November 24, 2024

தாயகச்செய்திகள்

தெல்லிப்பழை:புற்றுநோய் வைத்தியசாலையிலும் மோசடி?

தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் தமக்கு மேலதிக நேரப்படி உரியவகையில் தரப்படவில்லையென நோயாளிகளை அலைக்கழித்த கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் கும்பல் அரங்கேற்றிய மில்லியன் கணக்கிலான மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது....

யாழ்ப்பாண மீன் சந்தைகளிலும் ஆய்வு?

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து மீன் சந்தைகளிலும் விற்பனயில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பேலியகொடை மீன் சந்தையை தொடர்ந்து திருகோணமலை...

இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை போலீசார் பறிமுதல்!

பாம்பனில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்....

புதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது!

யாழ் போதனா வைத்தியசாலை பின்புற வீதியில் - விக்டோரியா வீதி- அமைந்திருக்கின்ற கட்டடத் தொகுதியில் இன்று மருத்துவ கிளினிக் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி கட்டட தொகுதியை...

பளை முல்லையடியில் வாள்கள் மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் பளை முல்லையடிப் பகுதி ஏ9 வீதியில் போடப்பட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாள்களை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் விபத்து! இருவர் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற உந்துருறுளி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.ஆரையம்பதி இந்து ஆலயத்திற்கு முன்னால் மட்டக்களப்பு - கல்முனை பிராதான வீதியில் விபத்து இடம்பெற்றிருந்ததது....

கைக்குண்டுடன் விளையாடிய சிறுவர்கள் படுகாயம்!

மன்னார் இரணை இலுப்பைக்குளப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன்...

வடக்கிற்கு வருவோர் தனிமைப்படுத்தலில்?

தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள். நாட்டின் கம்பஹா மாவட்டம், கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, கிழக்கு...

வெடுக்குநாறி மலையில் சிங்கள படை குவிப்பு!

வடக்கின் எல்லை கிராமங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள ஆட்சியாளர்களது செயற்பாடு உச்சம் பெற்றுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரன் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் தொடுத்த வழக்கினையடுத்து அங்கு எவரும்...

முல்லைத்தீவின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகள் பறிபோகும் நிலையில்..!!

முல்லைத்தீவின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகளை மகாவலிக்குள் உள்வாங்க சூழ்ச்சிகள் நடப்பதாக முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இதன்படி – முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறத்தே,...

இறுதி யுத்ததில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் கழித்து உயிரிழப்பு!!

இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் நேற்று (21) உயிரிழந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 2009 ஜனவரி மாதம்...

ஏனைய மாவட்டங்களை போல யாழில் தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் அரசாங்க அதிபர் க.மகேசன்

தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆக...

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து 100 மூக்குகண்ணாடிகள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும்  தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இலவச கண் மருத்துவ முகாம் நடாத்தினர் குறித்த...

5 துப்பாக்கிகள் மீட்பு! ஐவர் கைது!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று சனிக்கிழமை (24.10.2020) அதிகாலைவிநாயகபுரம், திருக்கோவில்,...

மட்டக்களப்பில் 11 பேருக்கு உறுதி!

மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று சனிக்கிழமை(24.10.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண...

யாழ் மாவட்ட செயலக வாணி விழா சிறப்பாக இடம்பெற்றது!

யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில்யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முத்தேவியரின் உருவப்படங்கள்...

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் – த.சத்தியமூர்த்தி

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் மைனா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திதெரிவித்தார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெரும் மருத்துவக்கல்வி...

முன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்?

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது. அகில...

அரவிந்தகுமார் வெளியே:மனோகணேசன் அறிவிப்பு!

நேற்று 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த அரவிந்தகுமார் எம்பியை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தவுள்ளதாக மனோகணேசன் அறிவித்துள்ளார். அரவிந்தகுமார் தொடர்பான மேல் நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான...

நோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய 10க்கு மேற்பட்டவர்கள்

முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் பகுதியில் நோ யாளர் காவு வண்டியினை காட்டு யானை மோ தித்த ள்ளியு ள்ளது. நேற்று காலை இடம்பெற்ற இச்...

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1991ம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றி இவர் 1997ம்...

நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் சுகாதார நடைமுறைஇறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு!

நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு! தற்போது நாட்டில் கொரோணா தொற்று  அதிகரித்து வரும் நிலையில் வடக்கு...