November 21, 2024

இலங்கைச் செய்திகள்

விமானப்படையினரும் வீட்டிற்கு!

தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து விமானப்படையினரின் எண்ணிக்கையை 35,000 இலிருந்து 18,000 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “இன்று ஒரு...

இலங்கையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகங்கள்

இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள், எந்த எதிர்ப்பையும் தடுக்க செயற்படுவதாக அந்தச்...

நான்கில் ஒருவருக்கு உணவில்லை!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் ஏழ்மையில் வாடுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி ஏப்ரல் மாத முதல் பகுதியில் வெளியிட்ட அறிக்கையிலே புதிய...

யாழில். புற்றுநோயால் கடந்த வருடம் 71 பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில்...

காணாமல்போன 30 இலட்சம் கிலோ நெல் குறித்து CID விசாரணை

நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ நெல் காணாமல் போனமை தொடர்பில்...

4000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண...

சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும்

”நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும்” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ...

100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

யுக்திய நடவடிக்கையின் கீழ் 2 மீன்பிடி படகுகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காணிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை சுமார் 100 மில்லியன்...

தடுப்பு ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில்

களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாணவர்களுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஊசி...

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற  நீதிபதி ஆதித்ய...

இலங்கை திரும்ப அனுமதியாம்!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டு...

கடந்த வாரம் விடுவிப்பு:இவ்வாரம் பிடிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் உயர்பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க வந்து திரும்பியுள்ள நிலையில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக...

மைத்திரிக்கு சிறைத்தண்டனை வழங்குங்கள்

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7 வருட சிறைத்தண்டனை வழங்க முடியுமென பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சிஐடியிடம் வாக்குமூலம் அளித்துள்ள மைத்திரி

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை உண்மையாக...

நாட்டை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுங்கள் – கனடாவில் அநுர அழைப்பு

எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் மற்றும் ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புக்களை ஒன்றாக்கக் கூடிய  அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின்...

இலங்கை – இந்தியா இடையிலான பாலம் குறித்து இவ்வாரம் முக்கிய பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க...

இராஜாங்க அமைச்சர் றொகான் ரத்வத்த பண்ணையாளர்களை சந்தித்தார்.

2024/03/22 இன்று வெலிக்கந்தை மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் றொகான் ரத்வத்த அவர்கள் மயிலத்தமடு மாதவனை பகுதிக்கு பயணம் செய்து நிலமைகளை ஆராய்ந்த பின் வெலிக்கந்தை மகாவலி...

ஜனாதிபதி யாழ்.வந்து சென்ற செலவு 11 இலட்ச ரூபாய்

ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளை அவருக்காக 11 இலட்சத்து , 24 ஆயிரத்து , 808 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் ,...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளும் தரப்பே முன்வைத்திருக்க வேண்டும்

தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த...

இந்திய எதிர்ப்பு வருத்தம் முற்றுகிறது!

இந்திய அரசிற்கெதிராக மனோநிலை தெற்கு வடக்கு பாகுபாடின்றி இலங்கையில் உச்சமடைந்துள்ளது. இந்திய மீனவர்களது அத்துமீறல்களிற்கு எதிராக யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட...

வெங்காயம்:சீனாவிடம் சரண்!

 இலங்கையில் சாதாரண மக்களிடையே அன்றாடம் ஆட்டிப்படைத்துவரும் வெங்காயப்பிரச்சினையில் இந்தியா கைவிட்டுள்ள நிலையில் அரசு சீனாவிடம்  கையேந்தியுள்ளது. சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் ஐந்து நாட்களில்...

தேர்தல் தாமதமாகும் அபாயம்

தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள்...