November 25, 2024

தாயகச்செய்திகள்

டக்ளஸ் வரவேற்கிறார்!

  அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  புதிய ஆணைக்குழு ஒன்று...

மட்டக்களப்பில் வாவியில் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து காவல்துறையினரால் இன்று காலை...

எனது கணவனை காட்டுங்கள்:கோத்தாவிற்கு சவால்!

பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய சனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன் முடிந்தால் எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள் சனாதிபதி ஆணைக்குழுவை நம்புகின்றோம் அம்பாறை மாவட்ட காணாமல்...

அடுத்து கிளிநொச்சிக்கு வருகிறார் புத்தர்?

முல்லைதீவை தொடர்ந்து கிளிநொச்சி பக்கம் இலங்கை அரசின் கவனம் சென்றுள்ள நிலையில் உருத்திரபுரம் சிவன் கோவில் அகழ்வாராச்சிக்கான மதிப்பீடுகள் பூர்த்தி, ஆலய சூழலும் நேற்றைய தினம் பார்வையிடப்பட்டுள்ளதாக...

வெளியேற்றியது யாழ்.பல்கலை?

யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளரான  கலாநிதி  முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை பல்கலைக்கழகம் வேலையை விட்டு விலக்கியுள்ளது. முன்னைய மைத்திரி கால அரசியலில் பின்கதவால் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தவர்கள் கலாநிதி  முத்துக்கிருஸ்ணா...

அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும்,

அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். ஒரு...

ஆணைக்குழு பம்மாத்து:மாவை முதலமைச்சர்!

தமிழ் மக்களது முக்கிய பிரச்சினையான அடுத்த வடமாகாண முதலமைச்சர் யாரென்பதற்கு தமிழரசு முடிவு கண்டுள்ளது.இதன் பிரகாரம் மாவை சேனாதிராசாவை அடுத்த வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....

சிறீநேசனும் அழைக்கிறார்!

பேரினவாதிகளின் அதர்மத்திற்கு எதிராக அறவழியில் எழுச்சி கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீPநேசன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்பேசும் மக்கள் மதத்தால் இந்துவாகவோ,மாண்புறு முஸலிமாகவோ,வேதம் பயிலும் கிறிஸ்தவனாகவோ...

தமிழரசு இளைஞரணியும் அழைப்பு!

இலங்கையின் சுதந்தினத்தை தமிழர்கள் கரிநாளாக அனுட்டிக்குமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞரணி அழைப்பு விடுத்துள்ளது. மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தமிழரரசுகட்சியின் இளைஞரணி தலைவர் சேயோன் கரிநாளாக புறக்கணிப்பதற்கான...

மக்கள் எழுச்சியே தீர்மானிக்கும்: சிவி அழைப்பு!

மக்கள் மன எழுச்சியாக நடைபெறவிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற தமிழ் மக்கள் யாவரும் தமது மனமுவந்த ஆதரவை நல்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். பொத்துவில் முதல்...

தையிட்டிக்கு இராணுவத்தளபதியுடன் வந்தார் புத்தர்?

கொரோனா தனிமைப்படுத்தல்களை புறந்தள்ளி வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு...

இராணுவப்பயிற்சியல்ல: மறுதலிக்கின்றார் சி.வி!

இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. எமது மாணவ மாணவியர்க்கு அவர்கள் கல்லூரிகளில் இருக்கும் போதே இராணுவப் பயிற்சி அளிக்க...

முல்லையில் ஊடகங்கள் மீது நெருக்கடி!

முல்லைத்தீவு பகுதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு முனைப்படைந்துள்ள நிலையில் ஊடகங்களது வாய்களை மூடி விடயங்களை மூடி மறைக்க அரசு முற்பட்டுள்ளது. இதன் பிரகாரம் தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த...

யாழிலும் போட்டிபோட்டு கொரோனா தடுப்பு ஊசி !

யாழ்ப்பாணத்திலும் இ;ன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.போட்டி போட்டுக்கொண்டு வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முதல் யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும்...

வலி.வடக்கு தையிட்டியில் புதிய விகாரைக்கு அடிக்கல்.

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சமய வழபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை...

முன்னாள் போராளிகள் மூலம் பயிற்சி:சிவி ஆலோசனை

முன்னாள் போராளிகளை பயன்படுத்தி தமிழ் இளையோருக்கு பயிற்சிகளை வழங்கலாமென ஆலோசனை தெரிவித்துள்ளார் சி.விக்கினேஸ்வரன். 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்....

வேட்டைப்பொறியில் அகப்பட்டு பொதுமக்கள் பலி

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று(29) வெள்ளிக்கிழமை காலை...

தமிழ் முன்னால் வந்தது!

புதிய யாழ் நெடுந்தூர பேரூந்து நிலையத்தின் திறப்பு விழாவில் திறப்பு விழா பெயர்பலகை முதல் நகரங்களது பெயர்பலகைகள் வரை சிங்களத்திற்கு முன்னுரிமை வழங்கி நகர அபிவிருத்தி அதிகாரசபை...

முன்னணி ஒற்றுமை:அங்கயன் பாராட்டு!

வலிகாமம் வடக்கில் ஒரு அங்குல நிலத்தையும் புதிதாக விடுவிக்க இலங்கை அரசு மறுதலித்து வருகின்ற நிலையில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது....

காணி அதிகாரம் தருகிறார் டக்ளஸ்!

13வது திருத்த சட்டத்தின் கீழாக மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்க அரசு முன்வந்துள்ளதாக அதன் அமைச்சரான டக்ளஸ் தெரிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. ஆயினும் ஏனைய மாகாண ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள...

எங்களிற்கு கறுப்பு நாளே!

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து  கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு தவிர்ப்பு மற்றும் கவனையீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம்...

ஜநா ஆணையாளரது நற்சான்றிதழ் கேலிக்குரியது!

  காணாமல் போனோர் அலுவலகத்தை தமிழ் மக்கள்  முற்றாக நிராகரித்துள்ள நிலையில் ஜநா ஆணையாளர் அதற்கு சாதனைகள் புரிந்துள்ளதாக வழங்கியுள்ள நற்சான்றிதழ் கேலிக்குரியதென வடக்கு கிழக்கு வலிந்து...