November 27, 2024

தாயகச்செய்திகள்

பொன்னாலை ஸ்ரீகண்ணன் மடாலயம் நடாத்திய சைவநெறிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீகண்ணன் அன்னதான மடாலயம் மாணவர்களுக்கு இடையே நடத்திய சைவநெறி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா மேற்படி...

எதிர்வரும்16.09.2020 அன்று முதல் கால வரையறையற்ற உணவு தவிர்ப்பு போராட்டம்

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்ட விரோத மீன்பிடி, கடலட்டை தோழில்களில் பிற மாவட்ட மீனவர்கள் ஈடுபடுவதால் தமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து எதிர்வரும் 16 ம்...

பதவியை ராஜினாமா செய்தார் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்கள் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக்...

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ் நகர் பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு!

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இன்றைய தினம் யாழ் நகர பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ் நகரப்பகுதிக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்...

ஆசிரியர் தாக்கி பல் போச்சு?

வவுனியாவிலுள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தாக்கியதால் மாணவன் ஒருவர் பல் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை பாடசாலையின் காலைப்...

தெல்லிப்பளையில் கதிர்வீச்சு கழிவு!

அனுராதபுரம் உள்ளிட்ட தென்னிலங்கை பகுதிகளை சேர்ந்த சர்ச்சைக்குரிய புற்று நோய் கதிர்வீச்சு மருந்து பொருட்களை மக்கள் குடியிருப்பு மத்தியில் தீயிட்டு அழிப்பது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள்...

குருந்தூர் மலையில் காவலரணே?

விகாரை அமைப்பு நடவடிக்கைகளை தடுக்க முல்லைத்தீவு குருந்தூர்மலையில், தொல்லியல் திணைக்களம் காவலரண் அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று பணிப்புரை விடுத்துள்ளது. அதேவேளை அப் பகுதியில் இன முறுகலை...

சட்டவிரோத மண் அகழ்வு! இருவர் உழவூர்திளுடன் கைது!

மட்டக்களப்பு வவுணதீவி தாண்டியடிப் பகுதியில் அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட விதிமுறைகளை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவூர்த்திகள்  இன்று வியாழக்கிழமை காலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன்...

ஆயுதங்கள் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டப்பட்ட போதும் ஒன்றும் கிடைக்கவில்லை

  முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட சாலை பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்து உள்ளதாக நம்பப்படும் வெடி பொருட்கள் இருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து...

யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் குருநகர் பகுதியில் 500 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில்இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் குருநகர் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார்

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக...

முன்னணிக்கு தடையாம்?

1987ம் ஆண்டு 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள்...

கிழக்கு நினைவேந்தலில் வடக்கு இளைஞோர்?

சத்துருக்கொண்டான் பகுதியில் 186 தமிழர்கள் படுகொலை நினைவு அஞ்சலி நிகழ்வில் வடக்கிலிருந்து சென்றிருந்த இளையோர் பங்கெடுத்துள்ளனர்.    குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர...

கூட்டமைப்பின் பேச்சாளர் சாணக்கியன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கூட்டமைப்பின் பேச்சளார் பதவி வழங்கப்படவுள்ளது.நேற்றைய தினம் நாடாளுமன்றில், சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது...

நுண்கடன் விவகாரம்: போட்டுதாக்கிய கஜேந்திரகுமார்

இலங்கை அரசின் நுண்கடன் திடம் மற்றும் நிவ சுவீகரிப்பினால் பாதிகக்ப்பட்ட மக்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று 08/09/20 மத்தியவங்கி மீதான நிதி...

திருமலையில் சூதாட்டம்! 8 பெண்கள் கைது!

திருகோணமலை சீனன் குடா பாலம்போட்டாறு பிரதேசத்தில் சிற்றூர்த்தி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்களை கைது செய்துள்ளனர்.25 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து...

கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது – கஜேந்திரகுமார்

இன்று (8-9-2020) பாராளுமன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு...

தலைவருடன் கைகொடுக்க ஏன் மகிந்த விரும்பினார்

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்தனர் எனக் கூறும்  மகிந்த ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வேயைச் சேர்ந்த சமாதானத் தூதுவர் ஊடாக  தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க...

யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது

யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர்...

15 ஆம் திகதி யாழ் மாநகர சபை  சந்தைகள் உணவகங்களில்   பொலித்தீன் பாவனை தடை யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் 

  எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து யாழ் மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட சந்தைகள் மற்றும் உணவகங்களில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர்...

போருக்கு தயாராகும் விக்கி, சம்பந்தன், கஜேந்திரகுமார் -பதிலடிக்கு ராஜபக்ச படைகளும் தயார்

  நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் இன்னமும் பிரிவினைவாதக் கொள்கையில் உள்ளனர். அவர்கள் இன்னொரு போருக்குத் தயாராக உள்ளனர். எனவே, ராஜபக்ச படைகளாகிய நாமும்...

வரலாற்றை திரிபுபடுத்தும் கும்பல்?

குட்டிமணி, தங்கத்துரை போன்ற டெலோ அமைப்பின் தலைவர்கள் படகு மூலம் தமிழ்நாடு தப்பிச் செல்ல ஆயத்தமாக இருந்தபோது 1981 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தபோதும் ...