November 25, 2024

Allgemein

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் நியமிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தெரிவுக் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த தெரிவுக் குழுவின் தலைவராக அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கட்...

மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறும் நேரம்?

இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கம் எனும் நாடகத்தை இலங்கை அரசு அரங்கேற்ற தொடங்கியுள்ளது. ஏற்கனவே பளை பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக...

சந்தேஷய வானொலியை நிறுத்தவேண்டாம்?

‘சந்தேஷய வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சியை’ 2020 டிசம்பர் 1ஆம் திகதியில் இருந்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியான ஊடக அணுகல் ஒன்றுக்காக முன்னிற்கும் பிபிசி போன்ற ஊடக...

அங்கயன் பெயர்பலகைக்கு ஆப்பு?

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வலிகிழக்கு பிரதேசசபையினை புறந்தள்ளி அங்கயன் அரங்கேற்ற முற்பட்ட வீதி மைப்பு நாடக பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. பிரதேசசபையின் அனுமதியின்றி மத்திய அரசு சபைக்கு...

படையினரது சோத்து பார்சல் அரசியல்!

சோத்துப்பார்சல் அரசியல் மூலம் தமிழ் மக்களது மனங்களை வெல்ல இலங்கை படைகள் விடாது போராடிவருகின்றன. இலங்கை படைகளின் கடந்த கால கொலைகள் மற்றும் வன்முறைகள் என்பது தமிழ்...

அரேபிய நாடுகளில் 50ஆயிரம் இலங்கையர் நட்டாற்றில்?

சுமார் 50ஆயிரம் வரையிலான இலங்கையர்கள் நாட்டிற்கு வெளியே குறிப்பாக அரேபிய நாடுகளில் சிக்குண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக அங்கு...

ஆமிக்கு அறிவுவளர பிரார்த்திக்கும் மனோ?

வடக்கு கிழக்கிலுள்ள படை அதிகாரிகளிற்கு மூளையினை கொடுக்குமாறு பிரார்த்தித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.அத்துடன் இந்து கலாச்சார திணைக்களத்தில் இந்து பண்டிகைகள் பற்றிய நாட்காட்டியை பெற்றுக்கொண்டு செயற்படும்படி வடக்கு-...

சிறு மற்றும் மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது நோக்கம்- நாமல்!

நாட்டில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க சிறு மற்றும் மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும்  என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கைத்தொழில்...

மக்களிடமே இருக்கின்றது?

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்கள் என்று  அஜித் ரோஹன தெரிவித்தார். நோயாளிகள் கண்டறியப்படாத பகுதிகளில் அதிகாரிகள் நிலைமையை மதிப்பாய்வு செய்து தனிமைப்படுத்தும்...

கிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு!

குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது கணவர் ஆகியோர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிங்கள...

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக்...

புரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக அறிவிப்பு!

புரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புரவி...

கொவிட்-19 பயண விதியை நீக்கத் முதல்வர் டக் ஃபோர்ட் திட்டம்!

பியர்சன் விமான நிலையம் வழியாக திரும்பும் பயணிகள் மீது அமுல்படுத்தப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தலை அகற்றுவதற்கான தனது விருப்பத்தை முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். உண்மையில், அல்பர்ட்டா...

குவைத்தில் உள்நாட்டவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி!

அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபைசர் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை குவைத்திற்கு வழங்க உள்ளது. இந்த தடுப்பூசி இந்த மாதத்தில் குவைத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குவைத் சுகாதாரத்துறை...

போலி விளம்பரம் ஐபோன் நிறுவனத்துக்கு; 217கோடி ரூபாய் இத்தாலி அபராதம்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வகை கைபேசிகள் 30 நிமிடம் வரை தண்ணீரில் இருந்தாலும் எந்த சேதமும் ஆகாது என விளம்பரங்களை வெளியிட்டனர். ஆனால் 4 மீட்டர் ஆழத்தில்...

தோற்கடிக்கப்பட்டது யாழ் மாநகர சபையின் பாதீடு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்டது.இந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை (02) சபையில் இடம்பெற்ற போது பட்ஜெட்டுக்கு ஆதரவாக...

எல்பிஎல் மைதானத்திற்கு கைதிகள்?

இதுவரை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பதினொரு கைதிகளில் ஒன்பது பேருக்கு கொரோனா என கண்டறியப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா என தெரியவில்லை. ஆகவே, 800 பேர்...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

புரவி புயல் : 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான புரவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்...

தாமரை தடாகத்தை பார்வையிட வருகிறது சீனா?

தாமரை கோபுரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைப் பெற சீன தொழில்நுட்ப குழு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட கொழும்பு தாமரை கோபுரத்தின் தரத்தை ஆய்வு செய்ய தனி தொழில்நுட்பக்...

மஹர சிறைச்சாலை: மரணம் 9

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.அங்குணகொலபெலஸ்ஸ சிறையில்...

அருகதையற்று போனோம்:சிந்திக்கின்றது சிங்களம்?

தமிழ் மக்கள் மீது ஆட்சியாளர்கள் துப்பாக்கிகளை நீட்டியபோது நாம் பேசாமல் இருந்தோம்.இப்போது எம் பக்கம் திரும்புகையில் கேட்பதற்கு யாருமில்லையென முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கை...