November 21, 2024

Allgemein

மற்றொரு பங்காளியும் ஆளுநர் கதிரையில்!

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) வசந்த கருனாகொட இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

முடக்கமில்லை!

இலங்கையினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

ஆளுநர் கதிரை: கோத்தாவின் அன்பு பரிசு!

கொழும்பில் தமிழ் இளைஞர்களை கப்பம் பெற கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள  முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன....

முன்னணி – தமிழரசு கூட்டினால் காரைநகரில் கதகதப்பு!

  முன்னணி - தமிழரசு கூட்டினால் மற்றுமொரு சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது காரைநகர் பிரதேச சபை கடந்த 10ஆம் திகதி ஆட்சி அமைத்த நிலையில் இன்று...

அச்சுறுத்தல்:ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழு!

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

சிறுமிகளை காணோம்!

தென்னிலங்கையின் வத்தேகம - மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சிறுமிகள்...

திறக்க சொன்னார் கோத்தா!

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில்  உள்ள 400 மீற்றர் வீதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வீதியை விடுக்க படையினர் கடந்த...

இந்து ஒன்றியம் கண்டனம் !

பாகிஸ்தான் சியால்கோட்டில், பிரியந்த குமார என்ற இலங்கை பொறியியலாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை இந்து ஒன்றியம் கண்டனம் தெரிவிக்கிறது. பிரியந்த குமார என்ற இளம்...

இலங்கை நாடாளுமன்ற நுழைவாயிலில் எதிர்கட்சி போராட்டம்!!

இலங்கை நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரின் அராஜக செயற்பாடுகளை கண்டித்தும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின்...

புலம்பெயர் பணத்தினை முடக்கும் கோத்தா?

புலம்பெயர்வு உறவுகளது முக்கிய பணப்பரிமாற்றத்தை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.அதனை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணமென இலங்கை அரசு அடையாளப்படுத்திவருகின்றது. இந்நிலையில்...

மூன்று உடலங்களும் மீட்பு!

முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் குளிக்கச் சென்று காணாமல் போன  மூன்று இளைஞர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடலில் நேற்று மாலை விஜயகுமாரன் தர்சன்(தோணிக்கல் வவுனியா),சிவலிங்கம் சமிலன்(மதவுவைத்தகுளம் வவுனியா),...

வெளிநாடுகளிடம் மண்டியிடோம்!! பகிரங்கமாக அறிவித்தது சிறிலங்கா

  நாட்டின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் சிறிலங்காவிற்கு இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith...

வெளிநாடுகளிடம் மண்டியிடோம்!! பகிரங்கமாக அறிவித்தது சிறிலங்கா

நாட்டின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் சிறிலங்காவிற்கு இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard...

திருமணத்தில் பங்கேற்க சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 31 பேர் பலி!!

கென்யாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பஸ் விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை...

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சீனா

சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீன நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது....

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு! ஒருவர் பலி! மற்றொருவர் காயம்!

கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் குண்டொன்று வெடித்ததில் ஒருவர் மரணமடைந்தார். சம்பவத்தில் காயமடைந்த 13 வயதானசிறுவன் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிடைத்த மர்மப் பொருளொன்றை கிரைண்டர்...

பிரியந்த குமார : குழப்பி கொள்ள தேவையில்லை!

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும், இந்த பாகிஸ்தான் சியால்கோட் பிரியந்த குமார படுகொலைகளையும் போட்டு குழப்பி கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார் மனோகணேசன். தனிப்பட்ட முறையில் கொலைகள், தாக்குதகள்...

இலங்கை:மீண்டும் முடக்கமா?

எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒமிக்ரோனால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி,...

ஞானசாரரை கௌரவப்படுத்திய முஸ்லீம்கள்?

இலங்கையின் தீவீர முஸ்லீம் எதிர்பாளரும் இனவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட ஞானசார தேரரிற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது இலங்கை முஸ்லீம் சமூகம். கல்முனை கடற்கரை பள்ளி நாகூர்...

ஒரே தள்ளுமுள்ளு!

நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பான சகல தகவல்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  இன்று நாடாளுமன்ற அவைக்கு தெரியப்படுத்தியுள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

உக்கிரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு!! புதினுடன் பேசத் தயார்!! பைடன்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.  கடந்த...

கரன்னாகொடவை காப்பாற்ற காலக்கெடு!

கப்பம் கோரி   கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை  காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட...