November 27, 2024

Allgemein

அவசரமாக அடித்துபிடித்து கூடுகிறது ஐதேக

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (3) விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. நாளை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தில்...

சிறையுடைத்து பாய்ந்த கைதிகள்; நடந்தது விபரீதம்

கம்பஹா - மஹர சிறையில் இருந்து இன்று (3) காலை 7 கைதிகள் தப்பியோட முயன்ற சம்பவத்தில் கைதி ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார். அத்துடன் சிறை...

கோத்தாவின் தேர்தல் ஏற்பாடுகள் பிசுபிசுக்கின்றன?

தேர்தல் ஒன்றினை நடத்த ஏதுவாக இயல்பு நிpலை திரும்புவதாக காண்பிக்க இலங்கை அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் தோல்வியில் முடிந்தே வருகின்றது. அவ்வகையில் எதிர்வரும் 11ம் திகதி பாடசாலைகளை...

இலங்கை கடற்படை:கொரோனா கடற்படையானது?

நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக இறுதியாக பதிவாகிய 15 பேரில் 12 பேர் கடற்படையைச் சேர்;ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய மூவர்...

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

03/05/2020 14:14 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த 17 லட்சத்து 18 ஆயிரத்து 20 பேருக்கு 5 ஆயிரம் ரூபா...

வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்! சவேந்திர சில்வா

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தபடுபவர்கள்...

மஹிந்தவின் அழைப்பை புறக்கணித்த 93 பேர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடுத்திருக்கும் அழைப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 93 பேர் புறக்கணித்துள்ளதாக தெரியவருகின்றது. பழைய பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அலரிமாளிகையில்,...

இலங்கையில் 700!

இலங்கையில் இன்று (2) மேலும் 12 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர்...

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பம்?

இலங்கை முழுவதும் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் -10 தொடக்கம் தரம் – 13 வரை முதல் கட்டமாக...

பருப்பு, டின் மீன் கட்டுபாட்டு விலை அகற்றம்

ஒரு கிலோ பருப்பு மற்றும் 450 கிராம் டின் மீனுக்கு விதிக்கப்பட்ட விசேட கட்டுப்பாட்டு விலை உடன் அமுலாகும் வகையில் இன்று (2) நீக்கப்பட்டுள்ளது. கொரோனா நிலைமை...

கொரோனாவுக்கு சிகிற்சை அளிக்க ரெமெடிசிவரை அங்கீகரித்தது அமெரிக்கா!

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதற்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எபோலா மருந்து ரெமெடிசிவரை அவசரமாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு...

கூட்டமைப்பு மகிந்தவிடம் போகின்றது?

மகிந்த ராஐபக்ச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைத்துள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்...

குணமடைவு 200ஐ தொடுகிறது?

யா இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்று இன்று (2) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 172...

1,500 க்கும் அதிகமான தாக்குதலுக்கு பயன்படுத்துகின்ற வடிவமைப்புக்களை சேர்ந்த துப்பாக்கிகளுக்கு தடை – பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு..!!

2020 ஏப்ரல் 18, 19 ஆகிய திகதிகளில் நோவா ஷ்கோஷ்யாவில் துப்பாக்கி நபர் ஒருவரின் செயலால் 22 கனேடியர்கள் மரணமானார்கள். துப்பாக்கிகள் தொடர்புபட்ட வன்முறையான குற்றங்கள் கனடாவின்...

கொரோனா மருந்து ரெடி.. இறுதிக்கட்ட சோதனை. அமெரிக்கா…..

கரோனா வைரஸின் தாக்கமானது உலகம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளை தொடர்ந்து உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது.. இந்த மருந்துகளில்...

மளிகை கடைக்கு சென்று திரும்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

கனடாவில் சுரண்டல் லொட்டரி டிக்கெட் வாங்கிய இளம்பெண்ணுக்கு பெரியளவில் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் நகரை சேர்ந்தவர் Yan-li Wu. இளம்பெண்ணான...

முல்லை விமான படை தளத்தில் இருவர் பலி; கொரோனா?

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப் படை தள தனிமை மையத்தில் இன்று (01) காலை ஒருவரும், மாலை ஒருவருமாக வயோதிபர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். வேலு சின்னத்தம்பி (80-வயது)...

இராணுவத்தை விமர்சிப்பதா? பாய்கிறார் தேரர்

வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என்று கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்...

இலங்கையில் 666?

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம்...

படையினர் தலையிடுவதாலேயே மக்கள் எதிர்ப்பு :சுரேன்

சுகாதார துறையை முன்னிலைப்படுத்தாமல் படையினர் முடிவெடுப்பதாலேயே  மக்களின் எதிர்ப்பு வலுக்கிறதாக தமிழீழ வி:டுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸின் தாக்கம் அண்மைக்காலமாக...

தீவகத்தில் தனிமைப்படுத்தல் மையங்கள்?

சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வட தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது. குறிப்பாக...

யாழ் போதனாவில் கொரோனா உறுதி?

கிளிநொச்சி - முழங்காவிலில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று (29) போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யாழ்...