November 23, 2024

இலங்கைச் செய்திகள்

கடும் நடவடிக்கை சரத் வீரசேகர!

இலங்கையில் ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை டுக்கப்படும் என இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

இலங்கை முழுவதும் ஊரடங்கு!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல்...

கோத்தவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய மக்கள் சக்தி போராட்டத்தை தடுக்க முற்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினர்

கோத்தவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய மக்கள் சக்தி போராட்டத்தை தடுக்க முற்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினர் என தெரியவருகின்றது. அருண் சித்தார்த் தலைமையில் வருகை தந்திருந்த...

36 மணித்தியாலத்திற்கு பொது இடங்களில் இருத்தலாகாது!

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணிவரை எந்தவொரு...

300 சட்டத்தரணிகள்:முன்னுதாரணமான சிங்களம்!

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர். எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில், சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை...

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

ஊடக கொலை கலாச்சாரம் தென்னிலங்கைக்கும் பரவ தொடங்கியுள்ளது. ரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்மேத சஞ்சீவ என்ற...

3ம் திகதி முடிவில்லை:தப்பியோட்டமா?

எதிர்வரும் 3ம் திகதி மக்களை விதிக்கு இறங்க அழைப்பு பல தரப்புகளாலும் விடுக்கபடப்டுவருகிற நிலையில்  மூன்றாம் திகதி ஊரடங்கினை அமுல்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை  என அஜித்ரோகண ...

சத்தமின்றி சீமெந்தின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் ஜனாதிபதிக்கும், ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் மற்றுமொரு நுகர்வுப் பொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50 கிலோகிராம்...

கோத்தாவின் வீட்டிற்கு தேடிச்சென்ற மகிந்த!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு கடுமையான பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கையில் கிடைத்தவற்றைக்...

கோத்தா முற்றுகைக்குள்!கொழும்பில் பரபரப்பு!

தனக்கு வாக்களித்த சிங்கள மக்கிள்றகு எதிராக முப்படைகளையும் கோத்தபாய இறக்கியுள்ளார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான - பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான...

பஸிலின் சம்பந்தி றோ?

பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில்  திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு...

ஆசியாவின் அதிசயம்:மரணத்தண்டனைக்கு விலக்கு!

இலங்கையில்  மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற...

இலங்கையில் மருத்துவத்துறை ஆபத்தில்!

இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக பல...

கோத்தாவின் பக்கத்தில் பேசமுடியாது?

கோத்தபாயவின் முகநூல் பக்கத்தில் திட்டுக்கள் அதிகரித்துள்ளதால் கருத்திடும் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று...

ஜனாதிபதியின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் விரைந்த இராணுவம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான – பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும்...

வாழ்க்கை செலவு :நா.உ குடும்பங்களிற்கு அன்னதானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடமிருந்து...

நாள் முழுவதும் இருளில் இலங்கை!

 இலங்கையில்  மின்சார நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட...

இலங்கை கடற்படை இந்தியாவிடமா?

சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் யாழ்ப்பாண தீவுகளுள் ஒன்றான நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை(28) கைது செய்யப்பட்டுள்ளனர்....

விமல் வீரவன்ச தனிக்கட்சி!

இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தரப்பினர் புதிய எதிர்க்கட்சியொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினது பெரும்பான்மை பலத்தை இழக்கச் செய்வதே தமது நோக்கம் என...

தரை,கடல் முடிந்து தற்போது ஆகாயம் விற்பனையில்!

நிபந்தனையின்படி நாட்டின் வான்வெளியை இந்தியா விரும்பியபடி பயன்படுத்த அனுமதித்துள்ளதாகவும்  இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஒப்பந்தம் பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் கையெழுத்திட்டப்பட்டதாக ஐக்கிய...

நேரம் பார்த்து உள்ளே புகுந்த இந்தியா! அதிர்ச்சியில் சீனா.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது அண்டை நாடுகளுடனான கடல் சார் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இந்த நாடுகளுடனான சீனாவின் ஆதிக்கத்துக்கு ‛செக்' வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு...

காகித தட்டுப்பாடு:நடவடிக்கையாம்!

காகித தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் புதின பத்தரிகைகள் ஒவ்வொன்றாக நின்றுவருகின்றன. காகித தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இலங்கை மத்திய வங்கி  நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் அமைச்சு...