November 25, 2024

தாயகச்செய்திகள்

குருந்தூர் மலைப் பகுதி!! மேலும் பறிபோகிறது 400 ஏக்கர் நிலம்!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக  சுவீகரிக்கும் நடவடிக்கையைதொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள்...

சாணக்கியனை வைத்து சுமந்திரனின் அரசியல்!

யாழ்ப்பாணத்து அரசியலில் தனது தொண்டர்களுடன் தூக்கிவீசப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் சாணக்கியனை முன்னிறுத்தி தனது இழந்து போன ஆதரவு புலத்தை பெற முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு இலட்சம் வாக்கு...

மேலுமொரு தந்தை கனவுடன் பிரிந்தார்!

காணாமல் போன தனது மகனைத் தேடி கடந்த 10  வருடங்களாக போராடிய தந்தை தனது மகனை காணாமலே மரணமடைந்துள்ளார். வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா றஞ்சனாமூர்த்தி...

ஆவா அருண் பார்த்தீபன் வாக்குவாதம்! கொட்டகையினை அகற்ற காலக்கெடு!

இலங்கை அரச புலனாய்வு பிரிவின் நிகழ்ச்சி நிரலில் முன்னெடுக்கப்படும் போராட்ட கொட்டகையினை இன்றிரவினுள் அகற்ற யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அவ்வாறு அகற்றாவிடின் மாநகரசபையால் கொட்டகை அகற்றப்பட்டு ஏலவிற்பனை...

ஐ.நா.வில் பிரேரணை நிறைவேறினால் வெளிநாட்டு படைகள் பிரசன்னமாகலாம் – தமரா குணநாயகம் எச்சரிக்கை

• பிரேரணை மீது இலங்கை வாக்கெடுப்பைக் கோர வேண்டும் • தமிழ் மக்களின் விடயங்கள் துருப்புச் சீட்டாக மாற்றப்பட்டுள்ளது • சீன எதிர்ப்புக்காக இலங்கையைப் பயன்படுத்துகிறது மேற்குலம்...

கொரோனாவா! வருகிறது கஞ்சா!

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் 200 கிலோ கஞ்சாப் பொதிகள் டிப்பர் வாகனத்தில் ஏற்றி கடத்த முற்பட்டபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று அதிகாலை படகு ஒன்றின் மூலம்...

இப்போது வாய்ச்சவாடலே மிஞ்சியுள்ளது – சிவாஜி

தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் அரங்கேற்றியவற்றை ஜனாதிபதியாகிய பின்னர் வேறு ஆட்களை வைத்து அரங்கேற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற...

மன்னார் தொடரூந்து விபத்துக்கு நீதி கோரி மக்கள் பேரணி

தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள   தொடரூந்துக் கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பேரூந்தும்  தொடரூந்து மேதி எற்பட்ட விபத்தில்...

மன்னாரில் நீதிமன்ற கட்டடமும் போச்சு!

மன்னார் மாவட்ட நீதிமன்றக்கட்டிடத்தொகுதியை கையகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது தொல்லியல் திணைக்களம். தமது திணைக்கள ஆளுகைப் பிரதேசத்திற்குள் வருவதனால் அதனை அகற்றித் தருமாறு திணைக்களம் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம்...

ஒத்தைக்கு ஒத்தை: ஆவா அருணுக்கு சவால்!

இலங்கை புலனாய்வு துறையின் வழிநடத்தலில் ஆவா குழு அருணை முன்னிறுத்தி நல்லூரில் முன்னெடுக்கப்படும் போலி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சவால் விடுத்துள்ளான் யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன். தமிழ் தரப்புக்கள்...

ஐ.நாவில் பெயரளவில் சுயநிர்ணய உரிமை இருப்பது பயன்தராது – கஜேந்திரகுமார்

ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...

ஐ.நாவில் இந்தியா ஆதரித்து வாக்களிக்கும் – சுமந்திரன் நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்கும் என்று தாம் வெகுவாக நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற...

தீர்வு வரும்:ஆனால் வராது:டெலோ?

பூகோள அரசியல்நிலையில் தமிழ்மக்களுக்கு வடக்கு - கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தவிசாளர்...

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கடிதம்!

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு பொத்துவில் முதல் பொலிணக்டி வரையான பேரணி பேரியக்கம் கடிதமெர்னறை அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில் மதிப்பிற்குரிய சிறில் ரமபோசா  தென் ஆபிரிக்க ஜனாதிபதி  பிறிற்ரோறியா  தென் ஆபிரிக்கா     அன்புக்குரிய...

மட்டக்களப்பில் தடை தாண்டி பேரணி!

மட்டக்களப்பில் முட்டுக்கட்டைகளை தாண்டி மக்களது பேரெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் விடுத்த அழைப்பின் பேரில் மதத்தலைவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது...

தாமரைப்பூவால் போனது உயிர்!!

மரண வீட்டிற்கு சென்று திரும்பிய இளைஞன் குளமொன்றில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற போது குளத்தின் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.ஏறாவூர் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட களுவாங்கேணி-02 பிரதான வீதியைச் சேர்ந்த 21...

சம்பூரில் புலிகளின் ஆயுதக்கிடங்கு!!

சம்பூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு இருப்பதாக காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று...

இரவோடு இரவாக திரும்பி வந்த காணி ஆவணங்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டிருந்த காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை யாழ் மாவட்டச் செயலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.காணி ஆவணங்கள்...

உதயன் சரவணபவனிற்கு விடுதலை!

உதயன் பத்திரிகையில் தேசிய தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கிலிருந்து உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், ஆசிரியர் பீட பிரதிநிதி...

நாங்கள் எதிர்பார்த்த ஆஸ்திரேலியா இதுவல்ல: ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறிய தமிழ் அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பாக செயல்படும் நவுருத்தீவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் உள்ள ஹோட்டலில் ஓராண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில்...

வடக்கில் தடையில்லை:கிழக்கிலும் இருக்க போவதில்லை!

டா   தமிழ் மக்களின் போராட்டங்களுக்குக் காரணம் இலங்கை அரசே. அரசு உரிய காலங்களில் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி...

வடக்கில் தடையில்லை:கிழக்கிலும் இருக்க போவதில்லை!

  தமிழ் மக்களின் போராட்டங்களுக்குக் காரணம் இலங்கை அரசே. அரசு உரிய காலங்களில் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காதென...