November 23, 2024

Monat: Mai 2020

துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி குமாரசாமி

திருமதி சரஸ்வதி குமாரசாமி தோற்றம்: 03 ஜனவரி 1953 - மறைவு: 08 மே 2020 யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி குமாரசாமி...

தொலைபேசியில் பேச்சுவார்த்தை, நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் உதவியை நாடியா டிரம்ப்!

கொரோன வைரஸான COVID-19க்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயற்ப்பட  ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர்ஒப்புக்கொண்டுள்ளனர். கொரோன வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்ட...

பிரான்சின் முடக்க நிலை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்கம்!!

பிரான்சில் நடைமுறையில் உள்ள முடக்க நிலை எதிர்வரும் திட்கட்கிழமை விலக்கப்படும் என பிரஞ்சுப் பிரதமர் எட்வேர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் நாளாந்தம் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் தொற்று்கள்...

தவறுகளில் இருந்து தப்பிக்க டிரம்ப், சீனா குறித்து பிதற்றுகிறார்! ஜெர்மன் உளவுத்துறை தகவல்!

கொரோன வைரசான COVID-19 ஒரு சீன ஆய்வகத்தில் தோன்றியது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகளில் ஒரு ஜெர்மன் உளவுத்துறை அறிக்கை சந்தேகங்களை எழுப்புகிறது என்று டெர் ஸ்பீகல் பத்திரிகை...

ஊரடங்கில் கைவரிசை! யாழில் ஐவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊடரங்கு அமுலில் இருந்த நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கோப்பாய்க் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும் உள்ளடங்குகின்றனர். கரந்தன் வீதி...

பாதுகாப்பான ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் உள்ளது – நிமால் அருமைநாதன்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு  பெற்றுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய அதிகாரி நிமால் அருமைநாதன் ...

துயர் பகிர்தல் nசெல்வி ராதிகா குமாரலிங்கம்

செல்வி ராதிகா குமாரலிங்கம் இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி ராதிகா குமாரலிங்கம்அவர்கள் கனடாவில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கும் உற்றார்...

துயர் பகிர்தல் திருமதி நாகேந்திரம் மகேஷ்வரி

திருமதி நாகேந்திரம் மகேஷ்வரி தோற்றம்: 26 ஜூன் 1926 - மறைவு: 21 ஏப்ரல் 2020 கண்டி புசல்லாவையைப் பிறப்பிடமாகவும், Los Angeles, California,அமெரிக்கா (USA)வை வதிவிடமாகவும் கொண்ட...

முத்தையா பிரபாகரனின் அன்புக்கரங்கள்..!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையை பிரபாகரன் ஊடாக கொரோனாவால் பின்தங்கிய மற்றும் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக உலர் உணவு பொருட்கள்...

துயர் பகிர்தல் திரு சண்முகம் குமாரவேலு

திரு சண்முகம் குமாரவேலு (முன்னாள் காயத்திரி கடை உரிமையாளர்- Paris) தோற்றம்: 26 ஜனவரி 1945 - மறைவு: 06 மே 2020 யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும்,...

தமிழீழ விடுதலைப்புலிகளை முன்னுதாரணம் காட்டி புகழாரம் சூடிய கோட்டாபயவின் கட்சி முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்காவில் தற்போதைய எதிர்க் கட்சிகளிடத்தில் இல்லாத மனிதாபிமானத்துடனான, நற்பண்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் காணப்பட்டதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல...

ருமேனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கையருக்கு கொரோனா -44 இலங்கையர் உடனடியாக பணிநீக்கம்! வெளியான தகவல்

ருமேனிய நாட்டில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை தெரியவந்ததை அடுத்து அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம்...

துயர் பகிர்தல் அசோகதாசன் (அசோகன்)

சாவகச்சேரி ஐயா கடையடியைச்சேர்ந்த பசுபதி சிவசம்பு(சின்னத்துரை) அவர்களின் மகன் அசோகதாசன் (அசோகன்) அவர்கள் 07.05.2020 அன்று சுவீசில் அகால மரணம் அடைந்துவிட்டார்.அன்னாரின் மறைவால் ஆறாத்துயரில் இருக்கும் அவரின்...

திங்கள் முதல் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை! – சுவிஸ்

  கிட்டத்தட்ட இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கட்டாயப்பாடசாலைகளும் சுவிற்சர்லாந்தில் வருகின்ற திங்கள் (11.05.20) தொடக்கம் மீண்டும் திறக்கப்படுகின்றன. மீண்டும் திறக்கப்படும் நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைகளில்...

மட்டுநகர் போதனா வைத்தியசாலை திருடர்களின் கைகளில் பொதுமக்கள் தெருவில்,

மட்டுநகர் போதனா வைத்தியசாலை திருடர்களின் கைகளில் பொதுமக்கள் தெருவில், அரச சுகாதார வைத்திய அதிகாரியின் வாகனம் அரச கடமை நேரத்தில் அதன் சாரதியால் தனியார் பயனியர் வைத்திய...

யாழில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற திருட்டு!

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக...

சுவிசில் பல ஆயிரம் பிராங்குகளை ஏமாற்றி பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட ஈழத்தமிழர்,

புலம்பெயர் தேசங்களில் பிழையான ஒருவனை நண்பனான வைத்திருப்பதும், அந்த நண்பன் மீது அனைத்து விடயங்களிலும் நம்பிக்கை வைப்பதும் எப்படியான பின்விளைவுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு, சுவிட்சர்லாந்தில் சுக் மாகாணத்தில்...

பேர(ம்)வலம்…

தந்திரவாதிகளின் மந்திர புன்னகையில் சுதந்திரம் பறிபோனது... வியாபார யுக்தியால் விலை போனது இராவண தேசம். சோரம் போன சிங்களம் சிறுக சிறுக தேசம் விற்றது.. பக்கத்து தேசம்...

கொரோனாவிடம் இருந்து தமிழ் மக்களை பாதுகாப்போம்! சவேந்திர சில்வா…

இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல்...

`கல்வியை வாழ்க்கையோடு இணைப்பது எப்படி?‘ – `பட்டிமன்றம்‘ ராஜாவோடு விகடன் வெபினாரில் உரையாடலாம்!

பட்டிமன்றம் ராஜா வளரும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தையும், இந்த தேசத்தையும் எவ்வாறு பார்க்க வேண்டும்...? அவசரம் அவசரமாக மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வை எழுதி முடித்திருக்கிறார்கள். அந்தப்...

ஐெயதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2020

யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை...