November 22, 2024

உலகச்செய்திகள்

துருக்கியில் மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை!

துருக்கி அங்காராவில் செயற்படும் பிரபல ஆன்லைன்  தொலைக்காட்சியான ஏ9 வழிநடத்திய மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 66 வயதாகும் இஸ்லாமிய மத போதகர் அட்னான்...

கனடாவிலிருந்து இலங்கை காவடி?

அண்மைக்காலமாக கனடாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி கல்லா கட்ட கடைவிரிக்கின்ற கும்பல்கள் தொடர்பில் தாயகத்து மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவிக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம் ரணிலை சந்தித்து தாமே அரசியல்...

2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். ப்ளோரிடா மாகாணத்தில் உரையாற்றும்போதே...

ரஷ்ய ஏவுகணை போலந்தில் வீழ்ந்து வெடித்ததில் இருவர் பலி!

உக்ரைன் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள ப்ரெஸ்வோடோவ் என்ற கிராமத்தில் ரஷ்ய ஏவுகணை வீழ்ந்து வெடித்ததில் இருவர் உயிரிழந்தாக போலந்து தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது...

சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மனிதாபிமான உதவி!

 கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் வியட்நாமில் Tau மாகாணத்தில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கவைக்கப்பட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக வியட்நாம் வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர்...

விமான கண்காட்சி விபத்து: 2 விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் 2ஆம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற, பெரிய...

அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவது கடினம் – ரஷ்யா

அணு ஆயுத ஆய்வுகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்று ரஷ்யா கூறுகிறது. இரு நாடுகளும் மார்ச் 2020 இல் புதிய...

24 மணி நேரத்தில் 23,060 மரக் கன்றுகளை நட்டு சாதனை படைத்த இளைஞன்

கனடாவைச் சேர்ந்த 23 வயதான மாரத்தான் வீரரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான அன்டோயின் மோசஸ் (Antoine Moses) 24 மணி நேரத்திற்குள் 23,060 மரக் கன்றுகளை நட்டு புதிய...

பெல்ஜியத்தில் கத்திக்குத்தில் காவல்துறை உறுப்பினர் பலி!! மற்றொருவர் காயம்!!

பெல்ஜியம் தலைநகர் பிரசில்சின் ஷர்க்பீக் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு காவல்துறையினர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது. கத்தியுடன் வந்த நபர் காவல்துறையினர்...

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!

அவுஸ்ரேலியா அடிலெய்டில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இருபதுக்கு இருபது (T20) உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 10 விக்கட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது. இந்த...

ரஷ்யா-உக்ரைன் போரில் 2 இலட்சம் படையினர் உயிரிழப்பு

ரஷ்யா-உக்ரைன் போரில் இரு நாட்டு தரப்பில் இதுவரை 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிழந்துள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் 40,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இரு...

டுவிட்டரை அடுத்து பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவு !

உலக செல்வந்தரான எலான் மஸ்க் சமூக ஊடகமான டுவிட்டரை கையகப்படுத்திய பின்னர் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை முன்னெடுத்தார். அதே பாணியில் தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா...

46 பயணிகளுடன் ஏரிக்குள் விழுந்தது விமானம்

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் உள்நாட்டு விமானம் ஒன்று விழுந்தது.   வடமேற்கு நகரமான புகோபாவில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் மோசமான வானிலை காரணமாக...

180 போர் விமானங்களை விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா

180 போர் விமானங்களை பறக்க விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா. தென் கொரிய இராணுவம் மேலும் 3 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதையும் கண்டறிந்து உள்ளது....

ரஷ்ய போர் கைதிகள் 107 பேரை விடுதலை செய்தது உக்ரைன்

உக்ரைன் அரசால் ரஷ்ய போர் கைதிகள் 107 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் மொஸ்கோ வர உள்ள அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக...

அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் யாருக்கும் வெற்றி கிடையாது – புடின்

அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனின் அணு உலைகள் பாதுகாப்பு குறித்து சர்வதேச அணுசக்தி கழகம்...

சீன கையடக்கத் தொலைபேசிகளுக்கு அமெரிக்கா அதிரடி

சில சீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த...

ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை

வடகொரியா இன்று ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது.   காலை 17 ஏவுகணைகள் நண்பகல் 6 ஏவுகணைகள் என மொத்தம் 23 ஏவுகணைகளை ஏவி...

டோவர் துறைமுகப் பகுதியில் வீசப்பட்டது மூன்று பெற்றோல் குண்டுகள்!!

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் டோவர் துறைமுகத்தில் உள்ள பிரித்தானிய எல்லைப் படையினரின் குடியேற்ற மையத்தின் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டன என...

குஜராத்தில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 68 பேர் பலி!!

இந்தியாவில்குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் அமைந்துள்ள தொங்கு நடை பாலம் உடைந்து மச்சு ஆற்றில் வீழ்ந்தததில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் சமநேரத்தில்...

சோமாலியாவில் இரண்டை மகிழுந்துக் குண்டு வெடிப்பு: 100 பேர் பலி! 300 பேர் காயம்!!

சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் இன்று நடந்தப்பட்ட இரு மகிழுந்து குண்டு வெடிப்பில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 300 பேர் காயமடைந்துள்னர் என சோமாலிய ஜனாதிபதி...

ஐரோப்பாவில் 2035 இல் மின்சார மகிழுதுகள் மட்டுமே ஓடும்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2035ஆம் ஆண்டு முதல், பெட்ரோல் மற்றும் டீசல் மகிழுந்துகளை விற்பனையை தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்சார...