November 25, 2024

Allgemein

முழுநாடும் முடங்கலாம்:மகிந்த?

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில்   இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று...

இலங்கை:நாடாளுமன்றமும் மூடல்?

கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு இது மூடப்பட்டிருக்கும். அதன் பணியாளர்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற பாதுகாப்புக்காக...

வெளியானது இலங்கையின் மரண வலயம்?

கொரோனா வைரஸ் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. இந்நிலையில், இதில், அதிக ஆபத்தான பிரதேசங்கள் எவை? என்பது தொடர்பிலான வரைபடத்தை, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பகுதி வெளியிட்டுள்ளது.

திருமதி ஈஸ்வரி கந்தசாமி தோற்றம்: 30 மே 1939 - மறைவு: 25 அக்டோபர் 2020 யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய...

„சொன்னது நீ தானா“ : இசை குயில் சுசீலா வாழ்த்தை பெற்ற சாம்பவி!

சமீபத்தில் கனடாவில் வசிக்கும் பாடகர் மின்னல் செந்தில்குமரன் அவர்கள் வெளியிட்ட சொன்னது நீ தானா என்ற பாடலை YouTube வலைத்தளத்திலும் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையின்...

இலங்கை எளிய ஜனாதிபதி கார்?

இலங்கையின் ஏழையான எளிமை ஜனாதிபதி பயன்படுத்தும் சொகுசு வாகனத்தின் வசதிகளை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னணி சிவில் செயற்பாட்டாளர் ஒருவர். நாடாளுமன்றிற்கு தனியே வந்தார்,மக்களிடம் எளிமையாக உள்ளார் என பிரச்சாரப்படுத்தப்படம்...

மகிந்த குடும்ப சங்கரில்லா ஹோட்டலுக்கும் பூட்டு

கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று,  நட்சத்திர விடுதிகளின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. ஹில்டன், கோல்பேஸ் ஹோட்டல்களின் பணிகளே இவ்வாறு இடைநிறத்தப்பட்டுள்ளன. ஹில்டன்...

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..!

கொழும்பு மாவட்டத்தின் மேலும் பல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது....

புதிய அரசியலமைப்பு:பாராட்டும் சுரேன்?

புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியுள்ளது.இதுவொரு நல்ல அணுகுமுறையென நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்...

இலங்கைக்கு இனி மீட்பில்லை?

சிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியிருப்பது பலர் மத்தியிலும்...

கொரோனா:இலங்கை அரசு சொல்வது பொய்-மெய்?

உண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவக் காரணம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்....

இலங்கையில் 15?

இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டிய உனாலீய வேவ பகுதியைச்...

கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம்?

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.நேற்று (23) நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டத்திலயே...

கொடுங்கோன்மை நீட்சியில் ராஜபக்சக்களின் தொடர் மீட்சி! பனங்காட்டான்

கடந்தாண்டின் ஜனதிபதித் தேர்தலில் முதல் வெற்றி. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதப் பொதுத்தேர்தலில் அமோக வெற்றி. இப்போது இருபதாவது திருத்தத்தில் பெருவெற்றி. உள்வீட்டுக்காரர் வாலாட்ட, இருபதைத் தோற்கடிக்கப் போவதாக...

சீனாவா? நாங்களா?; கோட்டாவிடம் நேரில் கேட்பார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர்.!!!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான நவீன விமானமொன்று நேற்று (23) கட்டுநாயக்க விமானத்தளத்தை வந்தடைந்துள்ளது. பொம்பியோவின் பாதுகாப்பு...

சென்னையில்1985ல்விடுதலைபுலி இயக்கபாலசிங்கம்வீட்டில்குண்டு வெடிப்பு_சம்பவம்… உயர்நீதிமன்றதீர்ப்பு

சென்னையில் 1985ல் விடுதலை புலி இயக்கபாலசிங்கம் வீட்டில் குண்டு வெடிப்பு சம்மந்தமாக உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வந்துள்ளது. பாலசிங்கம் லண்டனில் இருந்து தமிழகம் வந்தபொழுது 1985ல் உட்லேண்ட்ஸ்...

சீதுவை பிரதேச தனிப்படுத்தலிலும் ஊரடங்கும் சம்பந்தபட்டவர்கள் சுய தனிமைபடுத்தலில் தற்போது!

சீதுவை பிரதேசமானது தனிப்படுத்தலிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில் அப்பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியும் பேரூந்து வண்டியிலே அவர்கள் ஏற்றி வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதிராக...

முன்னாள் ஜனாதிபதி ‘பராக் ஒபாமா’ உக்கிரமான பிரச்சார உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்

முன்னாள் ஜனாதிபதி ‘பராக் ஒபாமா’ புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் “பைடன்” சார்பாக உக்கிரமான பிரச்சார உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதிபர் ‘டிரம்ப்பை’ பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்வது, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த...

இன்று 609?

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (23) இதுவரை 609 பேருக்கு கொரோனா தொற்றுக்கு...

அரவிந்தகுமார் வெளியே: உறுதியானது?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு, அரவிந்த் குமார் எம்பியை, கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்த எனது முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்தியது. அவரது கூட்டணி அங்கத்துவத்தை...

சவேந்திர சில்வாவின் அமெரிக்கத் தடையை நீக்குமாறு வலியுறுத்துங்கள் – சஜித்

சிறீலங்கா இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையினை நீக்குவது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்போம்பியோவுடனான சந்திப்பில் கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தமிழரசிலும் 20இல் தகிடுதம்?

நேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு  முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. முன்னதாக சாணக்கியனின் ஆதரவும் கோத்தாவால் கோரப்பட்டிருந்த...