November 26, 2024

தாயகச்செய்திகள்

ஊடகவியலாளர் விஷ்வா தாக்கப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவில் கண்டனப்போராட்டம்!!!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் ஊடகவியலாளர் விஷ்வா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து முல்லைத்தீவில் கண்டனப் போராட்டம்...

முல்லைத்தீவில் அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கைது!

முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சற்று முன்னர் முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் குறித்த...

வீதியில் எழுதப்பட்டது “மாவீரர் நாள் நவம்பர் – 27“

யாழ்ப்பாணம் - கொடிகாமம், பருத்தித்துறை வீதியில் "மாவீரர் நாள் நவம்பர் - 27" என எழுதப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் , காவல்துறை...

முதல் மாவீரன் சங்கர் இல்லத்தில் ஆரம்பமாகியது மாவீரர் நாள்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன்  சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி சற்று முன்னர் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் பாராளுமன்ற...

மாவீரர் நாளில் சிறிலங்கா இராணுவம் ஊடகவியலாளரை விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்குதல்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் முல்லைத்தீவு...

தேசியத் தலைவரின் அகவையை நீதிமன்றம் முன் கொண்டாடினார் சிவாஜிங்கம்

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னால் தமிழீழத் தேசியத் தலைவரின் 67 வது அகவைகாண் நாளை கேக் கொடுத்து கொண்டாடியுள்ளார் சிவாஜிலிங்கம் அவர்கள். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு...

இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம்?

இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம் நாட்டில் உள்ளது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகர் விடயத்திலேயே நீதி மறுக்கப்படுகின்றபோது என்ன ஜனநாயகம் இருக்கின்றது புர்ந்துகொள்ள முடிவதாக பாராளுமன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

ரயர் கொழுத்தியதற்கு கைது!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியிலுள்ள வீதியில் இன்று (26) வௌ்ளிக்கிழமை டயர் கொளுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்,...

தேசியத் தலைவரின் 67வது அகவைகாண் நாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் அகவைகாண் நாளில் முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று தேசிய தலைவரின் பிரபாகரனின் 67ஆவது அகவைகாண் நாளாகும். யாழ்.பல்கலைக்கழக...

புனிதர்கள் திருநாளில் ஒரே நாடு ஒரே சட்டம் சிதறுண்டு சிதைகிறது! பனங்காட்டான்

இலங்கை என்பது தமிழர் தேசம், சிங்களவர் தேசம் என இரண்டாகியுள்ளது என்பதை நாடாளுமன்றம் இந்த மாதம் நேரில் தரிசித்தது. ஒரே நாடு - ஒரே சட்டம் என்பது நடைமுறைக்கு...

கிளிநொச்சியில் 113 மாணவர்களிற்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக சுமார் 1452 பேருக்கு கொரோனா தொற்று ...

தீருவிலில் மாவீரர் தினத்திற்கு அனுமதி!

சுகாதாரத்துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தீருவில் திடலில் நடத்துவதற்கான அனுமதியை...

கனடா சம்பவம்: சிறப்பான சம்பவம்:யோதிலிங்கம்!

தமிழ்தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் அதைக்கேற்ற விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்  சுமந்திரன்...

மலர்ந்து நம் நிலம் மலரட்டும்

  "விதையாகி எங்கள் விளைவாகி - நாளை நட்டவை மலர்ந்து நம் நிலம் மலரட்டும்" எனும் தொனிப்பொருளில் குறித்த செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன்...

முல்லைதீவும் நினைவேந்தலிற்கு அனுமதி!

இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அவ் அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரதிநிதித்துவம் செய்யாது நினைவுகூரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தனது திருத்திய...

மனைவியை காணோம்:முல்லையில் முறைப்பாடு!

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் ஜெயந்தி...

தடைகளைத் தகர்த்து யாழ் பல்கலை மாணவர்கள் அஞ்சலி!

தடைகளைத் தகர்த்து யாழ் பல்கலையில் இன்று மாணவர்களால் தேசவிடுதலைக்காக உயிர்கொடுத்த வீரமறவர்களுக்கு நினைவேந்தல் அனுக்ஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், இன்றையதினம் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால்...

தமிழ் கட்சிகளிடம் வெளியுறவுக்கொள்கை உண்டா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க வேண்டும் என்று டெலோ இயக்கம் ஒரு...

சிக்கலில் கார்த்திகைப்பூ!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் மற்றும் தூதரக அதிகாரிகள்  தமிழீழ தேசியப்பூவான கார்த்திகை மலர்களை அணிந்தமை சர்ச்சைகளின் மையமாகியுள்ளது.ூநல்லூரிலுள்ள கிட்டு நினைவு பூங்காவில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சரான...

மேதகு பிரபாகரனால் என்றார் கஜேந்திரன்!! பாராளுமன்றில் எழுந்தது சர்ச்சை!!

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வரவு - செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், மாவீரர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.தனதுரையை தொடர்ந்த அவர், ஒரு...

விடுதலைப்புலிகளின் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

யாழில். விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருட்கள் சாவகச்சேரி மந்துவில் இராணுவத்தினர் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் வடக்கு ஜே/346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட...

துணிவுடன் வெளியே வாருஙக்ள்:சிவாஜி!

  சுகாதாரத்துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து...