November 24, 2024

நுண்ணறிவுமிக்கஅறிவியல் , சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டியில் சிவதர்சினி (லீனா) பிராங்ளின் முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..

ஜேர்மனியில் திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின்ஒரு விருது – 08.09-2023
முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..
எங்கள் மகளான திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின் அவர்களுக்கு
யேர்மனியில் 08.09.2023 அன்று விருது ஒன்று கிடைத்துள்ளதை
மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். அறிவியல் சோதனை அதிகாரியாகக்
கடந்த 15 வருடங்களாகக கடமையாற்றுகின்றார்.; (Genetic Testing Scientifi Officer)மரபியல் துறையின் சோதனை அதிகாரியாக கடமையாற்றிக்
கொண்டிருக்கும் இவர் முதுமானிப் பட்டதாரி (MSc) என்பதும்
குறிப்பிடத்தக்க விடையமாகும்..

ENGLISH:
At the 60th Annual Meeting of the Society for Laboratory Animal Science (GV-
SOLAS, (September 6-8, Mainz, 2023, Germany) Sivatharsini Leena Thasian
Sivarajah, Scientific Officer at the Genetic Testing Service Department of Charles
River Laboratories Erkrath, won the best poster price for her insightful scientific
poster incorporating the 3Rs (Replacement, Refinement and Reduction) of animal
welfare in her research. 40 industrial and academic exhibitors presented their
research at this conference and her poster was selected as the best poster of the
exhibition this year.


ஆய்வக விலங்கு அறிவியலுக்கான சங்கத்தின்; (Society for Laboratory
Animal Science; GV-SOLAS) 60வது வருடாந்த கூட்டத்தில் (செப்டம்பர் 6-8,
Mainz, 2023, ஜெர்மனி) சிவதர்சினி (லீனா) தாசையா-சிவராஜா, Charles
River Laboratories (Erkrath) நிறுவனத்தின் மரபியல் துறையின் (

(Genetic Testing)

அறிவியல் சோதனை அதிகாரியாக (Scientific Officer)
வேலைபுரிந்து தனது ஆராய்ச்சியில் விலங்குகள் நலனுக்கான (மாற்று,
முன்னேற்றம், குறைப்பு) ஆகியவற்றை உள்ளடக்கிய நுண்ணறிவுமிக்க
அறிவியல் , சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டியில்(Poster Presentation)
முதலாவது பரிசைப் பெற்றுள்ளார். இந்த மாநாட்டில் 40 தொழிற்துறை
நிறுவத்தினர் மற்றும் கல்விசார் கண்காட்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளை
முன்வைத்தனர். இவரது சுவரொட்டி இந்த ஆண்டு கண்காட்சியின் சிறந்த
சுவரொட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க
விடையமாகும்..
தகவல்:- (அப்பா, அம்மா) ஆசிரியர் – மண் சஞ்சிகை – யேர்மனி –
09.09.2023


Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert