November 24, 2024

இலங்கைச் செய்திகள்

கடன் வாங்கி காணி பிடிக்கும் அரசு!

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்ள படைக்குறைப்பினை முன்னெடுப்பதாக காட்டிக்கொள்ளும் இலங்கை அரசு மறுபுறம் முப்படைகளிற்குமான காணிபிடிப்பினை கைவிட தயாராக இல்லை.அவ்வகையில் யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை தம்பாட்டிப்...

இலங்கை ஊழல்வாதிகளை கதிகலங்க வைத்துள்ள சர்வதேச நாணய நிதியம்!

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் செய்யும் பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல்களை, கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வகையில், சிறப்பு அமைப்பை விரைவில்...

நாடாளுமன்ற முடிவை மீறிய சட்டக் கல்லூரி அதிபர்

மாணவர்களை அவரவர் தாய்மொழியில் பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் எடுத்த தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்பட்டுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் ?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி...

இன்று முதல் பாடசாலைக்கு விடுமுறை

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை; சாணக்கியன்

இந்த நாட்டின் தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்று சொல்லும் எவருக்கும் நல்ல எதிர்காலம் அமையாது என மட்டக்களப்பு...

சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன்

இலங்கை தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான...

இலங்கையில் சீனர்கள் கைது!

கை பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை இணையத்தளம் மூலம் மோசடி செய்த சீன பிரஜைகள் 39 பேரை சந்தேகத்தின் பேரில்...

இலங்கையில் விரும்பப்படாத அரசியல்வாதிகளின் பட்டியலில் ராஜபக்ஷவினர் முதலிடத்தில்!

இலங்கையில் அதிகம் விரும்பப்படாத அரசியல் வாதிகளின் பட்டியலொன்றை இலங்கை சுகாதார கொள்கை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ராஜபக்ஷ குடும்பத்தின் நான்கு பேர் முதல் நான்கு இடத்தில்...

கோட்டாபாய வீட்டின் முன் படை குவிப்பு

காகிதன் Friday, March 31, 2023 , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்...

ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள்

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்...

அம்பலமாகிறது பிள்ளையானின் படுகொலைகள் மற்றும் ஊழல்கள்

தேர்தல் விதிமுறைகளை மீறி   ஒட்டுக்குழு பிள்ளையான்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரச அதிகாரிகளை அடக்கி பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏறாவூர்பற்று பிரதேச...

குருந்தூர்மலையில் வெள்ளையடிக்கும ரணில்!

முல்லைதீவு குருந்தூர்மலையில் நீதிமன்ற தடையினை தாண்டி இலங்கை படைகளால் விகாரை பணிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் நீதிமன்ற கட்டளைகள் மீறப்பட்டமை தொடர்பில் இலங்கை காவல்துறை மௌனம் காத்துவருகின்றது. இந்நிலையில் பௌத்தவிகாரை...

தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் வழங்க முடியாது?

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள வேளையில், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கி தேர்தலை நடத்துவது...

ஊடகங்களை ஒடுக்கும் தேவை எங்களுக்கு இல்லை

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை...

10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு!

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூடு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு...

டொலர் மற்றும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும்...

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். பாராளுமன்றத்தில்...

20 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது இலக்கு

இவ்வருடம் 20 இலட்சம் சிறார்களுக்கு மதிய உணவு வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவிலுள்ள பாடசாலையொன்றிற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட...

IMF கடன் பெற்று புலி தேடும் இலங்கை படைகள்!

தூம்இலங்கை அரசு சர்வதேச நாணயத்தின் கடனினை பெற்றுவிட்டதாக தெற்கில் வெடிகொழுத்தி கொண்டாப்பட்டுக்கொண்டிருக்கையில் புலிகளது ஆதரவாளரென புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் இளைஞன் ஒருவனை தேடிவருகின்றது இலங்கை இராணுவம். இலங்கை...

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன

இலங்கையில் கடந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க...

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.8% அதிகரிப்பு !

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8% ஆகவும், இந்திய ரூபாய்க்கு...