November 26, 2024

தாயகச்செய்திகள்

வவுனியா வீதியில் சிதறிக்காணப்பட்ட வங்கிக் காசோலைகள்

வவுனியா - யாழ் வீதியில் பல வங்கிகளின் காசோலைகள் வீதியோரங்களில் இன்று (14)  காலை வீசப்பட்டிருந்ததை காணமுடிந்தது. 2014 ஆம் ஆண்டுக்குரிய குறித்த காசோலைகள் பல வங்கிகளுக்குரியதாக...

கர்ப்பிணிகளிற்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை!

சாவகச்சேரி வைத்திய சாலையில் மூன்று கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் ,வைத்திய சாலையில்...

அரசாங்கத்தின் இறுதி ஊர்வலப் பயணம் இதுவே: சாணக்கியன் காட்டம்!

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பொதுத்தூபி...

நீதி கோரி பொலிஸிடம் போன தமிழ் புள்ளிகள்!

இலங்கையின் சட்டங்களில் நம்பிக்கையில்லையென்ற அரசியல் புள்ளிகள் பலரும் இன்று காலை முதல் முல்லைதீவு இலங்கை காவல்துறை அலுவலகம் முன்காத்திருந்த பரிதாபம் அரங்கேறியிருந்தது.முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு...

முள்ளிவாய்க்காலிற்கும் தடை!

முள்ளிவாய்க்கால் பகுதியில், நிiவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கோ, மக்கள் கூடுவதற்கோ, முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளார்கள். கொரோனா நிலையை கருத்தில் கொண்டு, 16ஆம் திகதி தொடக்கம்...

கை கோர்ப்பதா? இல்லையா?:இலங்கை அரசே தீர்மானிக்கட்டும்!.

தமிழ் மக்கள் நிச்சயமாக அமைதியான முறையில் ,இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்த விரும்புகின்றனர்.ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் அதனை விரும்பவில்லயாயின் எதிர்வருங்காலம் கைகோர்த்து செல்வோமென்ற கோசத்தை...

யாழ்ப்பாணம் தயாராம்!

வடமாகாணத்தில்  Covid-19  நோயாளிகளாக இனங்காணப்படுவோருக்கு சிகிச்சையளிக்க புதிய விடுதிகள்யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தீவிரமாக பரவி வரும்கொரோனா  தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள்...

சிங்கள கூலிப்படையால் முள்ளிவாய்க்காலில் தூபி.இடித்தழிப்பு!

இனஅழிப்பின் அடையாளமாக இறுதியுத்த பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி நேற்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால்  நேற்று...

யாழில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி.

யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் யாழ்மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று தீவிரமடைந்த நிலை...

யாழில் அலுவலகங்கள் தொடர்ந்து முடக்கம்!

  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை (மே 10) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண...

கிண்ணியாவில் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர்!

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் கிண்ணியாவில் நேற்று (10) மாலை இடம் பெற்றுள்ளதாக...

தடை:முட்டாள் அரசாங்கம்-மனோ சீற்றம்!

அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று (11) நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது. ஆனாலும்  இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய...

முள்ளிவாய்க்கால் தடை: குருந்தூர் மலையில் கொரோனா இல்லையாம்!

  கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் ,மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும்...

நெல்லியடி: சுகாஸ் வெதுப்பகமும் பூட்டு!

கொரோனா தொற்று காரணமாக நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்திற்கு கரவெட்டி சுகாதார பிரிவினரால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார பிரிவினரால் தமது பிரதேசத்திற்கு உட்பட்ட வர்த்தகர்களுக்கு பரிசோதனை...

மாவட்ட செயலகத்தில் மூடல்!

யாழ்.மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலர் கொரோனா தொற்றிற்குள்ளானதால் மாவட்ட செயலகத்தின் சில பகுதிகள் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளன. மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பல கூட்டங்களில் மேலதிக...

பிறந்த நாளா :உள்ளே தள்ளு!

வடமராட்சி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வை நடாத்திய பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர், கைது செய்துள்ளதுடன் சில பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். வடமராட்சி துன்னாலை குடவத்தை...

நிரந்தர நியமனம்! சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

வட மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் தர வேண்டும் என வடமாகாண ஆளுநர் செயலகம் முன் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டம்...

உடுப்பிட்டிக்கும் வந்தது கொரோனா மரணம்!

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 நோயினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த போதே...

தீவுப்பகுதிக்கு செல்ல தடை?

கொரோனா தொற்று அபாயத்தையடுத்து குடாநாட்டி;ன தீவகப்பகுதிக்கான கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு அனலைதீவு, எழுவைதீவிற்குள் அங்கு தற்போது வசிப்போரும் அத்தியாவசிய சேவை வழங்குபவர்களும்...

மட்டக்களப்பில் விபத்து! வீதியில் சிதறின எரிவாயு சிலிண்டர்கள்!

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று, இன்று (09) காலை 10.40 மணியளவில் கோமாரி பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தின் ரயர்...

காலத்தால் ஆற்றும் உதவி!

பிரித்தானியா அரசு இந்தியாவுக்கு  உலகின்  மிகப்பெரிய சரக்குவிமானமான ரஷ்யாவின் Antonov An-124, விமானத்தில் 3 பாரிய ஒக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்ஸ், 1000 செயற்கை சுவாசக்கருவிகள் ventilator  என்பன...

யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை!

இலங்கை , இந்திய நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் நீங்க சிறப்பு வழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு;ள்ளது. இந்திய துணைதூதர் பங்கெடுக்க இன்று இரவு விசேட பூஜைகள்...