November 25, 2024

தாயகச்செய்திகள்

யாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு ; 09 பேர் உயிரிழப்பு!

மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம்  யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்...

யாழ் மாவட்ட செயலர் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமனம்?

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  எதிர்வரும் முதலாம் திகதி...

„எமது நிலம் எமக்கு வேண்டும்“ – கேப்பாப்பிலவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தி ல் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் கேப்பாப்புலவு இராணுவ முகாமின்...

யாழ்.மாவட்ட பிரதேச செயலர்களுக்கும் இடமாற்றம் ?

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலதிக யாழ். மாவட்ட செயலர் (காணி) எஸ். முரளிதரன்,  ஊர்காவற்துறை...

யாழ். பல்கலையில் சுனாமி நினைவேந்தல்!

ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில்  இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.சுனாமி பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு  அகவணக்கம் செலுத்தி...

உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்!

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது....

அழிவை தந்த ‘ஆழிப்பேரலை’ : பறிப்போன 35,000 உயிர்கள்– 18வருட ரணம்

இலங்கையில் ‘சுனாமி’ ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. 2004 டிச 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில்நிலநடுக்கம்...

சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு...

யாழ்.பல்கலையில் மார்கழிப் பெருவிழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத் துறையும் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ...

யாழில் நான்கு வகையான பயிர் செய்கைகள் பூச்சிய நிலையில்!

யாழ்ப்பாணத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் நான்கு விதமான பயிர் செய்கை பூச்சிய உற்பத்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கையில், சிறிய...

யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனை

யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை...

சீ.வி வீட்டில் ஒன்று கூடிய கட்சி தலைவர்கள்!

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.  நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின்  இல்லத்தில் மாலை வேளை ஒன்று கூடிய...

16 தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு:விரைவாக விசாரணைக்கு !

16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள்...

செல்வத்திற்கும் இந்தியாவே வேண்டுமாம்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, செல்வம் அடைக்கலநாதனும்...

யாழ்.நகர் வீதிகளில் துவிச்சக்கர வண்டிக்கான தரிப்பிட கட்டணம் நீக்கம்!

யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் இன்றைய தினம் முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார்.  யாழ்.நகர் மத்தி...

ஈழத்து சிதம்பர திருவிழாவிற்காக ஏற்பாடுகள் பூர்த்தி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைநகர் ஈழத்து சிதம்பர வருடாந்த திருவெம்பாவை உற்சவத்திற்குரிய சகல ஆயத்த பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க, பாலச்சந்திரன் தெரிவித்தார்...

சம்பந்தனின் நடவடிக்கை தமிழர் தரப்பை பலவீனப்படுத்தும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

சிங்கள பேரினவாத அரசாங்கம் மிகவும் பலவீனம் அடைந்து சர்வதேச உதவிகள் தடைப்பட்டு அதனை பெற்றுக் கொள்ள தமிழர் தரப்பை எப்படி கையாள முடியும் என்று பலவிதமான அனுதாப...

சம்பந்தன், சுமந்திரனுடனான நேற்றைய பேச்சு உத்தியோகபூர்வமற்றதாம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு உத்தியோக பூர்வமற்றது என ஜனாதிபதி செயலகத்தினால் ,...

யாழ்.பல்கலை முகாமைத்துவ கற்கை மாணவர்களால் சமுதாய கல்வி செயற்திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர் ஒன்றியத்தினால் சமுதாய கல்வி செயற்றிட்டமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்து தம்பி மகா வித்தியாலயத்தில்...

காணாமல் போனோர் குடும்பத்திற்கு தலைக்கு ஆயிரம்?

மக்களை ஏமாற்றும் நோக்குடன், அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை, உடனடியாக அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றினைந்து, அலுவலகத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்...

யாழ். OMP அலுவலகத்தில் 77 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் புதன்கிழமை  77 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவினர் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் யாழ்ப்பாண ஓ எம் பி அலுவலகத்தில்...

யாழ். மாநகர சபை பட்ஜெட் தோற்கடிப்பு!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும்  எதிராக...