November 26, 2024

தாயகச்செய்திகள்

கிராமசேவையாளரை கொல்ல முயற்சி!

கிளிநொச்சியில் கிராம சேவையாளரை மணல் ஏற்றிய ரிப்பரால் மோதி கொலைசெய்ய முயற்சித்த சம்பவம் நேற்று தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ்...

யாழ்ப்பாணத்தில் கொரோனா நிவாரணப் பணிக்கு நிதி உதவி வழங்குமாறு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் உலகத் தமிழர்களிடம் கோரிக்கை

இலங்கையில் அது போன்று எமது தாய் மண்ணான யாழ்ப்பாணத்திலும், தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக...

முள்ளிவாய்க்காலில் விபரம் திரட்டும் காவல்துறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம...

மதம் தாண்டி கொரோனா கால உதவி:குவியும் பாராட்டுக்கள்!

  இலங்கை அரசின் முடக்க அறிவிப்பு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுவரும் நிலையில் அடித்தட்டு நிலையிலுள்ள மக்களது நிலை தொடர்ந்தும் நெருக்கடியாகவே இருந்துவருகின்றது. ஒருபுறம் தன்னார்வத் தொண்டர்களுக்கு தடை போடுவதில்...

நம்பிக்கை பொறுப்பின் ஊடாக கொரோனா நிவாரணப் பணி!

  நம்பிக்கை பொறுப்பின் ஊடாக கொரோனா நிவாரணப் பணி: முடிந்தளவு நிதி உதவி செய்யுமாறு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக...

உலக்கை பற்றியல்ல:ஊசி போன இடம் தேடும் அதிகாரிகள்!

அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர்...

முடிவுக்கு வந்தது நெதன்யாகு ஆட்சி! புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்பு!

ஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்றார். பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள எடுத்த...

மீன் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி மதுக் கடத்தல்! ஒருவர் கைது!

வாகனங்களில் மீன்களை ஏற்றிசெல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நகர் பகுதியில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் மதுபான போத்தல்களை  சட்டவிரோதமாக...

யாழிலில் ஊசி சுருட்டல் விவகாரம்:கொழும்பில் விசாரணை!

யாழ்ப்பாணத்தில் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட திருநெல்வேலி, பாற்பண்ணைக்கு ஒதுக்கப்பட்ட ஊசிகளை சுருட்டிக்கொண்ட விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. அரசியல் தரப்பிற்கு ஆதரவாக ஊசியை மாற்றிக்கொண்ட வடமாகாண சுகாதார...

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்: – செ.கஜேந்திரன்

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும் என...

மூடப்படுகின்றது கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை!

சர்ச்சைக்குரிய வகையில் இயங்கிவரும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.அதேவேளை இடைநிறுத்தப்படும் காலப்பகுதியில் ஊதியமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா...

யாழில் அங்கும் இங்கும் ஓடித்திரிந்த விச பாம்புகள்!

ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற பிரதான வெள்ள வடிகாலினை வெட்டி திறந்த போது வடிகாலினுள் பெருமளவான விச பாம்புகள் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தன..

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு 15மோட்டார் குண்டுகள்...

முல்லைத்தீவில் காணாமல் போனவர் சடலமாக

The dead man's body. Focus on hand முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில் அவரை காணவில்லை என...

கொக்குவில் பகுதியில் திடீர் சோதனை

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது....

சுமந்திரனிற்கு வந்தது தக்காளி சோஸ் அல்ல:இரத்தமே தான்!

ஏறினால் ஹெலி இறங்கினால் அதிரடிப்படை என்று இருந்த மனுசனை விளக்கேற்றி அஞ்சலி செய்ய வைத்து மூட்டை தூக்க வைத்து இளநீர் குடிக்க வைத்தது "தமிழ் தேசிய அரசியல்"...

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் கொள்ளை!! 7 பேர் கைது!!

மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தில் மின்னிணைப்பிற்கு உபயோகிக்கும் கம்பி கேபிள்களை கொள்ளையிட்டமை தொடர்பில் , மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமை...

யாழில் கஞ்சா வியாபாரத்தில் காவல்துறை!

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ்  உத்தியோகஸ்தர்கள்  இணைந்து கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகின்றது....

தாக்க முற்பட்ட படையினர்:தமிழ் இளைஞர்கள் கைது!

யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரைத் தென்னிலங்கையிலிருந்து கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மட்டுவில்...

வவுனியாவில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சுகாதார பரிசோதகர் நேற்றையதினம் மாலை சாந்தசோலை பகுதியில்...

பயணக் கட்டுப்பாடு! மாதர் சங்கக் கட்டிடம் உடைத்து திருட்டு!

பயணக் கட்டுப்பாடு உள்ள நிலையில் கிளிநொச்சி, திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் கட்டிடம் உடைக்கப்பட்டு  கிளிநொச்சி மாவட்ட மாதர் சங்கங்களின் தளபாடங்கள் திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் தளபாடங்கள்...

வடக்கில் இரு பல்கலைக்கழகங்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையின் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட...