November 22, 2024

tamilan

ஜந்து கோடி பணப்பொதி:பிந்தியவர்களிற்கும் சலுகை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பின்கதவினால் உறவை பேணி நிதி பெற்ற விவகாரம் ஜக்கிய மக்கள் சக்தியில் பூதகரமாக வெடித்துள்ளது. இதனிடையே வடக்கு, கிழக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட...

அமைச்சர் விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை?

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ  பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபை விசாரணை...

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு – மன்றில் தோன்றி சாட்சியம் அளித்த நீதிபதி

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் இன்றைய தினம் புதன்கிழமை நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் முன்னிலையாகி...

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைக்கப்பட்டது

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்றைய தினம் புதன்கிழமை...

ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன்...

ஜ.நாவே தான் வேண்டுமாம் இப்போது?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி கத்தோலிக்க திருச்சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நாடவுள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

மன்னாரிலும் புதையலாம்??

மன்னார் சிலாவத்துறை காவல்; நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை...

சர்வதேச விசாரணைகளிற்காக கத்தோலிக்க திருச்சபை மனித உரிமை பேரவையை நாடவுள்ளது

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை நாடவுள்ளது என பேராயர்...

கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையாம்?

இலங்கையிலுள்ள  பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தில் ஏறக்குறைய 7,000...

தமிழரசுக்கு ரணிலிடமிருந்து வந்த பரிசு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பணிப்புரையின் கீழ், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு சிவஞானம் ஸ்ரீதரன் சிபாரிசில் 5 கோடி ரூபாய் நிதிகளை ஜனாதிபதி செயலகம் ஒதுக்கியுள்ளது. ஐக்கிய...

தையிட்டி காணியை கையகப்படுத்த உத்தரவு

வலிகாமம் வடக்கு தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியை விகாரைக்கு உரித்தாக்குவதை உறுதி செய்வதோடு அதற்குப் பதிலாக அப்பகுதி தமிழ் மக்களுக்கு வேறு இடத்தில்...

ஊர்காவற்துறை வைத்தியசாலைக்காக நடைபவனி

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.  ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன்...

யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வேல்நம்பி தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும்...

இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தாயார்!

இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் தளபதியான கியூமர்ஸ் ஹெய்டாரி, வேறு ஏதேனும் சாத்தியமான வான்வழி அச்சுறுத்தல்களை...

யாழ்.பல்கலையிலும் அன்னைக்கு அஞ்சலி

இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப்...

இராஜதுரை பொன்னம்பலம் அவர்கள் 18.04.2024 காலமானார்

மண்ணில் 10.03.1967 வின்னில் 18.04.2024 சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான இராஜதுரை பொன்னம்பலம் அவர்கள் இன்று காலமானார். அன்னார் பாமினி அவர்களின் அன்பு...

வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.04.2023

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2022ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன்...

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.  காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம்,...

யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது.  அதனை முன்னிட்டு முதலாவது...

கோட்டா என்னை ஏமாற்றிவிட்டார்

கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை...

வெடுக்குநாறிமலையில் நெருப்பு!

கடந்த சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (16) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைக்கு...

ஜனாதிபதி வேட்பாளர்:சிந்திக்கிறார் வேலன் சுவாமிகள்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுவேட்பாளர் தொடர்பில் கட்சிகள் மும்முரமாக தமது அரசியல் கடைகளை விரித்துவருகின்றன. இந்நிலையில் தமிழர் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம்...