November 27, 2024

தாயகச்செய்திகள்

டக்ளஸில் மனோவுக்கு சந்தேகம்

  யுத்தத்தை நாம் விரும்பவில்லை.ஆனால் முன்னராக யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்ததை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் மீண்டும் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் அரசியல்வாதியாக மனோகணேசன் காலத்திற்கேற்பட...

காணி அபகரிப்பு!! மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!!

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, கிளாலிக் கிராமத்தில் கடற்படைக்கு வழங்குவதற்கென காணி அளவீடு செய்யச் சென்ற நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள், பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, காணி அளவீடு செய்யாமல்...

21,22 ஆசிரியர்கள் புறக்கணிப்பு!

  இலங்கை அரசு மூடப்பட்ட பாடசாலைகளை 21ம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர்...

மட்டக்களப்பில் சாணக்கியனின் விவசாயிகள் போராட்டம்!!

விவசாயத்திற்கு உரத்தை வழங்கக்கோரி மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றன.விவசாயிகளின் ஒத்துழைப்புடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. வெல்லாவெளி கமநல...

யாழ் கேரதீவு பகுதியில் திட்டமிட்டு சுற்றாடல் பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றதா?

யாழ் கேரதீவு பகுதியில் திட்டமிட்டு சாவகச்சேரி பிரதேச சபை சுற்றாடல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சுமார் 150 அடி நீளத்தில் புதிதாக...

சுரேன் இராகவனும் பார்வையிட்டார்!

வருடத்திற்கு ஒருவர் திட்டத்தின் கீழ் இம்முறை ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு இன்று (17) நண்பகல் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் ஓட்டுத் தொழிற்சாலையின்...

முடிந்தது பருத்தித்துறை தரையிறக்கம்!

  இலங்கை தமிழரசு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெற்றிகரமாக முல்லைதீவிலிருந்தான பருத்தித்துறைக்கான படை தரையிறக்கத்துடன் அமைதியாகி மீண்டும் மாகாணசபை தேர்தல் கதிரைகளை கைப்பற்றுவதற்கான குழிபறிப்புக்களில் மும்முரமாகிவிட்டனர்.கூட்டமைப்பின் பங்காளிகள் ...

தமிழரசுக் கட்சியின் படகு பயணம் முல்லை – பருத்தித்துறை முடிந்தது!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் தமிழரசுக்கட்சி  ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தில் முடிவுற்றது முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த  கடல்வழியான கண்டனப்...

சுருதி-மயூரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 17.10.2021

பெல்ஜியத்தில் வாழும் வாழ்ந்துவரும் மயூரன் செளமி தம்பதிகளின் புதல்வி  சுருதி அவர்கள் இன் தனது அப்பா, அம்மா.அம்மப்பா , அம்மம்மா,  அப்பம்மா, அப்பாப்பா,மாமா, மாமி , உற்றார், உறவுகளுடனும்,...

போராட்டத்திற்கு சிறீதரனும் அழைப்பு!

நாளை வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புரிமையோடு அழைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். நாளை காலை 6.30 மணிக்கு முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில்...

வடக்கிற்கு பயணிதார் ஆளுநர் ஜீவன் தியாகராஜா!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆளுநராக பொறுப்பேற்ற பின்னராக தனது வடக்கிற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு...

கோதா குழலூத பஸில் சங்கொலிக்க தமிழரின் அரங்காடல் ஆரம்பம்! பனங்காட்டான்

அடுத்த வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றே கோதபாய சொன்னாரே தவிர, புதிய அரசியலமைப்பு உறுதி என்று கூறவில்லை. அது போன்றதே, அடுத்த...

மாவையே தலைமை:சிக்கலிற்கு தீர்வு!

நாளை  ஞாயிற்றுக்கிழமையும் நாளை மறுதினம் திங்கட்கிழமையும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள போராட்டங்களிற்கு தலைமை தாங்க மாவை முன்வந்துள்ளதாக தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.வழமையாக ஓடிக்கொண்டிருக்கின்ற வாகனத்தில்...

சுமந்திரன் ஆடுவது தனிக்காவடி!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள மீனவ சட்டங்களை அமுல்படுத்த கோரும் போராட்டம் அவரது அரசியல் நலனுக்கானதென யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தை சேர்ந்த...

இலங்கை-இந்திய மீனவர்கள் மோதல் சதி:விழிப்பு தேவை!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எதிராக செயற்பட்டவர்கள் இன்று மீனவர்களுக்காக போராடுவதாக வேஷம் போடுகின்றனரென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் இன்பம் குற்றஞ்சாட்டினார்....

முல்லைத்தீவில் துப்பாகி ரவைகள் மீட்பு! ஒருவர் கைது!

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பகுதியில், ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய  401  ரவைகளை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் நேற்றிரவு  கைதுசெய்துள்ளனர்....

வாள் வெட்டிற்கு முடிவு:புதிய ஆளுநர் சபதம்!

வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்....

நாடு திரும்பிய இளைஞன் ஊரில் பலி!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி மடத்தடி பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற டிப்பர் - மோட்டார்...

டக்ளஸ உடன் கைகோர்க்க தயார் – செல்வம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அதற்கான நடவடிக்கைளை அவர்...

அச்சுறுத்தல்:தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

தமிழ் இளைஞர்கள் அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால்  நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் சிறீதரன் பா.உ கனடிய தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார். இலங்கைக்கான கனடிய தூதுவர் David McKinnon மற்றும் இலங்கை...

“தமிழீழ விடுதலைக்கு எதிரான எந்த ஒரு செயற்பாட்டையும் சகித்துக்கொள்ளோம்” வெளிவந்துள்ள அறிக்கை

தமிழீழ விடுதலைக்காக காலங்காலமாக உழைத்தவர்களை அணியாகக் கொண்ட அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை, எப்போதும் தமிழீழ விடுதலைக்கு எதிரான எந்த ஒரு செயற்பாட்டையும் சகித்துக்கொள்ளாது என்பதுடன், தவறுகள்...

மே18-நினைவேந்தல்:150 நாளாகியும் பிணையில்லை!

மட்டக்களப்பு,கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கல்குடா காவல்துறையால் கடந்த மே18ம் ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் 150...