November 24, 2024

tamilan

சர்வதேச தலையீடு இன்றி சாத்தியமில்லை:மார்க்கார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச உறவுகளுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைக்கு செல்லாமல் பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முற்படுவது கேலிக்கூத்தானது என ஐக்கிய மக்கள்...

வெளிவருகின்றது இரகசியங்கள்!

ஈஸ்டர் 19, தாக்குதல்தாரி சஹ்ரானின் வாகனம் ராஜபக்சே சகோதரர்கள்  மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு வக்காலத்து வாங்கும்  சரத் வீரசேகர மற்றும் அவரின் மகனின் பாவனையில் நீண்டகாலம் இருந்தது...

பிரியா தங்கராஜா அவர்களின் ஞாபகார்த்த மண்டபமாக அறிவியல் கல்வி நிலையம் கிளிநொச்சில் மாவைதங்கராஜா அவர்களால் திறந்து வைத்திருக்கின்றார்

யேர்மனியில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் மாவை தங்க ராஜா அவர்கள் அவர்தம் புதல்வி பிரியா தங்கராஜா அவர்களின் ஞாபகார்த்த மண்டபமாக கிளிநொச்சி அறிவியல் கல்வி நிலையம் திறந்து...

சிவபாலனின் 25வது நினைவேந்தல்!

 யாழ். மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளர்.  பொன். சிவபாலனின் 25ஆவது வருட நினைவு 11.09.2023 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் அன்னாரது ...

நல்லூரில் பலரின் கவனத்தை ஈர்த்த குழந்தை

நல்லூரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.  நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம்...

இலங்கை:மருத்துவ கல்வியும் தனியாரிடம்!

மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். . நமது பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டமும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது....

ரணில் ஆப்பு இறக்குகிறார்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக ராஜபக்சக்களது அரசியலை தூக்கியடிக்க ரணில் தயாராகியுள்ளார்.நாடாளுமன்ற தெரிவுக்குழு,ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான விசாரணையென ராஜபக்ச தரப்புக்களிற்கு தன்னை தவிர மாற்றில்லையென காண்பிக்க ரணில்...

தொழில் அதிபரும்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் மாவை.சோ.தங்கராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.09.2023

யேர்மனி நெயிஸ் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகரும் பொதுப் பணியாளருமான மாவை.சோ.தங்கராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி,.பிள்ளைகள், உற்றார்,...

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சிவலேகநாதன் சீலன்அவர்கள் சந்தித்துள்ளார் .

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களான நெதர்லாந் அவுஸ்திரேலியாபிரித்தானியாநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலைகள்மைலத்தமடுவில் சட்டவிரோத கும்பலால் ஊடகவியலாளர்கள் சமயத் தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள்...

இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை

இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு...

நுண்ணறிவுமிக்கஅறிவியல் , சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டியில் சிவதர்சினி (லீனா) பிராங்ளின் முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..

ஜேர்மனியில் திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின்ஒரு விருது - 08.09-2023முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..எங்கள் மகளான திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின் அவர்களுக்குயேர்மனியில் 08.09.2023 அன்று...

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி சந்தைப்படுத்துவதன் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என வேள்விஷன் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை முடிவுப் பொருட்களாக சந்தைப்படுத்துவதன் ஊடாக எவ்வாறு எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் எனும் தலைப்பில் 07.09.2023 பட்டிப்பளை வவுணதீவில் உள்ள விவசாயிகள்கால்நடை...

ஒரே கொள்கையாம்?

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில்...

நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு

மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6 தசம் 8 ரிச்டர் அளவில்...

டக்ளஸிடம் சீனாவும் கேட்கிறது!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை சீன நாட்டு முதலீட்டாளர்கள் குழுவினர் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியுள்ளனர். இலங்கையில் தாம் கடற்றொழில் துறையில் முதலீடுகளைச்...

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து காலமானர்

பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்றைய தினம் காலை மாரடைப்பால் காலமானார்.  பிரபல இயக்குநரும், ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகருமான மாரிமுத்து இன்று...

செம்மணிபடுகொலையின் 27ஆம் நினைவேந்தல்

செம்மணிபடுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது யாழ் செம்மணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி...

சுட்டு கொல்லப்பட்டார்களா?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்விடத்தில் மேலும் புதிய எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்...

சர்வதேச விசாரணை:சரத் ஆதரவு!

சனல்-4 தொலைக்காட்சி ஊடாக, அசாத் மௌலான வெளியிட்ட விடயங்கள் தொடர்பில், வெளிநாட்டு பங்களிப்போடு, சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என இரா.துரைரட்டனம் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கிழக்கின் சொந்த...

உக்ரைன் சந்தையில் ரஷ்யா தாக்குதல் 17 பேர் பலி

உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும்,...

நீதி வேண்டும்: யாழ். போதனா வைத்தியசாலை முன் போராட்டம்

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயதுச் சிறுமியின் இடது கையின் மணிக்கட்டுக்கு கீழான பகுதி சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி...