November 24, 2024

Allgemein

தேங்காயையும் கைவிட்டது இலங்கை அரசு!

இலங்கையில் தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. முன்னதாக...

டெல்டா:தொற்றாளர்கள் உயர்வடையும் அபாயம்!

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த டெல்டா வகை கொவிட் வைரஸால் தொற்றாளர்கள் சடுதியாக உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ் டெல்டா...

தனக்கு பொய் தகவல் வந்ததென்கிறார் கோத்தா!

  கொரோனா மரணங்கள் தொடர்பில் தனக்கு தவறான தகவல்கள் தரப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ,ம்மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே...

மிஹிந்தலையில் அரச பொசன் விழா

அரச பொசன் விழா மிஹிந்தலை ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற...

கனடாவில் ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்த அதிஸ்டம்

கனடாவில் ஈழத் தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது.சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்று புகலிடம் கோரிய பிரென்கிஸ் கிறிஸ்துராஸா என்பவருக்கு ஒரு இலட்சத்து...

கோட்டாபய அரசாங்கம் தயாராம்!

சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தமிழ்...

மிஹிந்தலையில் அரச பொசன் விழா

அரச பொசன் விழா மிஹிந்தலை ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற...

இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடஙகு!

இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி காலை 4மணிக்கு பயணத்தடை நீக்கம். மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடரும். மீண்டும் 23ம் திகதி இரவு 10 மணி தொடக்கம் 25திகதி...

ஈழம் சிவசேனைக்கும் நெருக்கடி?

  சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டமை தொடர்பில் இந்து அமைப்புக்கள் பலவும் போர்க்கொடி தூக்கியுள்ளன.சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைப்...

மடுவுக்கு கட்டுப்பாடு இல்லையா?

இலங்கை முழுவதும் கொரோனா தலைவிரித்தாடும் நிலையில் நாட்டில் மத வைபவங்கள், திருவிழாக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது பிற்போடப்பட்டுள்ளன. ஆனால் மடுத் திருத்தலத்திற்கு மட்டும் பெருந்திருவிழா நடத்த அனுமதி...

பிக்குகள் சொகுசு வாகனங்களை மக்களுக்கு தானம் வழங்கட்டும்!

இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், சிங்கள பௌத்த தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள்...

இணைய வழியூடாக நடைபெறும் வகுப்புக்கள் தொடர்பாக அரசு பரிசீலணை செய்யவேண்டும்!

ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்களை உருவாக்கும் என்று சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவபோதம் ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்தார். இது தொடர்பாக வவுனியாவில் இன்று (17)...

உள்ளுராட்சிக்குள்ளும் தலை நுழைக்கிறது இராணுவம்!

உள்ளுராட்சி மன்றங்களால் நியமிக்கப்படும் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியை பல்பணி அபிவிருத்திச் செயலணி திணைக்களம் ஊடாக நிரப்ப முயற்சிக்கப்படுவதை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை நிராகரித்துள்ளதுடன் தொடர் அழுத்தம் காணப்பட்டால்...

கொழும்பில் 200 வருட பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து வீழ்ந்தது!!

கொழும்பு, கொம்பனித் தெரு பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பழமைவாய்ந்த கட்டிடம் ஒன்று நேற்றிரவு இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டி சோய்சா என்ற குறித்த கட்டிடம் 200 ஆண்டுகள் பழமை...

ஓன்லைன் மதுபானம் கிடைக்காதாம்!

  இலங்கையில் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதிப்பதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வந்த நிலையில், இதற்கு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தூதுவர் எடுத்துரைப்பு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும்...

முக்காலம் 2021 கலைமாலை சுவிஸ்

சுவிஸ் வாழ் கலைஞர்கள் இணைந்து   சிறப்பிக்கும் பசுமை இல்லம் நடாத்தும்  பல்சுவை நிகழ்வு. முக்காலம்  2021 கலைமாலை சுவிஸ் , காலம் 11.072021. ஞாயிற்றுக்கிழமை   14.00 மணி....

இந்தியா இலங்கைக்கு மின்சாரம் வழங்குகின்றது

சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை...

பறக்கிறது இலங்கையில் எல்லாமுமே!

இலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச்சின் மூத்த அதிகாரி...

வடக்கில் நேற்று 95:திறக்க சொல்லும் அதிகாரிகள்!

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 61 பேர் உட்பட வடக்குமாகாணத்தினைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வடமாகாணசபைக்குட்பட்ட அலுவலகங்களை திறந்து செயற்படுத்த அதிகார...

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர்...