November 26, 2024

தாயகச்செய்திகள்

வெடிபொருளுடன் கைது!

  கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2 கிலோ கிராம் வெடி மருந்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர.இலங்கை இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...

கண்டி கொரோனா கைதிகள் யாழுக்கு!

கண்டி-போகம்பர  சிறைச்சாலையில் கொரோனா தொற்றிற்குள்ளான கைதிகளை யாழ்.நகரிலுள்ள யாழ்.சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. போகம்பர சிறைச்சாலை கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு...

பாடசாலைகள் இல்லை:இணைய கல்விக்கு வரவேற்பு!

  வடமாகாண கல்வி அமைச்சு இன்று(19) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு வெளியிட்ட கையேடு! இணையங்களினூடாக எப்படி மாணவர்களது கற்றலுக்கான விடயங்களை பெற்றுக் கொள்வது, மாகாண அமைச்சால்...

விடுமுறை வழங்கவில்லையாம்:பணிப்பாளருக்கு அடி!

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அவர்...

கொரோனா:சாமிற்கு சலுகை!

கொரோனா அச்சத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பியுமான இரா.சம்பந்தன் மற்றும் பி.திகாம்பரம் எம்.பி ஆகியோருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் மூன்று மாதங்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு...

ஏற்றிச்செல்ல பேரூந்து இல்லையாம்?

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா இனம் காணப்பட்ட ஆறுபேர் 7 மணி நேரம் வீதியில் காவல் நின்றபோதும் ஏற்றிச் செல்ல வாகனம் இன்மை காரணமாக திருப்பியனுப்பியதாக அப் பகுதி...

சமயலறையில் கூத்தமைப்பு விளக்கேற்றியதா?

நேற்று நாடாளுமன்றில் கூத்தமைப்பின் நாடகத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார் முன்னணி ஊடகவியலாளர் நிக்சன். அவர் தனது பதிவில் சபா மண்டபத்தில் ஏற்றியிருக்க வேண்டிய தீபம்?தமிழரசுக் கட்சியின் நாடகம் இலங்கைப்...

மாரடைப்பு காரணமாக அசாத் சாலி மருத்துவமனையில் அனுமதி

குற்றப்புலனாய்வு பிரிவின் தடுப்பில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழுமபு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக...

யாழ்.நெல்லியடி சந்தியில் கொரோனா தெற்றாளர்களை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!

19/05/2021 10:08 கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நெல்லியடி சந்தியில் இன்று...

வாக்குமூலம் பெற்ற பின்னர் யாழ்.பல்கலை காவலாளிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுத்துள்ளனர். www.tamilnews1.comமுள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளை தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலை சூழலில் இராணுவத்தினர் , பொலிஸார்...

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள்.

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள். புலியை எதிருங்கள் ஆதரியுங்கள் அது...

இருவேறு இடங்களில் நினைவேந்திய தமிழ்த்தேசிய பேரியக்கம்!

 தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தலைவர் பெ. மணியரசன் பங்கேற்று ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தினார். அதேவேளை...

கைதானோர் விடுவிக்கப்பட்டனர்!

அரசினது உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்ட மீளக்கட்டப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் மாணவர்கள் தடைகளை தாண்டி நினைவேந்தலை இன்று காலை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே நினைவேந்தல்...

நியூசிலாந்தில் நினைவேந்தப்பட்டது தமிழர் இனவழிப்பு நாள்

நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு கூறப் பட்டது.தமிழீழ...

தடை தாண்டி யாழ் பல்கலைக்கழகத்திலும் தமிழின அழிப்பு நாள்!

யாழ் பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் தமிழினப் படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாணவர்களால் நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பேரினவாத சிங்கள இராணுவம் மற்றும்...

நந்திக்கடலில் நினைவேந்தல்! பிரகடனமும் வாசிப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின்...

மன்னாரில் நினைவேந்தப்பட்டது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்!

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்ற நிலையில்...

நவாலி தேவாலயத்தில் மறுப்பு:முருகன் ஆலயத்தில் அஞ்சலி!

அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என மானிப்பாய் பொலிஸார் மிரட்டியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது நவாலி சென்...

யாழ்.மாநகரும் தலை சாய்த்தது!

இனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு யாழ்.மாநகரமும் தனது அஞ்சலிகளை செலுத்திக்கொண்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.மாநகர சபையில் அனுஷ்ட்டிக்கபட்டுள்ளது. யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் பிரதி முதல்வர்...

விடுதலை வேட்கையை திடப்படுத்தும்:நலிவடையச் செய்யப்போவதில்லை!

வெளியானது முள்ளிவாய்க்கால் பிரகடனம்! மே – 18 பிரகடனம் - 2021 அன்பான ஈழத்தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமதினத்தின் இதயம். ஒவ்வொரு வருடமும் சிங்கள-பௌத்த அரசு தனது...

எதிரியுடன் ஒற்றை அரசியலில் எக்காலத்திலும் வாழோம் என உறுதி எடுக்கும் நாள் – காசி ஆனந்தன்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று 11 ஆம் ஆண்டைக் கடந்து முன்னோக்கிப் பாய்கிறது. இனப் படுகொலை நாள் இது என முழங்கி நிற்கிறது தமிழீழம் என உணர்ச்சிக் கவிஞர்...

யாழ் மாநகரசபைக்குள் முள்ளிவாய்க்கால் நிகழ்வு.

முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் யாழ் மாநகர சபையில் கோவிட்-19 சுகாதார...