November 26, 2024

தாயகச்செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள் தலைமறைவாகியு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களை தேடும் பணியில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது....

சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்: – மனோ கணேசன் எச்சரிக்கை

இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

சர்வதேச நீதிமன்றத்தில் இராணுவத்தை பிணை எடுக்கும் சுமந்திரன்: – அம்பலப்படுத்திய சிரேஷ்ட சட்டத்தரணி

மே 18இல் இறந்த படை வீரர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியமையானது ஒட்டுமொத்த தமிழர்களையும்,இறந்த உயிர்களையும் கொச்சைப்படுத்தும்,...

வாழும் வீரர் சாம்: பீ.சீ.ஆர் வாங்க தெண்டல்!

  திருகோணமலையை கொரோனா உக்கிரமாக தாக்கிவரும் நிலையில் கூட்டமைப்பின் வாழ்நாள் தலைவர் இரா.சம்பந்தனை ஜந்துவருடங்களிற்கொருமுறை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்து நாடாளுமன்றிற்கு அனுப்பிய திருமலை மக்கள் ஒரு பீ.சீ.ஆர் ...

மாடு கடத்தல்! மூவருக்கு அபராதம்!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக ஜீப் வண்டியில் மாடுகளை கடத்தி கொண்டு சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்...

கொரோனா சமூக இடைவேளி எங்கே??

ஊரெல்லாம் சமூக இடைவெளியை பேண அரசு கோரிவருகின்ற நிலையில் அரச அமைச்சர் டக்ளஸோ குழுப்புகைப்படத்தில் மும்முரமாகியுள்ளார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப்...

அடங்க மறுத்துள்ள றிசாத்?

  அடிபணிய வைக்கவென பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதீன் அடங்க மறுக்கின்றார். மகிந்த...

கிளிநொச்சியிலும் மரணம்: வெள்ளவத்தையிலும் உச்சம்!

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபபெண் உயிரிழந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாக பி.சி.ஆர் மாதிரிகள்...

2021 மே 18 நாளன்று காணாமலாகிப்போன தமிழ்த் தேசியவாதிகள் – பனங்காட்டான்

தடை உடைப்போம், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளக்கட்டுவோம், நினைவேந்தலை திட்டமிட்டவாறு நிகழ்த்துவோம் என்று வீரமுழக்கமிட்டவர்கள் மே 18 அன்று தாமாகவே தங்களை காணாமலாக்கி விட்டார்கள். வீடுகளுக்குள்ளும், வளவுகளுக்குள்ளும், கட்சி விறாந்தைகளிலும்,...

குடத்தனையில் துப்பாக்கி சூடு!

மணல் கடத்தல்காரரை இலக்கு வைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனம் மீதே சிறப்பு அதிரடிப்...

கல்முனையில் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு!!

கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று அதிகாலை இனம் தெரியாதோரால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீயிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த முச்சகரவண்டி முற்றாக தீயில் கருகியுள்ளது.இந்த சம்பவம் இன்று அதிகாலை...

யாழில் பலாலி வடக்கு முடக்கம்!

  யாழ்ப்பாணத்தில் பலாலி வடக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் போராட்டத்தில் குடும்பம்

யாழில் மேலும் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் உயிரிழரந்துள்ளார். இதனிடையே...

ஆமி போல தமிழர் கட்சிகளும் வீடு கட்டவேண்டும்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் இன்று {21} வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்  நினைவேந்தல் இடம்பெற்றது. தவிசாளர் த.நடனேந்திரனின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது....

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்து!

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து கண்டி வீதி...

தமிழருக்கு கொடுக்கவேண்டியதை சீனாவுக்கு கொடுப்பாதா! சபையில் கஜேந்திரகுமார் கேள்வி!

தமிழ் மக்களிற்குஇடைக்கால தன்னாட்சி வழங்க மறுத்து இனவழிப்பை மேற்கொண்டீர்கள் ஆனால் இன்று சீனாவுக்கு அதே ஏற்பாட்டினை வழங்குகின்றீர்கள் என தமிழ்த்தேசி மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

அரசியல் கைதிகள் விடுதலைக்கு பேச்சு!

இலங்கையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர்ந்தும் தேக்க நிலையே காணப்படுகின்றது. இதனிடையே கொரோனா பெருந்தொற்றையடுத்து சிறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில்...

நாட்டிவைக்கும் மரங்களை கூட விடவில்லை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று (மே-18) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் பொன்னாலையில் நடுகை செய்யப்பட்ட மரக்கன்று பிடுங்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மக்களின்...

சுன்னாகத்தில் எரியுண்ட சடலம்!

  யாழ்.சுன்னாகம் கொத்தியாலடி ஞானவைரவர் ஆலயத்தின் பின்புறமாக எரிந்த நிலையில் இனம்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை(20) காலை கண்டறியப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

பிரித்தானியாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள உயர் அங்கீகாரம்

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழரான சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு பெருமைமிகு விருதான 2020 மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சங்கர் பாலசுப்பிரமணியனுடன் டேவிட் கிளெனர்மேன்...

யாழ்.ஆணைக்கோட்டையில் அதிசயக் கிணறு

இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடானது தென்னிந்தியாவிலிருந்து மட்டுமல்லாது தென்கிழக்காசியாவிலிருந்தும் பரவியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 1000 ஆண்டுகள் தொடக்கம் கி. பி. 4 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்காலப்...

அவசரம் வேண்டாமென்கிறார் சி.வி.!

சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி விடலாம் என்று எண்ணங் கொண்டிருந்த அரசாங்கத்தின் கடிவாளத்தை உச்ச நீதிமன்றம் கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளது. பல சரத்துக்கள் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு...