November 25, 2024

தாயகச்செய்திகள்

முடங்கியது தமிழர் தாயகம்!

திட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான பல்கலைக்கழக கட்டமைப்புகளுக்குள்  தலையீடுகளை செய்து  மாணவர்களதும் மக்களதும்...

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்!

இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிறிசற்குணராஜா...

மாணவர்களின் உடல் நிலையைப் பார்வையிட்டார் மருத்துவர் யமுனானந்தா

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர் நடத்தும் உணவுத் தவிர்ப்புப் போராட்டதில் மாணவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகின்ற நிலைமையில் மருத்துவர் யமுனானந்தா அவர்கள் போராட்ட களத்திற்குச்...

அதிகாலையில் மாணவர்களுடன் துணைவேந்தர் சந்திப்பு

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிறிசற்குணராஜா சந்தித்து உரையாடியுள்ளார். சந்திப்பு அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்...

நினைவுத் தூபி இடிப்பு! ஒரு கலாச்சார இனப்படுகொலையே – வைத்தியர் யமுனானந்தா

யாழ். பல்கலைக்கழகத்தில் 08.01.2021 அன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு உள்ளது. இது ஓர் கலாச்சார இனப்படுகொலைச் செயலாகும். தமிழினத்தின் கூட்டான நினைவுகூர்தல் செயற்பாட்டுக்கு இனவாதரீதியான முறையில் நல்லிணக்கத்திற்கு...

மாணவ சமுதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – முஸ்லிம்களுக்கும் நன்றி! சாணக்கியன்

மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு...

துணைவேந்தர் கணக்கு முடிந்தது; மாணவர்கள் மீது ஜே.சி.பி இயந்திரத்தை ஏற்றுமாறு மிரட்டிய விஸ்வநாதன் காண்டீபன் தலைமறைவு

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடைக்கப்பட்டமையானது பல்கலைகழக மாணவர்கள் மத்தியிலும் உலக வாழ் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மாணவர்கள் உண்ணாவிர...

சம்பந்தனுக்கும் வந்தது கோபம்!!

தமிழர்களின் அடையாளச் சின்னங்களில் நினைவுத் தூபிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தவகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வுடன் அன்று தொட்டு இன்று வரை...

சுமந்திரன் சாணக்கியன் தனிமையில்?

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.ரவூப் ஹக்கீம் கடந்த 5 ஆம் திகதி...

யாழ்.பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது?

இறந்தவர்களை  நினைவு  கூரும்  நினைவுச்  சின்னம்” அழிக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்  சங்கம் தனது கவலையினை பதிவு செய்துள்ளது. இது தொடர்பில் இன்றிரவு ஆசிரிய சங்கம்...

GENOCIDE: ஏற்றுக்கொண்டார் சுமந்திரன் ?

தமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஏற்றுகொண்டுள்ளார். 09/01/2021  அன்று  தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஜெனிவா விடயத்தை ஒருமித்த கருத்துடன் எப்படி...

இருண்ட பக்கங்கள்: ஊடகங்களும் கூவல்!

1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் கொழும்பின் சிங்கள காவல்துறையினர் ஒன்பது தமிழ் பொதுமக்களை படுகொலை செய்தபோது தமிழர்கள் தங்கள் முதல் கூட்டு...

தூபியை இடிக்கும் அழுத்தம் இருப்பதை முன்னரே சொல்லியிருந்தால் நானே தீர்த்து வைத்திருப்பேன்: அங்கஜன்!

அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புச்...

நினைவுத்தூபி அழிப்பு! உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப்  மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு...

ஒரு மாதம் முன்னரே இடிக்க சொன்னேன்?

முள்ளிவாய்க்கல் நினைவுதூபி இடிப்பென்பது யாழ்ப்பாண பல்கலைக்கழகதுணைவேந்தர் எடுத்ததாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா தெரிவித்துள்ளார். அப்போதிருந்து (2019), அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பை அகற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம்...

நினைவுத் தூபி இடிப்பு! திங்கள் பூரண கதவடைப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைஅரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராகவும் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...

போராட்டம் இடை நிறுத்தப்பட்டாலும் மற்றுமொருநாள் முன்னெடுப்போம் – மாணவர்கள்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா...

நினைவுத் தூபி மீள நிர்மாணிக்கப்படும்: அறிவிப்பு!

இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதூபி மீள நிறுவப்படுமென மாணவர்கள் அறிவித்துள்ளனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்த  போராட்டத்தை கொரோனா தொற்றை காரணங்காட்டி காவல்துறை முடக்கியுள்ளது. இதனிடையே நேற்றைய...

வீசி வீட்டுக்கு போவதே நல்லது?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. அவர்களின் உத்தரவுக்கு அமைவாக, பல்கலைக்கழக நுழைவாசல் கதவுகளைப் பூட்டி விளக்குகளை...

தமிழர் தாயகப்பகுதிகளில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் சுயாட்சிக் கழகம்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனந்தி சசிதரன் தலைமையிலான தமிழர் சுயாட்சிக் கழகம் எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு –...

யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை முன்னிட்டு...