நடந்த போராட்ட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரு...

தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு பொது முடக்கம் அமுல்

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை) முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமானவை மட்டுமே இயங்கும் என...

விடாது துரத்தும் கனடா காசு!

கனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள்ள குகதாசனுடன் கனடாவில் புலிகள் அமைப்பொன்றின் முன்னாள் உப தலைவரிற்கு அதிக தொடர்பு...

யாழிலும் புலிகளது பதுங்குகுழிகள்:அதிசயித்த சஜித்!

யாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்தார். விடுதலைப்புலிகளால்...

மதவழிபாட்டு இடங்களிற்கு தடை?

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வணக்கஸ்தலங்களை பயன்படுத்த அல்லது பயன்படுத்த இடமளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மதத்தலைவர்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு பொறுப்பான நபர்களிடம், வேண்டுகோள் விடுத்து ...

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை

திரு சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை தோற்றம்: 05 மார்ச் 1931 - மறைவு: 02 ஜூலை 2020 யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை...

மூளையின் நரம்பு வெடித்து ஒருவர் பலி..!! விளையாட்டால் வந்த விபரீதம்..!!

5 மணி நேரத்திற்கும் அதிக காலம் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் நபர் ஒருவர் மூளையின் நரம்பு வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு,...

”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்

யாழ்ப்பாணம் அராலியை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். இலண்டன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முனைவரான (Ph.D. in South Asian History,...

பிரான்சில் யாழ் மல்லாகம் இளைஞர் கொரோனா தொற்றுக்குப் பலி!

  பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. கொரோனா நோய் காரணமாக வைத்தியசாலையில்...