தமிழினப் படுகொலையாளி ரணிலின் வருகையை அணிதிரண்டு எதிர்ப்போம்!!
தமிழினப் படுகொலையாளியும் இன்றைய கட்டமைப்புசார் இனவழிப்பின் சிங்கள தேசத்தின் சனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கா பிரித்தானியா வருகை! தமிழ்த் தேசிய இனமாய் அணிதிரண்டு எதிர்ப்போம்.
தமிழினப் படுகொலையாளியும் இன்றைய கட்டமைப்புசார் இனவழிப்பின் சிங்கள தேசத்தின் சனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கா பிரித்தானியா வருகை! தமிழ்த் தேசிய இனமாய் அணிதிரண்டு எதிர்ப்போம்.
இலங்கையின் முதல் குடியேற்றம் என்று கூறப்படும் மல்வத்து ஓயா, மகா விகாரை பிரதேசம் மற்றும் சீதாவக்க இராச்சியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளை ஆரம்பிக்குமாறு ரணில் விக்ரமசிங்க...
புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்....
கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த அதே வழியில்தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பயணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்....
எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாதவாறு குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான், ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச...
வவுனியாவின் வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி, சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். “1994ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச...
யாழ்ப்பாணத்தில் படைகளது பிரசன்னத்தை நியாயப்படுத்துவதில் மீண்டும் அரசு தனது முகவர்கள் ஊடாக பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத...
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இந்திய சொகுசு கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை வரவுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தின் மக்கள் தங்ககம் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பிரிவு போன்ற கட்டடங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் , அவற்றினை நாளை...
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் முன்பாக இன்று 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா குடிவரவு...
ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல...
மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ஆட்சியைக் கொண்டுசெல்லவே முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்,...
தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும்...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தாம் இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர...
இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிகக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை...
அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை சகித்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இல்லை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனாக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்திற்காக Shell Plc உடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும்...
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்....
300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி கட்டுப்பாடு செய்யப்பட்ட...
தேசிய மக்கள் சக்தியால் இன்றைய தினம் வியாழக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரால்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த்...
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் பாராளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற சபை...
வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைப்பதை நிறுத்துவது தொடர்பாக இறுதி முடிவொன்று எடுக்கப்படவில்லை என்று தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...