November 23, 2024

இலங்கைச் செய்திகள்

நல்லாட்சி மைத்திரி யாழில்!

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து தனது ஆழ்ந்த கவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார்.தற்போதைய அரசினால் மக்கள், குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி...

ஆட்சி மாற்றதிற்கு காத்திருக்கிருக்கிறோம்: கர்தினால்

இலங்கை அரசாங்கத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நம்பமுடியாது – புதிய அரசாங்கமாவது நீதி வழங்குமா என காத்திருக்கின்றோம்   என தெரிவித்துள்ளார்  கர்தினால் தற்போதைய அரசாங்கத்தையோ சட்டமா அதிபர்...

யாழ்.சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல்.

யாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியும் தாக்குதல்...

ஆட்சி மாற்றதிற்கு காத்திருக்கிருக்கிறோம்:கர்தினால்

இலங்கை அரசாங்கத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நம்பமுடியாது – புதிய அரசாங்கமாவது நீதி வழங்குமா என காத்திருக்கின்றோம்   என தெரிவித்துள்ளார்  கர்தினால் தற்போதைய அரசாங்கத்தையோ சட்டமா அதிபர்...

நடுவீதியில் அமைச்சரும் சாரதிகளும்!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களுள் ஒருவரது வாகனமும் டீசல் இல்லாமல் நடுவீதியில் நின்று போன பரிதாபம் நடந்துள்ளது. “இன்று முழு நாடும் ஸ்தம்பித்துள்ளது....

தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர அனுமதி :பிச்சை போடுகின்றது இலங்கை!

இலங்கையில் பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும், எனினும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என்றும் மனித உரிமை...

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விடுதலை!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.விசேட மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை தவிர்ப்பதற்கு...

கச்சதீவிற்கு அனைவருக்கும் தடை!

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவ நிகழ்விற்கு இலங்கை அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய தீர்மானப்பிரகாரம் இலங்கை இந்திய யாத்திரீகர்கள் எவருமின்றி பங்கு தந்தையர்களது பங்கு...

மோசடி பணத்தை சுருட்டினார் சிஜடி!

இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உயர் பதவியை வகித்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 72 மில்லியன் ரூபா பணம் நிதி மோசடியில் ஈடுபட்ட...

ஆசியாவின் அதிசயம்:எரிபொருள் விலை ஏற்றம்!

இலங்கையில் இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கை...

பொதுஜனபெரமுன பங்காளிகள் புதிய கூட்டணி!

இலங்கையின் அனைத்து முக்கிய கட்சிகளும் சிதைவடையாமல் இருப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன மார்ச் ஆரம்பத்தில்புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் பல கட்சிகளில் பிளவுகள் ஏற்படலாம் .இலங்கையின் அனைத்து...

இலங்கையில் மரணத்தின் பின்னர் சோதனையில்லை!

வடக்கில் வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் 07 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில்...

சிங்களம் தீர்வு தராது! தூயவன்

பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது. ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை உருவாக்கியே நாம் தீர்வைப் பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர்...

ஜநாவில் இலங்கையை இந்தியா காப்பாற்றும்:பிரீஸ்!

ஜநாவில் இலங்கையை இந்தியா காப்பாற்றுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுடி  ல்லியில் இருந்த அமைச்சர் பீரிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில்  மீனவர்களின் பிரச்சினை பற்றி...

3 பிள்ளைகளின் தாய் சுட்டுக்கொலை!

களுத்துறை, மத்துகம பாலிகா வீதியில் நேற்றிரவு பெண்ணொருவர் தனது வீட்டினுள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா என்ற 40...

இலங்கைக்கு எரிபொருளைக் கையளித்தது இந்தியா

இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஒயில் கோர்ப்ரேஷனினால் இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் வழங்கப்பட்டுள்ளது. இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே குறித்த...

திருமலையில் இந்தியாவிற்கு போட்டியாக சீனா?

திருகோணமலை அரச வைத்தியசாலையை அகற்றி அவ்விடத்தில் சீன நிறுவனத்தின் சங்கரி லா ஹோட்டலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்....

போரைத் தவிர்க்க நேட்டோவில் இணைவதை உக்ரைன் கைவிடலாம்

ரஷ்யாவுடன் போரைத் தவிர்ப்பதற்காக உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான முயற்சியைக் கைவிடலாம் என பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதுவர் வாடிம் பிரிஸ்டைகோ சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார். நேட்டோ உறுப்புரிமையில் கியேவ்...

பஸில் மீண்டும் இந்தியாவிற்கு!

தமிழ் கட்சிகள் மீண்டும் 13வது திருத்தத்தில் தொங்கிக்கொண்டிருக்க  இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும்...

ஆட்சி மாற்றம் தேவை:சந்திரிகா-போராட்டத்தில் சுமா!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாளை கொழும்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி நாளை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை...

சிங்கள ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!

சிங்கள ஊடகவியலாளர்   சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின்மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றுகாலை பிலியந்தலையில் உள்ள பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன்...

இணைய இணைப்புகளுக்கு இலங்கையில் ஆபத்து

இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சர்வதேச நீர்மூழ்கிக்  கேபிள் அமைப்பானது...