November 24, 2024

தாயகச்செய்திகள்

உயிர் அச்சுறுத்தல்:நாட்டை விட்டு வெளியேறினார் -முல்லைத்தீவு நீதிபதி!

உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்! குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல்...

தேரேறி வந்த வல்லிபுரத்தான்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து ,...

இரவோடிரவாக இலுப்பைக்குள விகாரை!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது. விகாரையின் கட்டுமானப்...

நல்லூர் நினைவேந்தலை குழப்பும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார்

தியாக தீபத்தின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்தமையால் , அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி...

பத்தாவது நாளாகவும் கவணயீர்ப்பு போராட்டம்

பத்தாவது நாளாகவும் இன்றும் மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்கான மேச்சல்தரை கோரிக்கையை முன்வைத்து கவணயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்திற்கு வளுச்சேர்க்கும் வண்ணம் கிழக்கிழங்கை இந்து குருமார் ஒன்றியமும்...

தியாக தீபத்திற்கு சந்தோஷ் அஞ்சலி

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.  யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்...

செல்வராசா கஜேந்திரன் ஜெனிவா பயணம்!

ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக  செல்வராசா கஜேந்திரன் இன்று சனிக்கிழமை(23.09.2023) ஜெனிவா பயணமாகியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை(22.09.2023) இடம்பெற்ற...

நினைவேந்தலை தடுக்க மாறி மாறி மனுத் தாக்கல்: அனைத்தையும் நிராகரித்தது நீதிமன்றம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வையும் ஊர்தி பவணியையும் தடை செய்யக் கோரி சிறீலங்கா காவல்துறையினர் மாறி மாறி தொடர்ச்சியாக தாக்கல் செய்யபட்ட மனுவை நீதிமன்றங்கள் தள்ளுபடி...

சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கறித்தாஸ் – திருகோணமலை

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன்,...

யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மீண்டும் மனு தாக்கல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது  யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம்...

முல்லைத்தீவை வந்தடைந்தது திலீபனின் ஊர்தி

திருகோணமலையில் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மாங்குளம், கிளிநொச்சி ஊடாகப் பயணித்து இன்று வட்டக்கச்சியில் இன்று நினைவு வணக்க நிகழ்வுகள் நடந்தன....

திலீபன் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரி விண்ணப்பம் வவுனியா நீதிமன்றம் நிராகரிப்பு

தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள்...

யாழ். வைத்தியசாலைகளில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் போராட்டம்

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை மறுதினம் புதன்கிழமை மற்றும் மறுநாள் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட...

மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் அறவளிப் போராட்டமானது மூன்றாம் நாள்

மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் அறவளிப் போராட்டமானது இன்று மூன்றாவது நாளாகவும் தமக்கான மேச்சல்த் தரை கோரிக்கையை முன்னிலைப் படுத்தி இரவுபகலாக கவணயீர்ப்பு போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வல பவணியின்போது திருகோணமலை கப்பல் துறைமுகத்தில் வைத்து சில சிங்கள காடையர்கர்கள் அடாவடி

தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வல பவணியின்போது திருகோணமலை கப்பல் துறைமுகத்தில் வைத்து சில சிங்கள காடையர்களினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜந்திரன் உட்பட அவர்களுடன்...

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதல் : மணிவண்ணன் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை காவல்துறையினர் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்...

காற்று அதிகமானதால் தியாவின் „கோடிலியா“ சுற்றுலா கப்பல் காங்கேசன்துறையில் த சுற்றுலாவரவேற்பு செய்தவர்கள் ஏமாற்றம்!

இந்தியாவின் "கோடிலியா" சுற்றுலா கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வருகை தரவிருந்த சுற்றுலாவிகளை வரவேற்பதற்கு , வடமாகாண சுற்றுலா பணியகம் பெரும் செலவில் வரவேற்பு நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இருந்த...

மைலத்தமடு மாதவணை கால் நடைகளுக்கான நீதிமன்ற தீர்ப்பினை வலியுறுத்தியும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வலியுறுத்தி இன்று முதல் மைலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும்வரை மட்டக்களப்பு சித்தாண்டியில் காலவரையறை அற்ற கவணயீர்ப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.சட்டவிரோதமாக...

மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் 15,16,17 ஆகிய மூன்று நாட்களும் கண்காட்சியுடன் நடைபெற்று

மலையகம் 200 நிகழ்வானது மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் அணுசரணையுடன் இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு ஊரணியில் அமைந்துள்ள அமெரிக்கன் மிஷன்...

தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி:அகழ்வு தொடர்கிறது

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏழாவது நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.அகழ்வாய்வின் போது ஆறு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது...

நல்லூர் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை 6 மணியளவில் விசேட...