November 23, 2024

உலகச்செய்திகள்

உக்ரைனுக்கு ரஷ்ய பகுதிகளை தாக்கி அழிக்கும் உந்துகணைகளை வழங்க மாட்டோம் – பிடன்

ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய பல்குழல் உந்துகணைகளை அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் பயன்படுத்தும் உந்துகணைகளுக்குச் சமமான...

நிலத்தடியில் ஈரானின் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்! காணொளி வெளியானதில் பரபரப்பு!

ஈரானில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பதுங்கு குழி தளத்தில் வைத்திருக்கும் உளவு மற்றும் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானங்களும் அதற்கான ஏவுகணைகளும் இருக்கம் காணொளி ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது....

கிழக்கு உக்ரைனின் மூலோபய நகரான லைமனைக் கைப்பற்றியது ரஷ்யா

கிழக்கு உக்ரைனின் உள்ள மூலோபாய நகரான லைமன் நகரைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரம் ரஷ்ய மற்றும் ரஷ்ய ஆதரவுப் படைகளின்...

உக்ரைன் சீவிரோடோனெட்ஸ்க் நகரில் குறைந்தது 1,500 பேர் பலி!

உக்ரேனிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டொன்பாஸில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஒரே பகுதியான சீவிரோடோனெட்ஸ்க் உள்ளது. சீவிரோடோனெட்ஸ்க் நகரைச் சுற்றி ரஷ்யப் படைகளுக்கும் உகரைனியப் படைகளுக்கும் நடக்கும்...

மரியுபோலில் 22,000 பொதுமக்கள் உயரிழப்பு!

உக்ரைனின் தென்கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் கடந்த மூன்று மாதங்கள் நடந்த உக்கிர சண்டையில் குறைந்தது 22,000 உக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் செய்திகள் வெளியாகியுள்ளன. மரியுபோல் மேயரின்...

புதினைக் கொலை செய்ய சதி: மயிரிழையில் உயிர் தப்பினர்!

ரஷ்ய அதிபர் புதினை படுகொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு சதி நடைபெற்றதாக உக்ரைன் உக்ரைன் புலனாய்வுத்துறையின் தலைவர்   கைரிலோ புதானோவ் தெரிவித்துள்ளார். இந்த சதியில் இருந்து...

டொன்பாஸில் ரஷ்ய தாக்குதல் ஒரு இரக்கமற்ற போர் – உக்ரைன்

 உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் ரஷ்ய தாக்குதல்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய மண்ணில் நடக்கும் மிகப்பெரிய தாக்குதல் என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார். ...

எம்-777 பீரங்கி எறிகணைக்கான ஆயுதக் கிடங்கு அழிப்பு என ரஷ்யா தெரிவிப்பு

உக்ரைனின் ஆயுதக் கிடக்கு மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டொன்பாஜ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கு மீதே...

பிரஞ்சு குடியுரிமை பெற்றார் பொறிஸ் ஜோன்சனின் தந்தை

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்து வருகிறார். இவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் (வயது 81). ஐரோப்பிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஸ்டான்லி கடந்த 2021ம்...

963 அமெரிக்க மற்றும் கனேடிய குடிமக்களுக்கு ரஷ்யா தடை விதிப்பு!

அமெரிக்காவில் உள்ள முக்கிய நபர்கள் 963 பேருக்கு ரஷ்ய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.  இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர்  கமலா ஹாரிஸ்,...

பின்லாந்துக்கு எரிவாயுவை நிறுத்தியது ரஷ்யா

பின்லாந்துக்கான எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது என பின்னலாந்துக்கு எரிவாயு வழங்கும் நிறுவனமான காஸ்கிரிட்  உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலிருந்து பின்லாந்தில் உள்ள இமாத்ரா என்ற இடத்திற்கு எரிவாயுவை ரஷ்யா...

நேட்டோ வின் விரிவாக்கத்தைத் தடுக்க 12 படைத்தளங்களை அமைக்கும் ரஷ்யா

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு  விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில் அந்த நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை தடுப்பதற்கும் அதற்குப் பதிலடியாகவும் புதிதாக 12...

மரியுபோல் உருக்கு ஆலையில் 1730 போராளிகள் ரஷ்யாவிடம் சரண்

மரியுபோல் துறைமுக நகரில் அமைந்துள்ள உருக்கத் தொழிற்சாலையான அசோவ்ஸ்ட் ஆலையிலிருந்து இருந்து இதுவரை 1730 உக்ரைனியப் போராளிகள் ஆயுதங்களைக் கீழெ போட்டுவிட்டு சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த...

டென்மார்க்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் வாரம்

டென்மார்க் நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வரும் முள்ளிவாய்கால் கவனயீர்ப்பு போராட்டங்களில் இன்று சனிக்கிழமை 14.05.2022 அன்று கேர்னிங் நகரில் இடம்பெற்றது.  2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான...

உக்ரைனில் ஒரு நீண்ட போரை நடத்த புடின் திட்டம் – அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை

உக்ரைனில் ஒரு நீண்ட போரை நடத்துவதற்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் நேற்று செவ்வாயன்று...

அமெரிக்காவும் கண்டித்தது!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், மற்றுமொரு அவசர கால நிலை குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ளார். அமைதியான குடிமக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். "இலங்கையர்கள்...

சக்கர நாற்காலியில் முதல் முதல் தோன்றினார் பாப்பாண்டவர்

85 வயதான பாப்பாண்டவர் பிரான்சிஸ் முழங்கால் வலி காரணமாக சக்கர நாற்காலியில் பொது நிகழ்வு ஒன்று சென்றுள்ளார். வத்திக்கானில் உலகெங்கிலும் உள்ள கன்னியாஸ்திரிகள் மற்றும் மத உயர்...

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க் மக்கள் போராட்டம்

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். மத்திய கோபன்ஹேகன் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தீப்பந்தம் ஏந்தி உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். ...

புற்று நோய் அறுவைச் சிகிற்சை: பொறுப்புக்களைக் கையளித்தார் புடின்??

ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஊக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள்...

ஸ்பைடர் மான் போல் 1,070 அடி உயர கட்டிடத்தில் ஏறிய இளைஞன்

அமெரிக்காவில், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 61 மாடி கட்டிடத்தில் ஸ்பைடர் மான் போல் ஏறிய இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அமெரிக்க உச்ச...

ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் 7.5 விழுக்காடு அதிகரிப்பு

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் யூரோவைப் பயன்படுத்தும் ஐரோப்பி நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.  தற்போது ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5...

பணமோசடி விசாரணை: யேர்மனி டொச்ச வங்கி தலைமையகத்தினுள் சோதனை

பணமோசடி விசாரணை தொடர்பாக டொச்ச வங்கியின் தலைமையகத்தை யேர்மனி காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர். ஜேர்மன் வங்கி இதுபோன்ற விசாரணையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்று ராங்பேர்ட்டில் உள்ள...