November 24, 2024

தாயகச்செய்திகள்

பேச தயார்: மாவை – எதற்கும் தயார்: சிவாஜி?

தமிழீழ மாவீரர் தினத்தை முன்னெடுப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளது தலைவர்கள் இன்று ஒன்று கூடி ஆராய்ந்துள்ளனர்.தேவையேற்படின் இலங்கை அரசுடன் மாவீரர் தினத்தை முன்னெடுப்பது பற்றி...

சுமந்திரனும் ஓடோடி வந்து ஏறிக்கொண்டார்?

மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யக் கூடாது என உத்தரவிடக்கோரி மேல் நீதிமன்றில் தாக்கல். செய்த வழக்குகள்  வெள்ளிக் கிழமை  விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.யாழ்ப்பாணம் மேல்...

மாவீரர் நாள் தடைகளை உடைத்து நடைபெறும்! சிவாஜிலிங்கம்

  மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு யாரிடமும் அனுமதி கோரத்தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமானசிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்கருத்தை...

கொரோனா உடலங்களை மன்னாரில் அடக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது – செல்வம்

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்யாதீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-கொரோனா தொற்றினால் இஸ்லாமியர்களின் உடல்களை...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக...

தடைககு எதிராக சட்ட ரீதியான அனுமதி ?

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை...

யாழில் மருத்துவ பீடமாணவன் சடலமாக மீட்பு!

யாழ் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன் ஒருவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான். மாத கோவில் வீதி, துன்னாலை வடக்குகை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே இன்று...

அண்ணையைப் பார்க்கோணும் . . . – கார்த்தீகன்

சமாதானம் போர்த்திய காலம் அது. தமிழினத்தைப் பலியெடுப்பதற்குச் சிங்களம் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தது. காலங்காலமாகவே ஈழத்தமிழர்களின் கண்ணீராலும் செந்நீராலும் தன்னை நிரப்பிக்கொண்டிருந்த இந்துமாகடல், எங்கே இந்த ஒப்பந்தகாலத்தால் தான் வற்றிப்போய்விடுவேனோ...

மூக்குத்தி அம்மனை பார்த்து ரசித்த சீமான்!

அரசியலை மையமாகக்கொண்டு ‘எல்.கே.ஜி.’ படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி, அடுத்து என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. மூக்குத்தி அம்மனான நயன் தாரா நடித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு...

புலிக்காய்ச்சல் மாறவில்லை: தடைபோடும் கோத்தா?

புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு நடத்தினால் தனிமைப்படுத்தல் சடத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணு தளபதி...

கொன்றவர்கள் நீங்கள்! எதுக்கு உங்களிடம் அனுமதி? கஜேந்திரன்

முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் மாவீர் துயிலும் இல்ல வளாகத்தில் சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம்...

வடக்கில் உடலங்கள் அடக்கம் செய்யவும் அனுமதி?

வடக்கு மாகாணத்திற்கு வெளியே ஒருவர் மரணித்தால் உடலை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்து இறுதிச்சடங்கை நடாத்த வேண்டுமாயின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதி...

சுழிபுரம் இரட்டை கொலை: இதுவரை 12பேர் கைது?

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 சந்தேகநபர்களை காவல்துறையினர்; நேற்று கைது செய்துள்ளனர்.தனிப்பட்ட தகராறு...

மரநடுகை மாதம் மும்முரம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் வடமாகாண மரநடுகை மாதச் செயற்பாடுகளில் ஒன்றாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) வாதரவத்தை வீரவாணியின் உள்ள வீதிகளில் இலுப்பை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன....

லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்

செய்தி வாசிப்பாளராக இருந்து ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார். பிக் பாஸ் 3வது சீஸனில் பிரபலமான போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையில்...

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை...

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் -ச .ஆர்வலன்!

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என  2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி  யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 195 புள்ளிகளை பெற்ற ...

வடமராட்சியில் கடமை விசுவாசத்தில் சுகாதார பிரிவு?

  மாவட்ட செயலகத்தில் 250 பேர் ஒன்று கூடிய போது மௌனம் காத்த சுகாதார துறை சாதாரண மக்களை வருத்துவதில் மும்முரமாக உள்ளது. ஏற்கனவே தொண்டமனாறு செல்வச்...

டெலோ-சிறீடெலோ பின்னணி மோதல்?

நாடாளுமன்ற உறுப்பினர் விநோகதரலிங்கம் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி கைது செய்ய காவல்துறை முனைப்பு காட்டிவருகின்றது. டெலோ-சிறீடெலோ பின்னணியில் இம்மேர்தல் நடந்ததாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா...

யாழ் கோப்பாய் துயிலுமில்லத்தடியில் குழப்பம்!

மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கும் சிரமதானப் பணி தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பிய நிலையில்...

கத்திக்குத்து,வாள் வெட்டு தாராளம்?

தீபாவளி தினத்தன்று கோப்பாயில் மாட்டு இறைச்சி கடையில் கத்தி குத்து ஒருபுறம் நடந்து முடிய கிளிநொச்சி விசுவமடு பகுதியில் பெண் ஒருவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில்...

மீண்டும் யாழ்ப்பாணத்தை எட்டிப்பார்க்கும் கொரோனா?

யாழ்ப்பாணம்-கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி நபர் கடந்த 26 ஆம் திகதி பேலியகொடை மீன் சந்தைக்கு...