November 25, 2024

தாயகச்செய்திகள்

குருந்தூர்மலைக்கு அணிதிரள அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய  தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி  அமைக்கப்பட்ட விகாரையினுடைய கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைதீவு...

விளக்கேற்ற போட்டி: முல்லையில் கண்ணீர் கதை!

நினைவேந்தலில் விளக்கு கொழுத்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முட்டி மோதி போராடிவருகின்ற நிலையில் இறுதி யுத்தத்தில் போரடிய போராளியொருவது தற்போதைய வாழ்வியலை அம்பலப்படுத்தியுள்ளது சர்வதேச ஊடகமொன்று. கொளுத்தும் வெயிலின்...

நல்லூரில் திலீபனின் 5 நாள் நினைவேந்தல் முன்னெடுப்பு

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபியில் இன்று 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னைபூபதியில் பேத்தியால் பிரதான சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல்...

50 நாளில் 100 நாள் போராட்டம்!!

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 50 ஆவது...

வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? வ-மா- மு- உ- சபா குகதாஸ்

அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் போதைப் பொருள் பாவணை, விற்பனை அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகளிலும் ஊடக செய்திகளிலும் உணர முடிகிறது. வடக்கு மாகாணத்தில் யாழ்...

திருகோணச்சரத்தை பாதுகாக்க யாழிலிருந்து ஊர்வலம்!

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின்...

கிளிநொச்சியில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு

தமிழர் பண்பாட்டைப் பேணும் வகையில் பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன்போது சிறுவர் இல்லத்தில் விசேடமான பந்தல் அமைப்பில் சகல சம்பிரதாயங்கள் எதுவும்...

இலங்கையின் 05 ஆண்டுகள் சாதனையை முறியடித்த யாழ் இளைஞர்!

ஆண்களுக்கான  கோலூன்றிப்பாய்தலில் இலங்கையின்5 ஆண்டுகள் சாதனையை யாழ் இளைஞர் அருந்தவராசா-  புவிதரன் முறியடித்துள்ளார். தற்போது புவிதரனிடம் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் மாணவன்) இருக்கின்ற கோலானது 4.80...

திருமலையில் ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி , சர்வஜன நீதி அமைப்பு ஆகின இணைந்து முன்னெடுத்துவரும் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை...

வவுனியா நகரசபையாகின்றது!

தூயவன் Saturday, September 17, 2022வவுனியா இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் ஒரு தலைநகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏழு நகர சபைகளை கலைத்து மாநகர சபைகளாக மாற்றுவதற்கான...

தியாகதீபம் திலீபனின் கனவையும் சிதைக்கும் சாத்தான்கள் வேதம் ஓத அனுமதிக்க முடியாது .

2022.09.17 ,யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக் கட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வரால் பல...

யாழ்.பல்கலைக்கழகத்திலும் திலீபனின நினைவேந்தல்

முஸ்லீம் மற்றும் சிங்கள மாணவர்களது பங்கெடுப்புடன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப்...

திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளது.பெருமளவில் மக்கள் திரண்டு நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளனர். இதனிடையே  நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம்...

இன அழிப்புக்கு எதிரான நீதியை வாய்விட்டு கேட்கின்றோம் – தமிழ் இன அழிப்புக்கு எதிரான ஈ கூட்டமைப்பு

அனைவருக்கும் வணக்கம்  முதன் முறையாக நாங்கள் தாயகத்திலிருந்து வருகை தந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 வது கூட்டத்தொடரில் தமிழ் இன அழிப்புக்கு எதிரான...

பூநகரியில் பெற்றோரும் உண்ணாவிரதத்தில்!

சிறைகளில் உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் தமது பிள்ளைகளிற்கு ஆதரவாக பெற்றோரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். பூநகரி முட்கொம்பன் பகுதியிலுள்ள தங்களது வீடுகளில் குடும்பங்கள் இணைத்து...

வேலனை, புளியங்கூடல், ஊர்காவற்றுறை, காரைநகர் ஊடாக இரண்டாம் நாள் ஊர்தி வழிப் போராட்டம் !

குறித்த பிரசார நடவடிக்கையானது யாழ்ப்பாணம் மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலில் நேற்று ஆரம்பமானது. இந்த பணிகளானது 25 மாவட்டங்களுக்கும் சென்று ஹம்பாந்தோட்டை வரை முன்னெடுக்கப்படவுள்ளது. காரைநகர்

ரணிலின் ஒப்பந்தத்தை வெளிப்படுத்தினார் சுமந்திரன்

அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காத எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரித்துள்ளார். 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்ட...

அரசியல் கைதிகளை தேடி உறவுகள் பயணம்!

ஜநா அமர்வு எதிர்வரும் திங்கள் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற  தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் |...

விடுதலையான யாழ்ப்பாணத்து யூரியூப்பர்கள்!

யாழ்ப்பாணத்தில் கைதான யூரியுப்பர்களான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரியூப் தமிழ் பணிப்பாளர் டிவினியா தமிழ் கொடியின் பணிப்பாளர் விமல்ராஜ் இருவருமே நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்...

மீண்டும் அரங்கேறும் சுமா அன் கோ நாடகம்

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்ட நாடகத்தை அரங்கேற்ற புறப்பட்டிருக்கின்றது சுமந்திரன் அன் கோ. நாளை 9.30 மணிக்கு மாவிட்டபுரத்தில் இருந்து கையெழுத்து வேட்டை ஆரம்பமென ஆதரவு கோரி பிரச்சாரங்கள்...

யாழில் பாணிற்காகவும் கொலை மிரட்டலாம்

யாழ்.மாவட்டத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 200 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும்படி சிலர் தன்னை மிரட்டி வருவதாக மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தையா குணரத்தினம்...

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் தாயக புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்! வ- மா- முன்னாள் உ- சபா குகதாஸ்

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் தாயக புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கை அரச படைகளினால்...