கொரோனா குணமடைவு திடீர் உயர்வு
இலங்கையில் இன்று (30) மட்டும் 18 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதன்படி இதுவரை 154 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை இன்று...
இலங்கையில் இன்று (30) மட்டும் 18 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதன்படி இதுவரை 154 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை இன்று...
அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி உள்ளது. இதில் அமெரிக்கா,...
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்காக தேசிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொடர்பிலேயே...
கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். அத்துடன் 4,064 வாகனங்கள்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (07) அதிகாலை சுவரை குடைந்து தப்பிச்சென்ற ஹெரோயின் கடத்தல் கைதிகள் மூன்று பேர் மீண்டும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் வைத்திருந்த...
கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் இணையம், தொலைபேசி ஆகியவற்றின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுவது இன்று காலை ஆறு...
இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி (பதில் துணைவேந்தர்) பேராசிரியர் க.கந்தசாமி, கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் எப்.சி.ரேகல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்...
உலக சந்தையில் தங்கத்தின் விலை வார இறுதியில் க டுமையாக வீ ழ்ச்சியடைந்துள்ளதாக பு திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பா துகாப்பான முதலீடுகளுக்கான தேவை வீ ழ்ச்சியடைந்ததால்...
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த...
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய...
கொரோனா அச்சம் காரணமாக சிறு குற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்புக்களும்...
கொரோனா தொடர்பில் முகநூலில் போலி தகவல் பரப்பிய பெண் ஒருவரை 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மேலதிக நீதவான் வை.பிரபாகரன் இன்று (6) உத்தரவிட்டுள்ளார்....
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், மருத்துவம் செய்வதற்குமான இயந்திரமொன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கின்றார். மொணராகலை, வெல்லவாய பிரதேசத்திலுள்ள இளஞ்ர் ஒருவரே இந்தக்கருவியை கண்டுபிடித்துள்ளார். வாகனங்களிலிருந்து அகற்றப்படும் உதிரிப்பாகங்கள்...
தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது;...
நாட்டின் இப்போதைய சுகாதார நெருக்கடிச் சூழலில் தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கும் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவுக்கு யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்...
9 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது....
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஜம்பதாயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்...
கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல்...
சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரசை செல்லுக்குள் அனுமதிக்காத தடுப்பூசிகளை தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. சீனாவில்...
மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவை எதிர்த்து போராட வழங்குமாறு இந்திய பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். அமெரிக்கா, இந்திய இருநாடுகளும் கொரோனா நோயால் சிக்கி...
கொரோனா தொற்று இந்து ஆலயங்களையும் முடக்கி வைத்துள்ள நிலையில் திருகோணமலை பத்திரகாளி கோவில் சப்பறத்திருவிழா ஜவருடன் இன்று நடைபெற்றுள்ளது. இந்து ஆலயங்கள் தற்போதைய சூழலில் இணைந்து மக்கள்...
கொரோனா தொற்று சந்தேக நபர்கள் மற்றும் தொற்றாளிகளுக்கு நெருங்கியோரை மீளப் பரிசோதிக்கவும் கண்காணிக்கவும் அரசாங்கம் இன்று (04) தீர்மானித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.