November 26, 2024

Allgemein

மங்களவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு இந்த அழைப்பு...

கோத்தா சொன்னதை செய்யவில்லை:சஜித்

கொரோனா காலத்தில் அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த லீசிங் கட்டண சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...

அமெரிக்காவின் போர்க்குற்றங்களை விசாரித்த ஜ.சி.சி மீது பொருளாதாரத் தடை!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் போர்க் குற்றங்களை மேற்கொண்டதா என விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச நீதிமன்ற ஊழியர்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை உத்தரவை விதித்துள்ளது. இத்தடைகளை அமெரிக்க...

இலங்கையில் மீண்டும் கொரோனா தலைதூக்கும் : கடுமையான எச்சரிக்கை

பொதுக்கூட்டங்களை நடத்தினால் கொரோனா மீண்டும் வரலாம். இது தொடர்பாக எச்சரித்துள்ள அரசாங்கம், பொதுக் கூட்டங்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைத்திருந்த தன் தேர்தல் பிரசாரத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஓக்லஹாமா மாகாணத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க உள்ளார். நவம்பர், 3ம்...

ஊழல், மோசடியாளர்களுக்கு முடிவுகட்டத் தயாராகுங்கள் ; மஹிந்த…..

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல், மோசடியாளர்களுக்கு நாட்டு மக்கள் முடிவுகட்ட வேண்டும். அவர்களைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்காக மக்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளார்...

நயினை நாகபூசனி ஆலய உற்சவ கலந்துரையாடல்

நயினை  நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த  உற்சவத்தினை  மேற்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்  அவர்களின் தலைமையில் நேற்று  (09.06.2020) மாவட்ட செயலக...

வாக்களிப்பு: ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16?

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 04 நாட்களுக்கு நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16...

காவல்துறைக்கு கஸ்ட காலம்!

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்...

பாடசாலைகளிற்கு முன் பூங்காக்களும் திறப்பு!

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்களையும் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனஜீவராசிகள்...

யாழிலுள்ள இந்திய துணைதூதரகத்திலும் தனிமைப்படுத்தல்?

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தச்  சேர்ந்த இரு அதிகாரிகள், கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த  இந்தியப் பிரஜை ஒருவர்,...

கனடாவில் மார்க்கம் நகரில் கொலை செய்யப்பட்ட யாழ்.தமிழர்…!!

Markham நகரில் கடந்த சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமான மரணமடைந்தவர் என முதலில் அறிவிக்கப்பட்ட தமிழர் கொலை செய்யப்பட்டுள்ளார் என இன்று (புதன்) காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். கொலை செய்யப்பட்டவர் 45...

தேர்தல் ஓகஸ்ட்-5

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்-05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது குறித்த அறிவித்தலினை இன்று(10) வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்...

ராஜித வெளியே?

சிறிலங்காவில்  வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (புதன்கிழமை)...

தொழில்நுட்ப நிதி உதவிக்கு 11 மில்லியன் யூரோ

ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ்கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1 . தொழில்...

அரசியலில் திடீர் திருப்பம்!

நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். இன்று அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். இதன்படி, 2020 பொதுத்தேர்தல் பிரச்சார பணிகளிறிலிருந்தும்...

தமிழர்களுக்கு தீர்வு உறுதி… பிரதமர் மஹிந்த…

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய நாடாளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் அரசியல்...