November 24, 2024

தாயகச்செய்திகள்

பலாலி வடக்கு J/254 அன்ரனிபுரமும் முடக்கம்?

அந்தியேட்டி வைபவத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிகண்டியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு (28) நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து...

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கம்?

கரவெட்டி “ராஜ கிராமம்” இன்று இரவிலிருந்து முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கரவெட்டி ராஜ கிராம பகுதியில் 70 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ள...

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின்...

யாழ் ஆறுகால்மடம், பழம் வீதியி சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம்

யாழ் மாநகர சபை எல்லைக்குற்பட்டட, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

„வலி தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே“ என பதாதைகளை தாங்கிய போராட்டம்.

"வலி தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே" என பதாதைகளை தாங்கியவாறு மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் -...

முனைப்புடன் யாழ்ப்பாணம்?

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா...

மணிவண்ணன் பதவி நீக்கம் 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து...

சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை – சி.யமுனாநந்தா

OCT28 சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை - சி.யமுனாநந்தா சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என...

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது! நேற்றுமுன்தினம் குருநகர் பகுதியில்  இருவருக்கு  covid 19 தொற்று...

கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த நிலமையினை அரசாங்க அதிபர் பார்வையிட்டார்

கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த அனர்த்த நிலமையினை நேரில் சென்று மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பார்வையிட்டார் ....

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டறவு சங்கங்கள் இருந்துள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவுத் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தற்போதுள்ள அரசாங்கத்தில் கூட்டுறவுத் துறையை மேன்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் காணப்படுகிறது எனவும் அரசாங்க அதிபர்...

கதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்?

சுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமாக பதவி விலகப்போவதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஜங்கரன் அறிவித்துள்ள...

மன்னாரிலும் அவசர அழைப்பு?

மன்னார் மாவட்டத்தில் இது வரையில் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை கொரோனா...

யாழில் இரு கிராமசேவையாளர் பிரிவு முடக்கம்?

யாழ்ப்பாண மாநகரசபை  எல்லைக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளான ஜே 65 , 67 முடக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார திணைக்களம் கொரோனா தடுப்பு செயலணியிடம் நேற்று இரவு விடுத்த கோரிக்கைக்கு...

யாழுக்கும் வந்தது கொரோனா?

யாழ்ப்பாணத்திலிருந்து  பேலியகொட சென்றுவந்த குருநகர் ,பருத்திதுறை வாசிகள் இருவருக்கும்,யாழ்.போதனாவில் தனிமைப்படுத்தல் சிகிச்சையிலுள்ள இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் இத்தாலி செல்ல அதிரடி வாய்ப்பு!

எட்டு வருடங்களின் பின்னர் இத்தாலியில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.இந்த சுற்றறிக்கையை இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த 12ஆம் திகதி வெளியிட்டுள்ளது.இதன்படி, இலங்கை உட்பட 32...

குருநகர் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு சட்டநடவடிக்கை யாழ் மாநகர முதல்வர் அதிரடி அறிவிப்பு!

குருநகர் பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் காலம் ஒருவர் சட்ட நடவடிக்கைக்கு  உட்படுத்தப் படுவார்கள் என யாழ் மாநகர...

கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் வெளியே?

கூட்டமைப்பின் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜங்கரன் பதவி விலகுவதாக கட்சி தலைமைக்கு அறிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் உறுப்பினர்களிற்கு சுழற்சி முறையில் தவிசாளர் பதவியை...

யாழுக்கும் வந்தது கொரோனா?

யாழ்ப்பாணத்திலிருந்து  பேலியகொட சென்றுவந்த குருநகர் ,பருத்திதுறை வாசிகள் இருவருக்கும்,யாழ்.போதனாவில் தனிமைப்படுத்தல் சிகிச்சையிலுள்ள இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெழுத்தது பால்:மனோவும் கைதூக்கினார்?

மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ள  கடிதத்தில்  எதிர்கட்சியின் 5 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

கிழக்கில் 43 பேருக்கு கொரோனா!!

மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 27  கொரோனா தொற்றாளர்கள்...

மாவீரர் நாளையொட்டி விபரங்களைச் சேகரிக்கும் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்

கனேடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் மாவீரர் தொடர்பான விபரங்களையும், மாவீரர்களது பெற்றோர், சகோதரர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டுகின்றது.கனடிய மண்ணுக்கு அண்மைக் காலத்தில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர், தற்போது...