இலங்கைச் செய்திகள்
இலங்கை வரும் கனேடிய பிரஜைகளுக்கு கனேடிய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில், கனேடிய அரசாங்கம் அந்நாட்டு பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமைகளை மையமாகக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின்...
கத்தோலிக்க தரப்புக்கள் போர்க்கொடி!! தமிழ் தரப்போ குழையடிப்பு!
இனப்படுகொலை அரசின் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி தெரிந்து கத்தோலிக்க தரப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருக்க தமிழ் தரப்போ குழையடிப்பில் மும்முரமாகியுள்ளது. கொழும்பில் மகிந்த மற்றும் மனைவி சகிதம் தமிழ்...
யுத்த குற்றச்சாட்டுக்களை தவிர்ப்போம்:சஜித்!
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்குவதன் மூலம் யுத்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் சுமத்தப்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது காணாமல்...
இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலை மூலம் அதிக்கூடிய வருமானம்
2021 ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக நாட்டுக்கு 8.8 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அதிகூடிய வருமானம்...
பத்திரிகை பார்க்க மைத்திரிக்கு நேரமில்லையாம்!
தற்போது பத்திரிகைகளை வாசிப்பதற்கோ அல்லது தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதற்கோ தமக்கு நேரமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதனால் வெளியேறலாம்...
ரணில்,மைத்திரி உள்ளே?
மைத்திரி மற்றும் ரணிலை சிறையிலடைப்பதன் மூலம் தமது அரசியல் போட்டியாளர்களை முடக்க கோத்தபாய காய் நகர்த்த தொடங்கியுள்ளார். கோத்தபாயவின் எடுபிடியென அடையாளப்படுத்தப்பட்ட மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதற்கேதுவாக...
வாயை மூடு:சதி என்கிறார் மல்கம்!
கொழும்பு கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் சதி முயற்சியொன்று உள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை...
சீனாவில் கொன்ரெய்னர் பெட்டிகளில் கொரோனா தடுப்பு முகாங்கள்!
சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி (கொன்ரெய்னர்) முகாம்களில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் கொண்ட...
கோத்தாவால் வாழ்வு போனது:மஹிந்தானந்த அளுத்கமகே
கோத்தபாயவின் சேதன விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்றதன் மூலம் தனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாயிகள் அமைப்புக்களுடன்...
பிச்சை எடுத்து அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்
தெஹிவளை கொஹூவலை சந்தியில் பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு தன்னை அழைக்கவில்லை என தெஹிவளை -கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்ககவலை வெளியிட்டுள்ளார். இது...
2012 வெலிக்கடை படுகொலை; முன்னாள் சிறைச்சாலை ஆணையாளருக்கு மரண தண்டனை
2012 வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான முன்னாள்...
என் நேரமும் அரசை விட்டு வெளியேறலாம் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்....
வருகின்றது மீண்டும் சீனக்கழிவு!
இலங்கையில் சிறு போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான நைட்ரஜன் அடங்கிய சேதன உரத்தை சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனத்திடம்...
மாகாணசபை தேர்தல் இவ்வாண்டில் நிச்சயம்!
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த நடவடிக்கை எடுக் கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
மைத்திரியை உள்ளே தள்ள முயற்சி!
மீண்டும் அரசியல் அரங்கில் முனைப்பு காட்டிவரும் மைத்திரியை முடக்க ராஜபக்ச தரப்பு வேகம் காட்டத்தொடங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...
சித்திரவதை: ஐந்தாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
சித்திரவதைகள் காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய பெண் ஒருவரே இன்று(11) அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
சிறைச்சாலை நீதி அமைச்சின் கீழ்!
இலங்கையில் 10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி...
வரி அறவீட்டில் நேரடியாக இறங்குகின்றது நிதியமைச்சு
எதிர்காலத்தில் வரிகளை நிதியமைச்சு நேரடியாக வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், சில வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன என்றும் தெரிகின்றது. புதிய பொருள்கள் சேவைகள் வரி மற்றும் பெறுமதி சேர் வரி என்பன...
சுதந்திரக்கட்சி தனி வழி!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மையம், நாட்டின் முன்னாள்...
கோத்தா அரசு கவிழும்:விமல் வீரவன்ச!
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் கவிழ்வது உறுதி. ஆனால், இந்த அரசு வீழ்வது எப்போது என்று இப்போது கூற...
தமிழ் மட்டுமல்ல:சிங்களமும் பறிபோனது!
தமிழ் மொழியை முடக்க புறப்பட்ட தேசம் சிங்களத்தையும் இழக்கத்தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி,பிரதமர் இணைந்து திறந்த போர்ட் சிற்றி நடைபாதையில் தமிழோடு...