November 24, 2024

இலங்கைச் செய்திகள்

தொடங்கியது பழிவாங்கும் வேட்டை!

கோத்தா தரப்பிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த முன்னாள் படையினரை முதற்கட்டமாக அரசு வேட்டையா தொடங்கியுள்ளது. ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில்...

பிள்ளையானும் தப்பித்து பறந்தார்!

கைதுகளிற்கு அஞ்சி தென்னிலங்கை அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பித்துவருகின்ற நிலையில் தமிழ் அரசியல்வாதியான பிள்ளையானும் தப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலையில் சிறையிலிருந்த...

ரணிலை ஏற்க மாட்டோம்:கர்தினால்!

பிரதமர் பதவிக்கு ரணில்விக்கிரமசிங்கவை நியமித்தமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக ரணில்விக்கிரமசிங்கவை நியமித்தமை குறித்து கர்தினால் அதிருப்தி வெளியிட்டுள்ளார்....

மீட்பர் வந்தார்:ரணில் பிரதமரானார்!

புதிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளது. ரணில்விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று சில நிமிடங்களில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்....

மகிந்த மற்றும் நாமல் உட்பட 17 பேர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில்...

ரணில் மீண்டும் பிரதமராகிறார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ரணில் இன்று மாலை பிரதமர்...

ரணில் மீண்டும் பிரதமராகிறார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ரணில் இன்று மாலை பிரதமர்...

சிங்களவர்கள் நிர்வாணப்படுத்தலை ரசிப்பது ஏன்.

இலங்கை மீளவும் தீப்பற்றி எரியத்தொடங்கியிருக்கின்றது. கடந்த 70 வருட காலமாக இடம்பெற்ற வன்முறைகளில் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்குவார்கள். அல்லது முஸ்லிம்களைத் தாக்குவார்கள். அவர்தம்...

நடைப்பிணமாக தோன்றிய கோத்தா!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையையும் மக்கள் மனதையும் வெல்லக்கூடிய பிரதமர் உள்ளடங்கிய புதிய அமைச்சரவையை இவ்வாரத்துக்குள் நியமிப்பதோடு, நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யவும் ஒத்துழைப்பு வழங்குவேன் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய...

உக்ரேன் அல்ல:இது கொழும்பு!

 இலங்கையின் வடக்கிழக்கில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தை கொழும்பு நோக்கி நகர்த்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகாது போனால் நாளை மறுநாள் ஜனாதிபதி மாளிகை...

கோட்டா பதவி விலகினால் சஜித் பதவி ஏற்பார் – கிரியல்ல: ஆதரவளிக்க நாங்கள் தயார் – தயாசிறி

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடா...

புதிய அரசாங்கம் வந்ததும் பேச்சுக்கள் தொடரும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து புதிய அரசாங்கம் அமைந்த பின்னரே பேச்சுவார்த்தை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான...

தொடங்கியது இராணுவ சூடு!

 பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு...

ஊரடங்குச் சட்டம் வியாழன் வரை நீடிப்பு

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை புதன்கிழமை...

58 சிறைக்கைதிகள் மாயம்: காலி முகத்திடல் வன்முறையில் இருந்ததாகத் தகவல்!

வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த...

வன்முறைகள் இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் – சந்திரிகா எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் இராணுவ ஆட்சியை அமுலுக்கு கொண்டுவர வாய்ப்பாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் ருவிட்டரில்...

தமிழீழ தலைநகர் திருமலையில் பதுங்கிய மகிந்த குடும்பம்!

திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபக்ச குடும்பம் தஞ்சமடைந்திருக்கின்றது என தகவல் வெளியானதையடுத்து கடற்ப்படை தளம் முன் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே மகிந்த தரப்பு வெளியேறுவது...

யோசித மனைவியுடன் தப்பித்தார்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன. யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர்...

கட்டுநாயக்கவிற்கும் காவல்!!

இலங்கையின் பிந்திய செய்திகள்! # இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக...

அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை!

ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கட்சித்...

மகிந்தவின் இரண்டு வீடுகள் தீ வைப்பு

மகிந்த ராஜபக்சவின் குருணாகலில் அமைந்துள்ள சொந்த வீடுஅப்பகுதி மக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு முற்றாக எரிந்துள்ளது. அத்துடன் மெதமுலனவில் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீடும்...

மகிந்த பதவி விலகினார்

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளதாக பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிட்ட தெரிவித்துள்ளார்.