November 21, 2024

Tag: 27. Mai 2020

தாக்குதலை ஏற்றுக்கொண்ட ரெலிகொம்?

சிறீலங்கா ரெலிகொம் உள் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதனை அது ஏற்றுக்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கும் தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்தி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் சேவைகளை வழங்க பயன்படும்...

கொரோனா:மயங்கியவர் யாழ்வைத்தியசாலையில்?

யாழ். அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (26) காலை நடந்துள்ளது....

விமான சேவை ரத்து:படகு சேவை ஆரம்பம்!

குவைத்திலிருந்து வந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கட்டாரிலிருந்து இன்று இலங்கை வரவிருந்த விமானம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதாக அரசு பிரச்சாரங்களை...

யாழிலிருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பம்?

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நீர்கொழும்பு, அம்பாறை, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு...

வறுமையில் ஈழத்து நாதஸ்வர.தவில் கலைஞர்கள்?

கொரோனா கெடுபிடிகளால் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஆலயங்கள் முடங்கியுள்ள நிலையில் ஈழத்தின் நாதஸ்வர, தவில் கலைஞர்கள்; உருக்கமான வேண்டுகோள ஒன்றினை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக ஈழத்து நாதஸ்வர,தவில்...

அம்பலமாகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்?

கோத்தபாய அரசினது எடுபிடி அமைப்பாக செயற்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளை சமுதாய மருத்துவ வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் மீண்டும் அம்பலமாக்கியுள்ளார். தமது முறைகேடுகளை அம்பலமாக்கியதற்கு...

ஈரோஸ் கோத்தாவுடன் கூட்டு?

ஈரோஸ் இயக்கம் மேலும் பல துண்டுகளாக சிதைவடைந்துவருகின்ற நிலையில் ஒரு அணி கோத்தபாய பக்கம் சென்றுள்ளது. அவ்வமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூலம் லெபனானில்...

எவரும் துயிலுமில்லத்திற்குள் அரசியல் செய்ய அனுமதியோம்!

நாங்கள் அடிக்கடி கூறிக்கொண்டு வருகிற விடயம் என்னவென்று சொன்னால், எவரும் துயிலுமில்லத்திற்குள் வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பது எனத் தெரிவித்துள்ள முல்லை ஈசன் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்...