காத்திருக்கின்றதாம் காவல்துறை!
நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவேந்தலை முன்னெடுத்தமை தொடர்பில் தகவல் திரட்டியதை அம்பலப்படுத்திய யாழ்.ஊடக அமையத்தின் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் காவல்துறை சீற்றங்கொண்டுள்ளது. நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தலை பற்றி தகவல்...