November 26, 2024

தாயகச்செய்திகள்

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் காலமானார். கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

கூட்டமைப்பின் இந்திப் பயணம் இரத்து!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்தியப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தகவல் வழங்கியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.13ஆம் திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்...

வட்டக்கச்சியில் காதல் ஓட்டம்!

கிளிநொச்சி வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் இன்றிரவு நடைபெற்ற விபத்தில்  ஒருவர் பலியாகியுள்ளார்.மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காதல் கதையொன்றில் பெண் ஒருவரை குடும்பத்தாருக்கு தெரியாது வாகனத்தில் அழைத்து சென்ற...

மணியை கவிழ்க்க கூட்டு சதியாம்?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக செயற்பட்டுவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வி.மணிவண்ணனை வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் தோற்கடிக்க சதிகள் பின்னப்பட்டுள்ளதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன. வி.மணிவண்ணணை...

கைதடியிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது

யாழ்ப்பாணம் - கைதடி வடக்குப் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.இச் சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது. கடந்த சில வாரங்களாக இலங்கை முழுவதும் எரிவாயு...

கடல் குளியல்! காணாமல் போன மூவரும் இவர்கள் தான்! ஒருவர் சலடமாக மீட்பு!

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலிலிற்கு வந்து  குளித்துக் கொண்டிருந்த மூவர் கடலில் மாயமாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவிலிருந்து  முல்லைத்தீவு கடற்கரைக்கு...

மாவீரர் நினைவேந்தல் காட்டும் புகலிடத் தமிழர்களின் பலமும் தாயக தலைமைகளின் பிளவும்! பனங்காட்டான்

புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பல பிரிவுகளாக இருப்பதாக தாயகத் தலைமைகள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அதனைப் பொய்யாக்கி பாரிய தேசிய எழுச்சியாக புலம்பெயர் உறவுகள் மாவீரர் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து...

முடியாது: வெட்டியாக இருந்த கூட்டம்!

யாழ்ப்பாணத்திலுள்ள தூர இடங்களிற்கான பேருந்து தரிப்பிடத்தை பயன்படுத்துவதில் உள்ளுர் தொழிற்சங்க அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறி வடமாகாண ஆளுநர் கூட்டத்தை விட்டு...

குறிஞ்சாக்கேணி பாலம்:மரணம் 8 இனால் அதிகரிப்பு!

ஆறு மாணவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்த கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு...

இ.போ.ச வுடன் பேசி முடிவை எட்டமுடியவில்லை!

புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால் இன்று இடம்பெற்ற கூட்டம் எந்தவித முடிவுமின்றி நிறைவுக்கு...

தழிழர்களுக்கு உரிமையை கொடுத்தால் மாத்திரமே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்

தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப  முடிவதுடன் அரசாங்கம்  எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற...

திட்டத்தை அமுல்படுத்துங்கள்! மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான 2014 ஆம் ஆண்டு  அரசாங்கம், தயாரித்த தேசிய செயல் திட்டத்தை அமுல்படுத்துமாறு வழியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் அமைப்பால் கவனயீர்ப்பு...

தண்டனைக் காலத்தைவிட அதிக காலம் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர் – அருட்தந்தை சக்திவேல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை...

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் யாழ்.மாநகர மேயர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்ப நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில்...

தொடரும் மர்மம் :ஆறாவது உடலம் கரை ஒதுங்கியது!

யாழ்பாணம் வடமராட்சி கரை ஓரத்தில் இன்று இரண்டாவது சலம் மருதங்கேணி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. ஏற்கனவே பகல்  பருத்தித்துறை சக்கோட்டை கடற்பரப்பில் ஓர் உடல் கரை ஒதுங்கியது....

கரை ஒதுங்கும் உடலங்கள் யாரது?

யாழ்பாணத்தில் கரை ஒதுங்கிவரும் உடலங்கள் தொடர்பில் மீனவ அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை மேலுமொரு  உடலம்; கரை ஒதுங்கியுள்ளது. இன்று கரை...

யாழ் பல்கலைகழக ஊழியர்தள் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது.அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானித்தமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக...

சிங்கள நாடல்ல:சி.வி.விக்கினேஸ்வரன்!

இலங்கை பாராளுமன்றத்தில் “தமிழர் தாயகம்” என்ற சொற்றொடருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு அரச பாராளுமன்றப் பிரதிநிதிகள் அவற்றை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரியிருந்தனர். அப்பொழுது மன்றுக்குத் தலைமை வகித்த கௌரவ...

நகை மற்றும் மாட்டு திருட்டில் அமைச்சின் செயலாளர்கள்!

முல்லைதீவில் விடுதலைப்புலிகளது புதைக்கப்பட்ட நகைகளை மீட்க முற்பட்ட டக்ளஸின் செயலாளர் பற்றிய தகவல்கள் மத்தியில்  ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை திருடப்பட்ட...

ஆரிய குளத்தின் கதை!

ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு...

புங்குடுதீவு வீட்டுத் திட்டத்திற்குள் நீர்!! மக்கள் பாதிப்பு!!

தொடரும் மழை காரணமாக, யாழ்ப்பாணம்,- புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே...

வட்டுக்கோட்டையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

வட்டுக்கோட்டை காளி கோவிலடியில்  இன்று  புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று...