November 26, 2024

தாயகச்செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராகப் போராட்டம்! கொடும்பாவியும் எரிப்பு!

உள்ளூர் இழுவை மடி தொழிலை தடை செய்யுமாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து குருநகரில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்தோடு...

சத்தமின்றி யாழ்ப்பாணத்தில் புத்தர் நடமாடுகிறார்!

யாழ்ப்பாணத்தில் சத்தம் சந்தடியின்றி பௌத்தமயமாக்கல் முனைப்பு பெற்றுள்ளது. நாவற்குழி விகாரை விஸ்தரிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து சிங்கள மயமாக்கலை அரசு முடுக்கியுள்ளது. இதேபோன்றே...

செல்வராஜா கஜேந்திரனுக்குக் கொரோனா!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனாத் தொற்று...

மீண்டும் தமிழ் ஊடகவியலாளர்கள் வேட்டை!

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தும் படலத்தை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் சர்வதேச ஊடகமொன்றின் கிழக்கு மாகாண ஊடகவியலாளராக செயற்படுகின்ற தமிழ் ஊடகவியலாளர்...

கூட்டமைப்பு: இரு தசாப்த ஏற்றமும் இறக்கமும்! பனங்காட்டான்

2001 அக்டோபரில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டுத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற, அதனை உருவாக்கிய விடுதலைப் புலிகள் சமயோசிதமான உத்தியைக் கையாண்டனர். இத்தேர்தலில் போட்டியிட்டு...

புளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற்...

மட்டக்களப்பில் இளைஞனை கொடூரமாக தாக்கிய பொலிஸார்!

  மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இரு இளைஞர்களை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (22) வெள்ளிக்கிழமை...

குற்றவியல் நடைமுறைக் கோவை:குரல்வளையை நசுக்கும்!

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதாக அமையும் என்று ஈழ மக்கள்...

அனுராதபுரத்திலிருந்து விருப்பமான சிறைகளிற்கே!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரும்பும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளதோடு லொகான் ரத்வத்தைக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க...

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் மரணம்!

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரதாசன் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று {21} மதியம் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் இன்று காலமானார் . கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு...

பாடசாலைகள் தொடர்ந்தும் பூட்டு!

கொரோனா தொற்றினால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இன்று மீள திறக்கும் இலங்கை அரசின் முயற்சி வெற்றி பெற்றிருக்கவில்லை. ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக வடகிழக்கில் பல...

கரைச்சி பிரதேச சபைக்கு தூக்குக் கயிறுடன் வந்த உறுப்பினர்

அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூக்கு கயிற்றுடன் அத்தியாவசிய பொருள்களை சுமந்துவாறு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா, கரைச்சி பிரதேச...

நில அபகரிப்புக்கு எதிராகப் மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை எனும் இடத்தில் பெரும்பான்மையின மக்களைத் திட்டமிட்டு குடியேற்றும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து குறித்த இடத்துக்கு இன்று (21) விரைந்த தமிழ்த்...

இந்தியன் ஆமியின் இனப்படுகொலை!

இந்திய அமைதிப்படையால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவேந்தல் இன்று அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள்...

டக்ளஸ் பாணி அரசியலில் திலீபனும்?

இன்றும் நாளையும் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் அனைத்து திறப்புகளையும், வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் தெரிவித்தமை டக்ளஸ் பாணியில்...

யாழ்.போதனாவில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோருக்கு நினைவுத் தூபி!

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால்...

கூட்டு சமஸ்டி கேட்கிறார் சிவி

வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றினால்த் தான் தமிழர் தாயகம் உய்யுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன்.ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள்...

காணாமல் போன தமிழக மீனவர் சடலமா மீட்பு

யாழ்ப்பாணம், காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் படகு மோதியதில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதுடன்...

சுமந்திரன் பற்றி அக்கறையில்லை!

  தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து முல்லைத் தீவில் இருந்து பருத்திதுறை வரை மேற்கொண்ட கடற் பயணம் தொடர்பாக அலட்டிக்...

சுமா அழைப்பில் வந்தவர்களை திருப்பியனுப்பிய சீருடை!

ஏம்.ஏ.சுமந்திரனின் அழைப்பினையடுத்து விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட வந்தவர்கள் படையினரது மிரட்டலால் இடையில் கைவிட்டு ஓடியுள்ளனர்.எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில்...

கோத்தாவுக்கு எதிர்ப்பு!! ஸ்கொட்லாந்தில் போராட்டம்!!

சிறீலங்கா அதிபரும் தமிழினப் படுகொலையாளியுமான கோத்தபாயாவின் பிரித்தானியா வருகையை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள்.

பிளந்தது தமிழரசு இரண்டாக?

தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவோ அவரது ஆதரவாளர்களோ நேற்று மற்றும் இன்று இடம்பெற்ற போராட்டங்களில் பங்கெடுத்திருக்காமை  தமிழரசு ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படடுத்தியுள்ளது. மீனவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு கோரி...