November 24, 2024

இலங்கைச் செய்திகள்

போராட்டகாரர்களிற்கு மரணதண்டனை:சரத் வீரசேகர

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்தகைய குற்றச்செயல் புரிந்தவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது....

ரணிலின் சிறை நிரப்பு போராட்டம் உக்கிரம்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட டனிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை...

சீனப் பிடியிலிருந்து விடுபடவேண்டும்: சர்வதேச நாணய நிதியம்

இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம்  (IMF) தெரிவித்துள்ளது....

கோத்தா கைவிட்ட காசை எண்ணியவர் உள்ளே!

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

அவசரகாலச் சட்டத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 63 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொது...

இலங்கைக்குக் கடத்தவிருந்த வலி நிவாரண மாத்திரகள் மீட்பு!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரண மாத்திரைகளை தமிழக க்யூ காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம்   திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி நிவாரண...

சஜித் தரப்பிற்கும் அமைச்சு கதிரை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலருக்கு அடுத்த அமைச்சரவை மறுசீரமைப்பின் ​​போது அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அறியமுடிகின்றது. அதில்,...

வெள்ளை வானல்ல:புதிதான கடத்தலில் நீல வான்கள்?

 கொழும்பு போராட்ட முன்னணி செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்பட்டுவருகின்றனர். நேற்றைய தினம் விமானத்தில் பயணிக்க தயாரான செயற்பாட்டாளர் கைதாகியிருந்த நிலையில் ருகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்...

தொடங்கியது ரணிலின் எலிவேட்டை!

முன்னணி போராட்டகாரர்களை ரணில் ராஜபக்ச அரசு வேட்டையாடத்தொடங்கியுள்ளது. கோத்தபாய இலங்கை திரும்பவுள்ள நிலையில் போராட்டகாரர்களை 1971இ1989 போல முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் ஊடாக டுபாய் நோக்கிப் பயணிக்க...

பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்​தடை, ஓகஸ்ட் 2ஆம் திகதிவரையிலும் உயர்நீதிமன்றத்தால் இன்று (27) நீடிக்கப்பட்டது.

கோட்டாபாய நாட்டுக்குத் திரும்புவார் – அமைச்சரைப் பேச்சாளர் தெரிவிப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (26)அமைச்சரவை முடிவுகளை...

9 மில்லியன் ரூபா தங்கத்துடன் மூவர் கைது!

மன்னார் பேசாலை  கடற்பரப்பில் நேற்று (25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் சங்கு...

ரணில் ,தினேஷ் குழு கூட்டத்தை புறக்கணிக்க முடிவு!

ரணில்  மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று நடைபெறவுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தை புறக்கணிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேட்சை உறுப்பினர்கள் பலர்...

ரணிலும் விரட்டப்படுவார்:அனுர

 ராஜபக்சர்கள் மக்களால் எப்படி விரட்டப்பட்டார்களோ அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி விரட்டியடிக்கப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க...

கோட்டாபாயவை சிங்கப்பூரில் கைது செய்யுமாறு மனித உரிமைகள் குழு கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூரில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (The International Truth and Justice Project) சட்டத்தரணிகளால்...

காணாமல் போயிருந்தது கிடைத்தது!

இலங்கை நாடாளுமன்றிற்கு அருகில் பொல்துவ சந்தியில், ஜூலை 13 ஆம் திகதியன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, படையினரிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ரி-56 துப்பாக்கி மற்றும் வெற்று ரவைக்கூடு...

இடைவெளியினுள் கிடாய் வெட்டிய வீரர்கள்!

கோத்தபாய ஜனாதிபதியானதன் பின்னராக மாகாணசபைகளிலிருந்து பறித்தெடுக்கப்ட்ட வாகனங்களில் ஒரு தொகுதியை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் மொத்தம் 749 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. அவற்றில் 40...

அமைச்சு பதவிகள் வேண்டாம்:சஜித்!

 ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுக்களின் ஊடாக அரசாங்கத்தில் பங்கு வகிக்க தயாராக இருப்பதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “நாங்கள் பாராளுமன்றக்...

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் – காலிமுகத்திடல் போராட்டகாரர்கள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதேசத்தை...

கண்டித்த தூதுவர்களிடம் அதிருப்தியைத் தெரிவித்த ரணில்!!

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவோடு இரவாக படையிரைப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்டமை குறித்து கண்டனங்களையும் அதிப்தியையும் வெளியிட்ட வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து விளக்கம் அளித்துள்ளார் இலங்கை ஜனாதிபதி ரணில்...

விமானப்படை சிப்பாய் வெளியே!

இலங்கை விமானப்படைக்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை என்று கூறிய விமானப்படை வீரர் ஒருவர் தனது எட்டு வருட ஆரம்ப நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டு விமானப்படையை விட்டு வெளியேறியதாக இலங்கை...

ஜனாதிபதி மாளிகைக்கு ரணில் வருகிறார்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் நாளை திங்கட்கிழமை தனது பணிகளை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிப்பதில் விடாப்பிடியாக உள்ளார். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த...